• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தாய், மகள் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை.. தப்பியோடிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய், மகள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும் போது போலீசார் அவனை சுட்டுப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Thu, 06 Mar 2025 10:27:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    police-shoot-and-capture-murderer

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேல நம்பிபுரத்தைச் சேர்ந்தவர் பூவன். அவரது மனைவி சீதாலட்சுமி. வயது 70. இவர்களுடைய மகள் ராமஜெயந்தி. வயது 48.  ராமஜெயந்திக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். பூவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் தாயும், மகளுமாக வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி தாய் சீதாலட்சுமி, மகள் ராமஜெயந்தி இருவரும் வீட்டில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது தாய், மகள் இருவரும் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதும், அவர்கள் அணிந்து இருந்த 13 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப் பட்டிருந்ததும் தெரிந்தது. 

    arrest

    இதன் அடைப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். சந்தேகத்தின் பேரில் எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து இரண்டு நாள்களாக விசாரணை நடத்தினர். இதில் தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் ( வயது 18). மேல நம்பிபுரத்தைச் சேர்ந்த
    சேர்ந்த முகேஷ் கண்ணன் ( வயது 25) ஆகிய இருவருக்கும் கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிந்தது. இருவரும் கஞ்சா போதையில் கொலை, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும்  தெரிய வந்தது. இதில் வேல்முருகன், முகேஷ் கண்ணன் ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்த போது தப்பியோடி உள்ளனர். இதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருவரும் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையும் படிங்க: சாமி கும்பிட வந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... காமுகன்களை சுட்டுப்பிடித்த காவல்துறை...! 

    arrest

    மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய புள்ளியான மேல நம்பிபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது 25) என்பவர், அயன் வடமலாபுரம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில் நெல்லை சரக டிஐஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹதி மணி, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் தலைமையில் 5 டிஎஸ்பிக்கள் 20 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 9  தனிப்படைக்கள் அமைக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். 6 ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு தீவிரமாக தேடினர். அயன் வடமலாபுரம், முத்தலாபுரம், தாப்பாத்தி, கீழக்கரந்தை,  புதுப்பட்டி, ரகுராமபுரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் வைப்பாறு படுகையோர காட்டு பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 12 மணி நேரமாக ட்ரோன் கேமராக்களை பறக்க விட்டு தேடிவந்த நிலையில் முனீஸ்வரன் சிக்காமல் போலீசாருக்கு தண்ணீர் காட்டி வந்துள்ளார்.  

    arrest

    இந்த நிலையில், புதன்கிழமை இரவு அயன் வடமலாபுரத்தில் உள்ள அவரது சகோதரி செல்வராணி வீட்டிற்கு முனீஸ்வரன் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று கைது செய்ய முயன்றனர். அப்போது முனீஸ்வரன் மீண்டும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளான். உடனே போலீசார் முனீஸ்வரனை சுற்றி வளைத்து பிடித்து தனி  இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடந்த இரண்டு நாட்களாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த முனீஸ்வரன் , பசி ஏற்பட்டு சாப்பிடுவதற்காக சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார். அவரும் முனீஸ்வரனுக்கு சாப்பாடு போட்டுவிட்டு கதவை அடைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் வரும் சத்தம் கேட்டதும் முனீஸ்வரன் கதவை உடைத்துக் கொண்டு தப்பி தெருக்களில் ஓடியுள்ளார். அப்போது போலீசார் சுற்றி வளைத்து காரில் ஏற்றிச் சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    arrest

    இந்நிலையில் முக்கிய  குற்றவாளி முனீஸ்வரன் குளத்தூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் மற்றும் மூன்று போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற போது மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலாஜி எடைமேடை அருகே போலீசார் அவனை சுட்டுப் பிடித்தனர். சுடப்பட்ட முனீஸ்வரன், காயம் பட்ட எஸ்.ஐ. முத்துராஜா மற்றும் போலீசார் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாய், மகள் என இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: மீண்டும் ஒரு வேங்கைவயல்? அங்கன்வாடி மையத்தின் முன் மனிதகழிவு.. மதுபாட்டில்களை உடைத்து போட்டு அராஜகம்..

    மேலும் படிங்க
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    செய்திகள்

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share