• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குடும்பம் நடத்த வராததால் வெறிச்செயல்..! மனைவி, மச்சானை வெட்டிய கணவன் கைது..!

    குடும்பம் நடத்த வராததால் மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிய நிலையில் தடுக்க வந்த மச்சானையும் வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
    Author By Nila Sat, 25 Apr 2026 14:46:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pollachi arrest

    பொள்ளாச்சி அடுத்த கோடங்கிபட்டியில் குடும்பம் நடத்த வராத மனைவி மற்றும் அவரது தம்பியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆழியார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வீரமுத்து. இவரது மனைவி சிவமணி இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சிவமணியின் தம்பி கண்ணப்பன். இவர் பொள்ளாச்சி அருகே உள்ள கோடங்கிபட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டதன் காரணமாக தம்பியை கவனித்துக் கொள்வதற்காக சிவமணி ஒரு மாதத்திற்கு மேலாக கோடங்கிபட்டி கிராமத்திலேயே தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    அரிவாள் வெட்டு

    இதனால் கணவன் மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை கோடங்கிபட்டி கிராமத்திற்கு சென்ற வீரமுத்து மனைவி சிவமணியை வீட்டுக்கு அழைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அரிவாளால் மனைவி சிவமணியை வெட்டியுள்ளார். தடுக்க வந்த தம்பி கண்ணப்பனையும் சராமரியாக வெட்டி உள்ளார்.

    இதையும் படிங்க: அடுத்த டார்கெட் டெல்லி தான்!! மேற்கு வங்க வெற்றிக்கு பின் டெல்லியை கைப்பற்றுவேன் - மம்தா!

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த இருவரையும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் தப்பியோட முயன்ற வீரமுத்துவை கைது செய்த ஆழியார் காவல் நிலைய போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மச்சானை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: “விஜய் மாமாவுக்காக ஓட்டு போடுங்க...” - குழந்தைகளிடம் ஓட்டு கேட்டு சிக்கலில் சிக்கிய தளபதி... பறந்தது அதிரடி புகார்...!

    மேலும் படிங்க
    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    தமிழ்நாடு
    அடக்கொடுமையே...!! - ஏசியால் வந்த வினை... திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு...!

    அடக்கொடுமையே...!! - ஏசியால் வந்த வினை... திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு...!

    தமிழ்நாடு
    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    வாட்ஸ்அப்-க்கு நேரடி போட்டி..!! அறிமுகமானது XChat..!! X நிறுவனத்தின் புதிய மெசேஜிங் ஆப்..!!

    வாட்ஸ்அப்-க்கு நேரடி போட்டி..!! அறிமுகமானது XChat..!! X நிறுவனத்தின் புதிய மெசேஜிங் ஆப்..!!

    மொபைல் போன்
    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    தமிழ்நாடு
    ஆர்.ஜே.பாலாஜியின்

    ஆர்.ஜே.பாலாஜியின் 'கருப்பு' பட புதிய போஸ்டர் ரிலீஸ்..! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    தமிழ்நாடு
    அடக்கொடுமையே...!! - ஏசியால் வந்த வினை... திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு...!

    அடக்கொடுமையே...!! - ஏசியால் வந்த வினை... திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு...!

    தமிழ்நாடு
    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    தமிழ்நாடு
    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    குற்றம்
    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share