• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தெருவில் கையேந்திய திருநங்கைகள் இன்று... மிஸ் திருநங்கை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு...!

    திருநங்கைகள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல அவர்களை புறக்கணிக்கக்கூடாது  என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Mon, 27 Apr 2026 07:58:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ponmudi about transgender

    திருநங்கைகள் வழியில் நின்று கையேந்தி கொண்டிருந்தவர்கள் இன்று அப்படி அல்ல பள்ளியில் ஆசிரியராக, பேராசிரியராக பணியாற்றுகிறார்கள், திருநங்கைகள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல அவர்களை புறக்கணிக்கக்கூடாது  என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம் நகராட்சி திடலில் தேசிய திருநங்கை கூட்டமைப்பு சார்பில் மிஸ் திருநங்கை நிகழ்வு கலைநிகழ்ச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த 25 சாதனை திருநங்கைகளுக்கு கேடயம் வழங்கப்பட்டன. மிஸ் திருநங்கை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, கானா வினோத், நடிகை அர்ச்சனா உள்ளிட்ட ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி,  திருநங்கைகளை முன்பெல்லாம் அழைத்த விதம் வேறு அவர்களுக்கு திருநங்கைகள் என்ற பெயரை சூட்டியவரே கலைஞர் கருணாநிதிதான் எல்லோரும் சமம், எந்த ஏற்றத்தாழ்வுகள், வேற்றுமைகள் இருக்கக்கூடாது என்ற உணர்வோடுதான் திருநங்கைகள் என்று அழைத்தார். 
    அவர்களுக்காக 2008-ல் ஒரு நலவாரியத்தையும் அமைத்துக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி, முன்பெல்லாம் திருநங்கைகள் படிப்பதற்கு கூட அனுமதியில்லை. வழியில் நின்று கையேந்தி கொண்டிருப்பார்கள். ஆனால் இன்று அப்படி அல்ல. பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்கள், கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்கள், கல்லூரியில் பி.எச்.டி. செய்து கொண்டிருக்கிறார்கள்.

    இதிலிருந்து படிப்பில் எந்தளவிற்கு ஆர்வம் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்திலே இவர்களுக்கு படிப்பதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் இருந்த ஒரு சூழ்நிலை. ஆனால் இன்று கல்லூரிகளிலே இவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று சொல்லி இருப்பதுதான் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதுதான் திராவிட மாடல் ஆட்சி திருநங்கைகளுக்காக அடையாள அட்டை வழங்கியதுடன், சுய உதவிக்குழுக்கள்  அமைத்து வருமானம் ஈட்டும் வகையில் அவர்களுக்கு 50 ஆயிரம் வரை நிதி உதவி வழங்கப்பட்டு வருவதும் தி.மு.க. ஆட்சியில்தான். அதுமட்டுமல்ல, இலவச தையல் எந்திரங்கள், இலவச வீட்டுமனைப்பட்டா, இலவச வீடுகள், உயர்கல்வி பயில உதவித்தொகை, அரசு கல்லூரிகளில் இடஒதுக்கீடு இப்படி ஏராளமான நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளது என கூறினார்.

    இதையும் படிங்க: 13 ஆண்டுகளுக்குப் பிறகு எடப்பாடியை எகிறி அடித்த பொன்முடி... அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி..!

    தி.மு.க. அரசு 2025-ல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருநங்கைகளுக்காக மாநில  கொள்கையை அறிவித்து அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி கொண்டிருப்பதாகவும், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட திருநங்கைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்னை, மதுரையில் அவர்களுக்காக அரண் இல்லங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் திருநங்கைகள் நலவாரியத்தை சீரமைத்து அதன் அலுவல். சாரா உறுப்பினராக திருநங்கை ஒருவரை நியமித்தவர்தான் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    இதுவரை நலவாரியத்தின் மூலமாக 9,080 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது. 617 திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்க மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல 1,599 ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே திருநங்கைகள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல எல்லோரும் மனிதர்கள்தான். அந்த உணர்வோடுதான் செயல்பட வேண்டும். அவர்களை புறக்கணிக்கக்கூடாது என்ற உணர்வோடுதான் இதுபோன்ற நிகழ்வுகளை திருநங்கைகள் இங்கே நடத்தி கொண்டிருப்பதாகவும் திருநங்கைகள் எப்பொழுதும்போல இன்னும் படித்து முன்னேற வேண்டும். கல்வியில் மட்டுமல்ல சுயதொழில் நடத்துவதில் மட்டுமல்ல எல்லாத்துறைகளிலும் அவர்கள் வளர வேண்டும் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: #BREAKING: பொன்முடி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை... செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

    மேலும் படிங்க
    தனுஷுடன் நடித்த

    தனுஷுடன் நடித்த 'பட்டாஸ்' பட நடிகை நினைவிருக்கா..!! ஹீரோயின் மெஹரீனுக்கு முடிந்தது திருமணம்..!

    சினிமா
    உன்னை கல்யாணம் பண்ணுறேன்.. ஆனா காசு வேண்டும்..!! ஆசை காட்டி ரூ.9.35 கோடி ஏமாற்றிய நடிகை.. IT ஊழியர் அதிர்ச்சி புகார்..!

    உன்னை கல்யாணம் பண்ணுறேன்.. ஆனா காசு வேண்டும்..!! ஆசை காட்டி ரூ.9.35 கோடி ஏமாற்றிய நடிகை.. IT ஊழியர் அதிர்ச்சி புகார்..!

    சினிமா
    நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!

    நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! சொத்து விபரங்கள் ஆய்வு செய்யக்கோரி மனு மீது அதிரடி உத்தரவு..!

    விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! சொத்து விபரங்கள் ஆய்வு செய்யக்கோரி மனு மீது அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    “இனி நேருக்கு நேர் கிடையாது...” -  உலகமே அதிர ஈரான் போர் நிறுத்தம் குறித்து அறிவித்த டிரம்ப்...!

    “இனி நேருக்கு நேர் கிடையாது...” - உலகமே அதிர ஈரான் போர் நிறுத்தம் குறித்து அறிவித்த டிரம்ப்...!

    உலகம்
    கிசுகிசுவை உண்மையாக்கிய vj.. காதலர் உடன் ரகசிய டின்னர் டேட்..!! வெட்கப்பட்ட ஜாக்குலின் போட்டோ இதோ..!

    கிசுகிசுவை உண்மையாக்கிய vj.. காதலர் உடன் ரகசிய டின்னர் டேட்..!! வெட்கப்பட்ட ஜாக்குலின் போட்டோ இதோ..!

    சினிமா

    செய்திகள்

    நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!

    நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! சொத்து விபரங்கள் ஆய்வு செய்யக்கோரி மனு மீது அதிரடி உத்தரவு..!

    விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! சொத்து விபரங்கள் ஆய்வு செய்யக்கோரி மனு மீது அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    “இனி நேருக்கு நேர் கிடையாது...” -  உலகமே அதிர ஈரான் போர் நிறுத்தம் குறித்து அறிவித்த டிரம்ப்...!

    “இனி நேருக்கு நேர் கிடையாது...” - உலகமே அதிர ஈரான் போர் நிறுத்தம் குறித்து அறிவித்த டிரம்ப்...!

    உலகம்
    கரூரில் அதிர்ச்சி சம்பவம்..! நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கும்பல்..!

    கரூரில் அதிர்ச்சி சம்பவம்..! நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கும்பல்..!

    தமிழ்நாடு
    சித்திரை திருவிழா களைகட்டியாச்சு..! அழகர் கோவிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் வாகனங்கள்..!

    சித்திரை திருவிழா களைகட்டியாச்சு..! அழகர் கோவிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் வாகனங்கள்..!

    தமிழ்நாடு
    லடாக் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! நேரடி பேச்சுவார்த்தைக்கு லடாக் தலைவர்கள் கோரிக்கை..!!

    லடாக் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! நேரடி பேச்சுவார்த்தைக்கு லடாக் தலைவர்கள் கோரிக்கை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share