• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவு? 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை..!

    ஆள் கடத்தல் வழக்கில் முன் ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Sat, 28 Jun 2025 10:38:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    poovai-jagan-moorthy-mla--police

    தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் செயல்படும் ஒரு அரசியல் கட்சி புரட்சி பாரதம். இது முக்கியமாக பட்டியல் சாதி மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.1978இல் டாக்டர் அம்பேத்கர் மன்றமாக தொடங்கப்பட்டு, 1998இல் புரட்சி பாரதம் கட்சியாக மாற்றப்பட்டது. இக்கட்சியின் நிறுவனர் பூவை. எம். மூர்த்தி மாரடைப்பால் மறைந்த பிறகு, அவரது சகோதரர் ஜெகன் மூர்த்தி கட்சியின் தலைவரானார்.

    Bail cancel

    ஜெகன் மூர்த்தி 2002ஆம் ஆண்டு முதல் புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். 2006இல் அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட அவர், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 2021இல் கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றி பெற்றார். கே.வி.குப்பம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த வருகிறார். இந்த நிலையில், காதல் திருமணம் செய்து வைத்தது தொடர்பான ஆள் கடத்தல் வழக்கு குறித்து விசாரிப்பதற்காக போலீசார் சென்றனர். இதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தி வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். இதனால் ஜெகன் மூர்த்தியின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையும் படிங்க: தாய், பிஞ்சுக் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே கொன்றது அம்பலம்..!

    Bail cancel

    இதனை அடுத்த தடவை முன்ஜாமின் வளர்க வேண்டும் என்று எம்எல்ஏ பூவை ஜகன் மூர்த்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் முன் வைத்தது. இந்த நிலையில், ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த நாள் வரை தன்மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றும் பூவை ஜெகன் மூர்த்தி தரப்பில் வாதாடப்பட்ட நிலையில், நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேலை யாரும் புகார் அளிக்காமல் இருந்திருக்கலாம் நீதிபதி தெரிவித்தார்.

    Bail cancel

    வழக்கு விசாரணைக்கு சரி வர ஒத்துழைப்பு அளிக்காததால் அவருக்கு ஜாமின் கொடுக்க கூடாது என்று போலீசார் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன் ஜாமின் நிராகரிக்கப்பட்டதால் தன்னை கைது செய்யக்கூடும் என எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவாகி உள்ளார். தலைமறைவாகியுள்ள பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்வதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருவள்ளூர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: வெளிய விட்டா சாட்சியை கலைத்து விடுவார்! MLA ஜெகன் மூர்த்தி ஜாமீன் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்!

    மேலும் படிங்க
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்குபவர்களுக்கு புதிய ரூல்ஸ்!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்குபவர்களுக்கு புதிய ரூல்ஸ்!

    தமிழ்நாடு
    என் அம்மாதான் என் சாமி.. மேடையில் கண்கலங்கிய சூரி..!! பெண்கள் மனசு வச்சா தான் குடும்பமே.. மகன் பேசப்பேச கண்ணீர் விட்ட தாய்..!

    என் அம்மாதான் என் சாமி.. மேடையில் கண்கலங்கிய சூரி..!! பெண்கள் மனசு வச்சா தான் குடும்பமே.. மகன் பேசப்பேச கண்ணீர் விட்ட தாய்..!

    சினிமா
    "போதாது"..! மேட்டூர் அணையை 120 நாட்கள் திறக்கணும்... சிபிஎம் சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    "போதாது"..! மேட்டூர் அணையை 120 நாட்கள் திறக்கணும்... சிபிஎம் சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    தமிழ்நாடு
    நான் சபித்தது உண்மைதான்.. ஆனா பிரிய வேண்டும் என நினைக்கவில்லை..!! நாஞ்சில் விஜயன் பதிவுக்கு திருநங்கை வைஷ்ணவி பதில்..!

    நான் சபித்தது உண்மைதான்.. ஆனா பிரிய வேண்டும் என நினைக்கவில்லை..!! நாஞ்சில் விஜயன் பதிவுக்கு திருநங்கை வைஷ்ணவி பதில்..!

    சினிமா
    ஆசிய விளையாட்டு அணியில் ஸ்ரேயாஸ், பும்ராவுக்கு சிக்கலா? பிசிசிஐ சொன்னது என்ன?

    ஆசிய விளையாட்டு அணியில் ஸ்ரேயாஸ், பும்ராவுக்கு சிக்கலா? பிசிசிஐ சொன்னது என்ன?

    கிரிக்கெட்
     திபெத்தில் சிக்கிய தமிழர்கள்.. மேலும் 39 பேர் நலம்..!! தமிழக அரசு தகவல்!!

    திபெத்தில் சிக்கிய தமிழர்கள்.. மேலும் 39 பேர் நலம்..!! தமிழக அரசு தகவல்!!

    உலகம்

    செய்திகள்

    நேபாளத்தில் தொடங்கிய வெள்ளம்… 200 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள்! இந்தியாவில் 7 உடல்கள் மீட்பு!

    நேபாளத்தில் தொடங்கிய வெள்ளம்… 200 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள்! இந்தியாவில் 7 உடல்கள் மீட்பு!

    இந்தியா
    8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!

    8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!

    இந்தியா
    பெண்கள் கவனத்திற்கு! இலவச பஸ் பயண திட்டத்தில் வரப்போகும் முக்கிய மாற்றம்! அரசின் அடுத்த அதிரடி திட்டம்!

    பெண்கள் கவனத்திற்கு! இலவச பஸ் பயண திட்டத்தில் வரப்போகும் முக்கிய மாற்றம்! அரசின் அடுத்த அதிரடி திட்டம்!

    தமிழ்நாடு
    சீட் வாங்கி தருவதாக ரூ. 4 கோடி மோசடி..! சி. விஜயபாஸ்கர் மீது பகிரங்க குற்றச்சாட்டு.!

    சீட் வாங்கி தருவதாக ரூ. 4 கோடி மோசடி..! சி. விஜயபாஸ்கர் மீது பகிரங்க குற்றச்சாட்டு.!

    தமிழ்நாடு
    தோட்டத்தில் நடந்த ‘மது பார்ட்டி!’.. திடீரென வெடித்த பணத் தகராறு! ரவுடி கொலையில் பகீர் திருப்பம்!

    தோட்டத்தில் நடந்த ‘மது பார்ட்டி!’.. திடீரென வெடித்த பணத் தகராறு! ரவுடி கொலையில் பகீர் திருப்பம்!

    குற்றம்
    இறங்கி வந்த கர்நாடகா.. தமிழகத்தை நோக்கி மீண்டும் பாய்கிறது காவிரி! நீர்திறப்பு அதிகரிப்பு!!

    இறங்கி வந்த கர்நாடகா.. தமிழகத்தை நோக்கி மீண்டும் பாய்கிறது காவிரி! நீர்திறப்பு அதிகரிப்பு!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share