• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சட்டசபை தேர்தலில் போட்டியா? பிரசாரம் மட்டுமா? பிரேமலதா விஜயகாந்த் தீவிர ஆலோசனை!!

    தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தேர்தலில் போட்டியிடாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகி உள்ளது
    Author By Pandian Sun, 22 Mar 2026 10:07:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Premalatha Vijayakanth Opts Out of 2026 Polls! Will Campaign Full-Time for DMK Alliance

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தானும், மகன் விஜய பிரபாகரனும் நேரடியாகப் போட்டியிடாமல், தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இந்த தகவல் தே.மு.தி.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முன்பு விஜயகாந்த் வெற்றி பெற்ற விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியிலும், விருதுநகர் அல்லது சாத்தூர் தொகுதியிலும் பிரேமலதாவும் விஜய பிரபாகரனும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குடும்பத்துக்கு மட்டும் தொடர்ந்து சீட் கொடுத்தால் கட்சிக்குள் பெரும் எதிர்ப்பு எழும் என்பதை உணர்ந்த பிரேமலதா, இந்த முறை தேர்தலில் போட்டியிடாமல் இருக்க முடிவு செய்துள்ளார்.

    இதையும் படிங்க: சுதீஷுக்கு அந்த அருகதை இல்லையா? பிரேமலதா விஜயகாந்த் சரமாரி கேள்வி..!!

    2026Elections

    தே.மு.தி.க. நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என எதிர்பார்த்த நிலையில், பிரேமலதா திடீரென தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். தம்பி சுதீஷுக்கு ராஜ்யசபா சீட் கிடைத்த பிறகு, பிரேமலதாவும் விஜய பிரபாகரனும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டால் கட்சியினர் கடும் அதிருப்தி அடைவார்கள். இது மற்ற தொகுதிகளில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களையும் பாதிக்கும். அதனால் போட்டியிடாமல், முழு நேர பிரசாரகராக செயல்பட முடிவு செய்துள்ளார்” என்றனர்.

    தற்போது தமிழக அரசியலில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் தே.மு.தி.க. தி.மு.க. கூட்டணியில் இணைந்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், கூட்டணியில் இணைந்த புதிதில் கூடுதல் தொகுதிகள் கேட்கும் தே.மு.தி.க.வுக்கு வி.சி. மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.

    பிரேமலதாவின் இந்த முடிவு கட்சிக்குள் உள்ள அதிருப்தியை ஓரளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தேர்தல் வந்தால் பெட்டியைத் தூக்கிட்டு கட்சி, கட்சியா போய்டுவாங்க... டேரக்ட்டா பிரேமலதாவை சீண்டிய விந்தியா...!

    மேலும் படிங்க
    நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??

    நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??

    தமிழ்நாடு
    நாடே எதிர்பார்த்த தருணம்.. நாளை மாலை 3.15 மணிக்கு..!! தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்..!!

    நாடே எதிர்பார்த்த தருணம்.. நாளை மாலை 3.15 மணிக்கு..!! தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்..!!

    தமிழ்நாடு
    திமுகவை கைவிட்ட கதர்... காங்கிரஸிலிருந்து முதல் எதிர்ப்பு குரல்... பதவியை ராஜினாமா செய்த முக்கிய புள்ளி...!!

    திமுகவை கைவிட்ட கதர்... காங்கிரஸிலிருந்து முதல் எதிர்ப்பு குரல்... பதவியை ராஜினாமா செய்த முக்கிய புள்ளி...!!

    அரசியல்
    #BREAKING ரூட் கிளியர்... கெத்தாக ஆளுநர் மாளிகையில் விஜய்... பதவி பிரமாணம் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...! 

    #BREAKING ரூட் கிளியர்... கெத்தாக ஆளுநர் மாளிகையில் விஜய்... பதவி பிரமாணம் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...! 

    அரசியல்
    “நான் ரெடி தான் வரவா”... 4வது முறையாக ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்... பதவியேற்பு எப்போது?

    “நான் ரெடி தான் வரவா”... 4வது முறையாக ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்... பதவியேற்பு எப்போது?

    அரசியல்
    #BREAKING ரத்து செய்தார் ஆளுநர்... விஜய்-க்கு ‘நோ’ சொன்ன அர்லேகர்... திடீரென எடுத்த அதிரடி முடிவு...! 

    #BREAKING ரத்து செய்தார் ஆளுநர்... விஜய்-க்கு ‘நோ’ சொன்ன அர்லேகர்... திடீரென எடுத்த அதிரடி முடிவு...! 

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share