• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    16 மாவட்டங்களுக்கு குறி வைக்கும் கனமழை... இன்று எங்கெல்லாம் ருத்ரதாண்டவம் ஆடப்போகிறது தெரியுமா?

    சென்னை உட்பட 16 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Author By Amaravathi Wed, 21 Oct 2026 08:14:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Heavy Rain alert to 16 district

    வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள சூழலில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனை நம்மால் பார்க்க முடிகிறது.

    குறிப்பாக, சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 10 சென்டிமீட்டர் மழையும், தரமணியில் 9 சென்டிமீட்டர் மழையும், மாதவரத்தில் 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில், சென்னையில் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்பு தொடர்ந்து நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இத்தனை சென்டி மீட்டரா?... சென்னையை உக்கிரமாக தாக்கிய கனமழை... விடிய, விடிய கொட்டித்தீர்த்த அளவு இதோ...!

    அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த மழையின் காரணமாகச் சில பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்குவதற்கும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

    சென்னையைப் பொறுத்தவரையில், நேற்று நள்ளிரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் மழை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டுப் பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING சென்னை மக்களே இனி தான் ஆட்டம் ஆரம்பம்... வேலைக்கு போறவங்க மறக்காமல் குடையை எடுத்துக்கோங்க...!

    மேலும் படிங்க
    இவங்க படுத்துற பாடு இருக்கே... அடாத மழையிலும் விடாமல் சென்னை திரும்பும் மக்கள்... திணறும் ஜிஎஸ்டி சாலை...!

    இவங்க படுத்துற பாடு இருக்கே... அடாத மழையிலும் விடாமல் சென்னை திரும்பும் மக்கள்... திணறும் ஜிஎஸ்டி சாலை...!

    தமிழ்நாடு
    கடலாக மாறிய புழல் ஏரி... கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம்... காலையிலேயே சென்னைக்கு அதிமுக்கிய வார்னிங்...!

    கடலாக மாறிய புழல் ஏரி... கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம்... காலையிலேயே சென்னைக்கு அதிமுக்கிய வார்னிங்...!

    தமிழ்நாடு
    #BREAKING வெளியானது ஹைஅலர்ட்... உருவானது முதல் புயல் சின்னம்... அடித்து நொறுக்கப்போகும் கனமழை...!

    #BREAKING வெளியானது ஹைஅலர்ட்... உருவானது முதல் புயல் சின்னம்... அடித்து நொறுக்கப்போகும் கனமழை...!

    தமிழ்நாடு
    இத்தனை சென்டி மீட்டரா?... சென்னையை உக்கிரமாக தாக்கிய கனமழை... விடிய, விடிய கொட்டித்தீர்த்த அளவு இதோ...!

    இத்தனை சென்டி மீட்டரா?... சென்னையை உக்கிரமாக தாக்கிய கனமழை... விடிய, விடிய கொட்டித்தீர்த்த அளவு இதோ...!

    தமிழ்நாடு
    விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை... சென்னையின் தற்போதைய நிலவரம் என்ன? - மாநகராட்சி ஆணையர் சமீரன் சொன்ன முக்கிய தகவல்...!

    விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை... சென்னையின் தற்போதைய நிலவரம் என்ன? - மாநகராட்சி ஆணையர் சமீரன் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    #BREAKING சென்னை மக்களே இனி தான் ஆட்டம் ஆரம்பம்... வேலைக்கு போறவங்க மறக்காமல் குடையை எடுத்துக்கோங்க...!

    #BREAKING சென்னை மக்களே இனி தான் ஆட்டம் ஆரம்பம்... வேலைக்கு போறவங்க மறக்காமல் குடையை எடுத்துக்கோங்க...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share