• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோடை வெயில் முன்னெச்சரிக்கை.. மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ள கூடாது.. பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை..!

    கோடைகாலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக மருத்துவர்கள் பரிந்துரை ஆஸ்பிரின், பாராசிட்டமால் உள்ளிட்ட மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    Author By Inba Thu, 20 Mar 2025 12:44:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    public health department warns summer precautions

    தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை எடுத்தது பொதுமக்களில் பாதுகாப்பாக இருக்கும்படி பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோடை வெயில் ஆரம்பித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்களை வெப்ப நிலையில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

    #public health department

    மேலும் கோடை காலத்தில் அதிக அளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் உப்பு கலந்த எலுமிச்சை சாறு உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்றும் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை எளிதில் இந்துவதற்கு வழி வகுக்கும் வகையில் மிருதுவான தளர்ந்த காற்றோட்டம் உள்ள பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: மார்ச் 25 வரை டாஸ்மாக் மீது மேல் நடவடிக்கைக் கூடாது.. அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

    #public health department

    தொடர்ந்து மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவில் தாகம், தலைவலி, மணிக்கட்டு, அடி வயிற்றில் வலி என உடல் பாகங்களில் வலி ஏற்பட்டால் தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடி சிகிச்சை பெற வேண்டும். முன்னதாக வெப்பநிலை அதிகரிக்கும் பட்சத்தில், அதிகப்படியானோர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்படுவ வாய்ப்பு உள்ளது. அவ்வாறு வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சலை குறைக்கும் நோக்கத்துடன் பாராசிட்டமல் ஆஸ்பிரின் ஆகிய மாத்திரைகளை மருத்துவர்கள் வழங்குவர்.

    #public health department

    ஆனால் சிலர் ஆஸ்பிரின், பாராசிட்டமால் உள்ளிட்ட மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்துகின்றனர். இதனால் பெரும் பின் விளைவுகள் ஏற்படுவதற்கு அதிக அளவில் வாய்ப்புள்ளதாக வாய்ப்புள்ளதனால், இது போன்ற மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: விபத்து வழக்கில் FIR கொடுக்க லஞ்சம் கேட்ட எஸ்.ஐ சஸ்பெண்ட்..!

    மேலும் படிங்க
    என்னுடைய ட்ரீமே வேற.. படத்தில் நடிக்க துளியும் விருப்பமில்லை.. கண்கலங்கி பேசிய நடிகர் தனுஷ்..!

    என்னுடைய ட்ரீமே வேற.. படத்தில் நடிக்க துளியும் விருப்பமில்லை.. கண்கலங்கி பேசிய நடிகர் தனுஷ்..!

    சினிமா
    கட்சிக்கொடி காட்டினா #OFFER குடுப்பீங்களா... டோல் கட்டணம் குறித்து மதுரை கோர்ட் சரமாரி கேள்வி!!

    கட்சிக்கொடி காட்டினா #OFFER குடுப்பீங்களா... டோல் கட்டணம் குறித்து மதுரை கோர்ட் சரமாரி கேள்வி!!

    தமிழ்நாடு
    விமானம் விபத்தான இடத்தில் கொட்டிக் கிடக்கும் தங்கம்..! அள்ள அள்ள வரும் நகைகளால் அதிர்ச்சி..!

    விமானம் விபத்தான இடத்தில் கொட்டிக் கிடக்கும் தங்கம்..! அள்ள அள்ள வரும் நகைகளால் அதிர்ச்சி..!

    இந்தியா
    இப்படி ஒரு கேள்வி யாராவது கேட்பார்களா..? லோகேஷ் கனகராஜ் பேச்சால் நாகார்ஜுனா எடுத்த முடிவு... கூலி படத்தின் நிலை என்ன...!

    இப்படி ஒரு கேள்வி யாராவது கேட்பார்களா..? லோகேஷ் கனகராஜ் பேச்சால் நாகார்ஜுனா எடுத்த முடிவு... கூலி படத்தின் நிலை என்ன...!

    சினிமா
    இஸ்ரேல் - ஈரான் போரில் களமிறங்கும் அமெரிக்கா.. ட்ரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டலால் பதறும் உலகம்..!

    இஸ்ரேல் - ஈரான் போரில் களமிறங்கும் அமெரிக்கா.. ட்ரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டலால் பதறும் உலகம்..!

    உலகம்
    பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.. பாமகவினர் அதிர்ச்சி!

    பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.. பாமகவினர் அதிர்ச்சி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கட்சிக்கொடி காட்டினா #OFFER குடுப்பீங்களா... டோல் கட்டணம் குறித்து மதுரை கோர்ட் சரமாரி கேள்வி!!

    கட்சிக்கொடி காட்டினா #OFFER குடுப்பீங்களா... டோல் கட்டணம் குறித்து மதுரை கோர்ட் சரமாரி கேள்வி!!

    தமிழ்நாடு
    விமானம் விபத்தான இடத்தில் கொட்டிக் கிடக்கும் தங்கம்..! அள்ள அள்ள வரும் நகைகளால் அதிர்ச்சி..!

    விமானம் விபத்தான இடத்தில் கொட்டிக் கிடக்கும் தங்கம்..! அள்ள அள்ள வரும் நகைகளால் அதிர்ச்சி..!

    இந்தியா
    இஸ்ரேல் - ஈரான் போரில் களமிறங்கும் அமெரிக்கா.. ட்ரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டலால் பதறும் உலகம்..!

    இஸ்ரேல் - ஈரான் போரில் களமிறங்கும் அமெரிக்கா.. ட்ரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டலால் பதறும் உலகம்..!

    உலகம்
    பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.. பாமகவினர் அதிர்ச்சி!

    பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.. பாமகவினர் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    கருவிலேயே சிதைந்த ஈரானின் கனவு.. இஸ்ரேல் கொடுத்த மரண அடி.. போரில் இதுவரை வெளிவராத பகீர் சம்பவம்..!

    கருவிலேயே சிதைந்த ஈரானின் கனவு.. இஸ்ரேல் கொடுத்த மரண அடி.. போரில் இதுவரை வெளிவராத பகீர் சம்பவம்..!

    உலகம்
    நீல கலர்ல மாத்தினா அப்பா தண்ணீர்.. தொடரும் ஸ்டிக்கர் சிந்துபாத்.. அதிமுக விமர்சனம்!!

    நீல கலர்ல மாத்தினா அப்பா தண்ணீர்.. தொடரும் ஸ்டிக்கர் சிந்துபாத்.. அதிமுக விமர்சனம்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share