• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு... ஷாக்கில் இபிஎஸ்...!

    அதிமுக கூட்டணியிலிருந்து புரட்சி பாரதம் கட்சி வெளியேறுகிறதா ? பூவை ஜெகன் மூர்த்தி இன்று மாலை முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    Author By Amaravathi Fri, 27 Mar 2026 08:42:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    puvai-jeganmurthy-exit-Nda

    அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் புரட்சி பாரதம்  கட்சி திருவள்ளுர் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மூன்று தொகுதிகள் ஒதுக்குவார்கள் என நம்பியிருந்தனர். கே.வி.குப்பம் என்ற ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கியதல் பூவை ஜெகன் மூர்த்தி அதிருப்தியில் இருந்து வருகிறார். புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் ஆண்டரசன் பேட்டையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் கட்சியின்  பொதுச்செயலாளர் ருசேந்திரகுமார் தலைமையில் உயர்மட்டக்குழு நேற்று நடைபெற்றது. 

    இந்த கூட்டத்தில் அதிமுகவிலேயே நீடிக்கலாமா? அல்லது வெளியேறலாமா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அப்படி வெளியேறினால் அடுத்ததாக திமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? அல்லது தவெகவுடன் கரம் கோர்க்கலாமா? என்பது குறித்தும் ஆலோசித்துள்ளார். அப்போது திமுகவில் ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதால், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் பூவை ஜெகன் மூர்த்தி தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி அவர் கேட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அதிமுக அந்த ஒரு தொகுதியும் அளிக்கவில்லை. அதற்கு பதிலாக சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதி ஒதுக்குவதாக அதிமுக சமாதானம் செய்து வாக்குறுதி அளித்திருந்தது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 
    5 தொகுதிகள்  புரட்சி பாரதம்  கேட்டிருந்த நிலையில் மூன்று தொகுதிகள் நம்பியிருந்த  அவருக்கு ஏற்கனவே அளித்த கே.வி.குப்பம் ஒரே தொகுதியை அதிமுக கொடுத்ததால் ஜெகன் மூர்த்தி அதிருப்தியில் உள்ளார்.

    இதையும் படிங்க: விட்டுறா வண்டிய பிரச்சாரத்துக்கு... போட்ட ஸ்கெட்சை பக்காவாய் முடித்த எடப்பாடி... திண்டாட்டத்தில் திமுக...!

    கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கே.வி. குப்பம் சட்டமன்றத் தொகுதியில்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு  திமுக வேட்பாளர் சீதாராமன் விட 10582 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பூவை.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ ஆனார். 2006 சட்டமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில்  போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் சு.ரவி விட 7556 வாக்கு வித்தியாசத்தில் ஜெகன் மூர்த்தி வெற்றி பெற்றார். 2011 திமுக கூடுதல் தொகுதி அளிக்காததால் கூட்டணியில் இருந்து வெளியேறி புரட்சி பாரதம் கட்சி தனித்து போட்டியிட்டது.

    2011 சட்டமன்றத் தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் பூவை ஜெகன் மூர்த்தி  தனித்து போட்டியிட்டு 21118 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்,
    பிறகு 2014 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு புரட்சி பாரதம் கட்சி போட்டியிடாமல் ஆதரவு அளித்தது.  2016 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதுராந்தகம் ஒரே தொகுதி மட்டும் ஒதுக்கியதால் கூடுதல் தொகுதி கேட்டு அளிக்காததால் அந்த தொகுதியும் விட்டுக் கொடுத்து அதிமுகவுடன் ஆதரவு நிலைப்பாடு எடுத்தார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக  கூட்டணியில் இருந்து வந்த புரட்சி பாரதம் கட்சிக்கு அதிமுக உரிய அங்கீகாரம் அளிக்காததால்
    இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுமா என்பது குறித்து மாலை பூவை ஜெகன் மூர்த்தி அறிவிக்க உள்ளார்,

    இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி... நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து விலகல்... இபிஎஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    மேலும் படிங்க
    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    அரசியல்
    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா
    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    என் புருஷன் தான் என் தலையணையே.. அவர் இல்லாம எனக்கு தூக்கமே இல்லை - நடிகை சமந்தா ஓபன் டாக்..!

    என் புருஷன் தான் என் தலையணையே.. அவர் இல்லாம எனக்கு தூக்கமே இல்லை - நடிகை சமந்தா ஓபன் டாக்..!

    சினிமா
    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    அரசியல்
    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா
    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    தமிழ்நாடு
    அதிமுக பிரிட்ஜ்-ஆ..!! அப்போ நாங்க LED TV..!! மக்களை கவர திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!

    அதிமுக பிரிட்ஜ்-ஆ..!! அப்போ நாங்க LED TV..!! மக்களை கவர திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share