• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜில்லுனு ஒரு கிளைமேட்.. சென்னையில் செம மழை! மக்கள் நிம்மதி..!

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
    Author By Nila Sun, 08 Jun 2025 15:11:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rain-alert-tamilnadu-MQAPYN

    சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல், நிற்குன்றம், வளசரவாக்கம், வானகரம், போரூர், ஐயப்பன் தாங்கல் மற்றும் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நஸரத் பேட்டை, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    chennai

    இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, தேனி ஆகிய 21 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: காலையிலே அதிரடி... இந்த 17 மாவட்டங்கள் தான் குறி...! 

    chennai

    மேலும் வரும் 10 ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் 11 ஆம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நீலகிரி, கோவையில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    chennai

    மேலும், 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: மக்களே பாதுகாப்பா இருங்க..! வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு நிலை.. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    மேலும் படிங்க
    5 ஆண்டுகளில் 27 லாக்-கப் மரணங்கள்: ஆகாஷ் உயிரிழப்பிற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    5 ஆண்டுகளில் 27 லாக்-கப் மரணங்கள்: ஆகாஷ் உயிரிழப்பிற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    தமிழ்நாடு
     "10 ஆண்டுகளில் மாறிய பெண்களின் வாழ்க்கை" சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

     "10 ஆண்டுகளில் மாறிய பெண்களின் வாழ்க்கை" சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்: மார்ச் 12-ல் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம்!

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்: மார்ச் 12-ல் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம்!

    தமிழ்நாடு
    "மாதம் ₹2,000; 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர்" மகளிர் தினத்தில் எடப்பாடி பழனிசாமியின் மெகா வாக்குறுதிகள்!

    "மாதம் ₹2,000; 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர்" மகளிர் தினத்தில் எடப்பாடி பழனிசாமியின் மெகா வாக்குறுதிகள்!

    அரசியல்
    "குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?" - மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    "குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?" - மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    அரசியல்
    மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை  அறிவிப்பு!

    மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை  அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share