• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராஜ்யசபாவில் ஓங்கும் பாஜகவின் பலம்! பீஹாரில் 5; ஒடிஷாவில் 2 என எகிறும் எண்ணிக்கை!

    நாடு முழுதும், 10 மாநிலங்களில் காலியாக இருந்த, 37 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடந்தது. இதில், 26 இடங்கள் போட்டியின்றி தேர்வான நிலையில், எஞ்சிய 11 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது.
    Author By Pandian Tue, 17 Mar 2026 16:53:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajya Sabha Polls: Nitish Kumar, Nadda Win in Bihar – Big Shock in Odisha as Rebel BJD MLAs Back BJP-Independent Dilip Ray to Defeat Naveen Patnaik's Candidate!

    நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாக இருந்த 37 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நிறைவடைந்தது. இதில் 26 இடங்கள் போட்டியின்றி தேர்வான நிலையில், எஞ்சிய 11 இடங்களுக்கு நேற்று (மார்ச் 16) தீவிரமான ஓட்டெடுப்பு நடைபெற்றது. பீஹாரில் 5, ஒடிஷாவில் 4, ஹரியானாவில் 2 இடங்களுக்கான தேர்தல் கவனத்தை ஈர்த்தது.

    பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் (ஜேடியு), பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், ஜேடியு வேட்பாளர்கள் ராம்நாத் தாக்கூர், உபேந்திர குஷ்வாஹா, பாஜகவின் ஷிவேஷ் ராம் ஆகியோர் வெற்றி பெற்றனர். அனைத்து இடங்களிலும் என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் எதிர்ப்பின்றி தேர்வாகினர்.

    ஒடிஷாவில் நான்கு இடங்களுக்கான போட்டி தீவிரமாக இருந்தது. பாஜக வேட்பாளர்கள் மன்மோகன் சமல், சுஜீத் குமார் ஆகியோரும், பிஜு ஜனதா தளத்தின் சந்த்ருப்த் மிஸ்ராவும் வெற்றி பெற்றனர். நான்காவது இடத்துக்கு பாஜக ஆதரவு சுயேச்சை திலீப் ராய் – பிஜுவின் தத்தேஸ்வர் ஹோட்டா இடையே கடும் போட்டி நிலவியது. 

    இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பிக்கள் தேர்தல்! தமிழக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு!!

    காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேரும் தத்தேஸ்வருக்கு ஆதரவு தெரிவித்ததால் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிஜு ஜனதா தளத்தின் 8 எம்எல்ஏக்கள் திலீப் ராய்க்கு ஓட்டு போட்டதால் அவர் அதிரடியாக வெற்றி பெற்றார். இது ஒடிஷா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    BJPvsBJD

    ஹரியானாவில் இரு இடங்களுக்கான ஓட்டெண்ணிக்கையின்போது ஓட்டு ரகசியம் மீறப்பட்டதாக புகார் எழுந்ததால் முடிவுகள் தாமதமாகி வருகின்றன. பாஜக – காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக, தமிழகத்தில் காலியாக இருந்த 6 ராஜ்யசபா இடங்களுக்கும் திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மகாராஷ்டிராவில் சரத் பவார், வினோத் தாவ்டே, ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வாகினர். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பாபுல் சுப்ரியோ, நடிகை கோயல் மல்லிக் வெற்றி பெற்றனர்.

    இந்த தேர்தல் முடிவுகள் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கூட்டணி அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒடிஷாவில் பிஜு ஜனதா தள எம்எல்ஏக்களின் கட்சி மாற்ற ஓட்டு பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: காங்கிரஸில் ராஜ்யசபா சீட் யாருக்கு? ராகுல்காந்திக்கு தலைவலி! டெல்லிக்கு டிக்கெட் போடும் முக்கிய நிர்வாகிகள்!

    மேலும் படிங்க
    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    உலகம்
    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தமிழ்நாடு
    தவெக இஃப்தார் விருந்து நாளை! மாமல்லபுரத்தில் 1000 பேருடன் விஜய் பங்கேற்பு!

    தவெக இஃப்தார் விருந்து நாளை! மாமல்லபுரத்தில் 1000 பேருடன் விஜய் பங்கேற்பு!

    தமிழ்நாடு
    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    இந்தியா
    மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி! ரூ.11 கோடி சுருட்டல்!  தமிழக அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு!

    மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி! ரூ.11 கோடி சுருட்டல்! தமிழக அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு!

    குற்றம்

    செய்திகள்

    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    உலகம்
    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தமிழ்நாடு
    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    இந்தியா
    மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி! ரூ.11 கோடி சுருட்டல்!  தமிழக அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு!

    மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி! ரூ.11 கோடி சுருட்டல்! தமிழக அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு!

    குற்றம்
    2வது நாளாக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை! புதுச்சேரியில் கூட்டணி கட்சியில் இழுபறி!

    2வது நாளாக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை! புதுச்சேரியில் கூட்டணி கட்சியில் இழுபறி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share