• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அன்புமணி சைடு ஆல் விக்கெட் அவுட்... ஒரே பந்தில் ஜோலியை முடிச்ச ராமதாஸ்...!

    தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமகவில் நியமிக்கப்பட்ட புதிய தலைமை நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. 
    Author By Amaravathi Sat, 05 Jul 2025 14:19:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramadoss dissolve anbumani team

    தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமகவில் நியமிக்கப்பட்ட புதிய தலைமை நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டதில் 18 தலைமை நிர்வாகிகளான பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன், வடிவேல் ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள்  இருந்த குழு கலைக்கப்பட்டது.

    Anbumani Ramadoss

    அதனையடுத்து புதியதாக சேர்க்கப்பட்ட பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், கெளரவ தலைவர் ஜி கேமணி புதா, அருள்மொழி, அன்புமணி ராமதாஸ், கரூர் பாஸ்கரன் அடங்கிய புதிய பாமக தலைமை நிர்வாக குழுவிடம் பாமக நிறுவனர் ராமதாஸ்  ஆலோசனை ஈடுபட்டுவருகிறார். 

    இதையும் படிங்க: அடுத்தவங்க சொன்னா அப்படியே கேட்போமா? எல்லாம் எங்களுக்கு தெரியும்.. ஜி.கே மணி கொந்தளிப்பு..!

    Anbumani Ramadoss

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக தைலாபுரம் இல்லத்தின் முன்பாக பேட்டியளித்த கெளரவ தலைவர் ஜி கே மணி உடல்நலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இருதய பிரச்சனை, முதுகு தண்டு வலி போன்றவைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளதாக தெரிவித்தார். பல ஆண்டுகளாக மனம்தளராமல் பாமகவில் மருத்துவர் ராமதாசுடன் பயணித்துள்ளதால் இறுதி வரை உறுதியாக ராமதாசுடன்  பயணிக்க வேண்டும் எக்கூறினார். 

    Anbumani Ramadoss

     வலிமையான கட்சி என்று கூறபட்ட நிலையில் இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடி ஒரு குழப்பமான சூழ்நிலையில் தான் மன உளைச்சல் வேதனையில் இருப்பது போல், கட்சியில் இருக்கும் அடிமட்ட பொறுப்பாளர்கள் எல்லாருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வரக்கூடிய செய்தியை இரு தரப்பில் இருந்து பார்க்கும் போது எல்லோருக்கும் குழம்பி போய் வேதனையாக உள்ள நிலை உள்ளது. இது மாறனும் இது பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பனும் ஆசையும் கூட இதுக்கு தீர்வும் முடிவும் ஒரே இடத்தில் இருவரும் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும் இல்லையென்றால் இதற்கு தீர்வு ஏற்படாது என்றார். 
     
    இதையும் படிங்க: MLA அருள் இனி பாமக கொறடா இல்ல... சபாநாயகரிடம் முறையிட்ட அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!

    மேலும் படிங்க
    உத்தராகண்டிற்கு ரெட் அலர்ட்!! எதுக்கும் தயாரா இருங்க!! முதல்வர் புஷ்கர் சிங் தாமி  அட்வைஸ்!!

    உத்தராகண்டிற்கு ரெட் அலர்ட்!! எதுக்கும் தயாரா இருங்க!! முதல்வர் புஷ்கர் சிங் தாமி அட்வைஸ்!!

    இந்தியா
    என் புருஷன் காசுல நான் சாப்பிட்டா உங்களுக்கு என்ன..! வெளுத்து வாங்கிய சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவி..!

    என் புருஷன் காசுல நான் சாப்பிட்டா உங்களுக்கு என்ன..! வெளுத்து வாங்கிய சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவி..!

    சினிமா
    WELCOME எடப்பாடி அண்ணா! மதுரை மண்ணில் இபிஎஸ்.. தொண்டர்கள் செம குஷி..!

    WELCOME எடப்பாடி அண்ணா! மதுரை மண்ணில் இபிஎஸ்.. தொண்டர்கள் செம குஷி..!

    தமிழ்நாடு
    ராகுலின் மாஸ்டர் பிளானை சல்லி, சல்லியாய் நொறுக்கிய சசிகாந்த் செந்தில்.. கடு கடுக்கும் செல்வப்பெருந்தகை..!

    ராகுலின் மாஸ்டர் பிளானை சல்லி, சல்லியாய் நொறுக்கிய சசிகாந்த் செந்தில்.. கடு கடுக்கும் செல்வப்பெருந்தகை..!

    அரசியல்
    பணியில் தொடர TET கட்டாயம்.. ஷாக் கொடுத்த சுப்ரீம் கோர்ட்! ஆசிரியர்கள் அதிர்ச்சி..!

    பணியில் தொடர TET கட்டாயம்.. ஷாக் கொடுத்த சுப்ரீம் கோர்ட்! ஆசிரியர்கள் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    மோடி ப்ளான் சக்சஸ்.. மூக்கறுபட்ட பாக்., சீனாவில் நடந்த தரமான சம்பவம்..

    மோடி ப்ளான் சக்சஸ்.. மூக்கறுபட்ட பாக்., சீனாவில் நடந்த தரமான சம்பவம்..

    இந்தியா

    செய்திகள்

    உத்தராகண்டிற்கு ரெட் அலர்ட்!! எதுக்கும் தயாரா இருங்க!! முதல்வர் புஷ்கர் சிங் தாமி  அட்வைஸ்!!

    உத்தராகண்டிற்கு ரெட் அலர்ட்!! எதுக்கும் தயாரா இருங்க!! முதல்வர் புஷ்கர் சிங் தாமி அட்வைஸ்!!

    இந்தியா
    WELCOME எடப்பாடி அண்ணா! மதுரை மண்ணில் இபிஎஸ்.. தொண்டர்கள் செம குஷி..!

    WELCOME எடப்பாடி அண்ணா! மதுரை மண்ணில் இபிஎஸ்.. தொண்டர்கள் செம குஷி..!

    தமிழ்நாடு
    ராகுலின் மாஸ்டர் பிளானை சல்லி, சல்லியாய் நொறுக்கிய சசிகாந்த் செந்தில்.. கடு கடுக்கும் செல்வப்பெருந்தகை..!

    ராகுலின் மாஸ்டர் பிளானை சல்லி, சல்லியாய் நொறுக்கிய சசிகாந்த் செந்தில்.. கடு கடுக்கும் செல்வப்பெருந்தகை..!

    அரசியல்
    பணியில் தொடர TET கட்டாயம்.. ஷாக் கொடுத்த சுப்ரீம் கோர்ட்! ஆசிரியர்கள் அதிர்ச்சி..!

    பணியில் தொடர TET கட்டாயம்.. ஷாக் கொடுத்த சுப்ரீம் கோர்ட்! ஆசிரியர்கள் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    மோடி ப்ளான் சக்சஸ்.. மூக்கறுபட்ட பாக்., சீனாவில் நடந்த தரமான சம்பவம்..

    மோடி ப்ளான் சக்சஸ்.. மூக்கறுபட்ட பாக்., சீனாவில் நடந்த தரமான சம்பவம்..

    இந்தியா
    குலுங்கியது ஆப்கான்!! அதிகாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்!! 250க்கும் மேற்பட்டோர் பலி!

    குலுங்கியது ஆப்கான்!! அதிகாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்!! 250க்கும் மேற்பட்டோர் பலி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share