• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்... பிள்ளையார் பட்டியில் அதிகாலை முதலே அலைகடலென குவிந்த பக்தர்கள்...!

    முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு மேல் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Author By Amaravathi Mon, 14 Sep 2026 07:55:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vinayagar chathurthi special pooja

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்காக கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்றிலிருந்து தினமும் காலையில் வெள்ளிக்கேடகத்தில் உற்வர் ஸ்ரீ கற்பகவிநாயகர்  திருவீதி உலா நடைபெற்றது. மேலும் விழா நாட்களில்  இரவில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளியும் திருவீதி உலா வருகை தந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் .

    விழாவின் 9 ஆம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மூலவர் கற்பக விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த சந்தனக்காப்பு அலங்காரத்தை கான தமிழகம் முழுவதிலும் இருந்து திரளாக பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.

    இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு,  மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து தொடர்ந்து தங்கக் கவசத்தில் காட்சி அளிக்கும் மூலவர் கற்பக விநாயகரை பலரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசை காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு மேல் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    மேலும் பிள்ளையார்பட்டி கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மேலும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் பேருந்து போக்குவரத்து வாசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது

    இதையும் படிங்க: 21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    மேலும் படிங்க
    இதுவே முதல் முறை... மணக்குளம் விநாயகர் கோயிலில் வசூல் வேட்டை... சாரை சாரையாய் குவியும் பக்தர்கள்...!

    இதுவே முதல் முறை... மணக்குளம் விநாயகர் கோயிலில் வசூல் வேட்டை... சாரை சாரையாய் குவியும் பக்தர்கள்...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    அரசியல்
     “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (14-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளில் கருணை மற்றும் புரிதல் அதிகம்..!!

    இன்றைய ராசிபலன் (14-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளில் கருணை மற்றும் புரிதல் அதிகம்..!!

    ஜோதிடம்
    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    இந்தியா
    ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் ரத்து: செப். 16 வரை சிறப்பு தணிக்கை தீவிரம்!

    ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் ரத்து: செப். 16 வரை சிறப்பு தணிக்கை தீவிரம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    விடிந்ததுமே சி.எம்.விஜய் போட்ட ட்வீட்... லண்டனில் இருந்து பறந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    அரசியல்
     “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    “முடிச்சா தொட்டுப் பார்...” - எஸ்.பி. ஆபீஸ் முன்னால் நின்று திமுக எம்.எல்.ஏ.வுக்கு சவால்விட்ட தவெக நிர்வாகிகள்...!

    அரசியல்
    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    21 என்டிஏ மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

    இந்தியா
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: முடிவை மறுபரிசீலனை செய்க.. வைகோ வலியுறுத்தல்!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: முடிவை மறுபரிசீலனை செய்க.. வைகோ வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பணிக்குழு: மதுராந்தகம் கே.பி.முனுசாமி.. தாராபுரம் திண்டுக்கல் சீனிவாசன் - இபிஎஸ் அறிவிப்பு!

    இடைத்தேர்தல் பணிக்குழு: மதுராந்தகம் கே.பி.முனுசாமி.. தாராபுரம் திண்டுக்கல் சீனிவாசன் - இபிஎஸ் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அக்டோபர் 6 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம்! வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

    அக்டோபர் 6 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம்! வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share