• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்! எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!

    கூட்டணி அமையாவிட்டால், அன்புமணி தரப்பு பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில், தனித்து களமிறங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Wed, 04 Feb 2026 10:44:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramadoss Plans Solo Fight: PMK Founder to Contest 30 Seats Alone to Defeat Anbumani's Candidates in TN Polls!

    பாமகவில் தொடரும் உள் மோதல் காரணமாக, நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பு தனித்து களமிறங்கும் திட்டத்தை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணி அமையாவிட்டால், அன்புமணி தரப்பு போட்டியிடும் தொகுதிகளில் ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட திட்டமிட்டுள்ளது.

    பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே நீண்டகால மோதல் நீடிக்கிறது. இதனால் கட்சி இரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. அன்புமணி தரப்பு அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டது. இதனால் ராமதாஸ் தரப்பு அந்த கூட்டணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திமுக கூட்டணியில் ராமதாஸை சேர்க்க முதல்வர் ஸ்டாலின் விரும்பினாலும், பாமக - விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் இணைந்து செயல்பட மாட்டார்கள் என்ற காரணத்தாலும், விசிக தலைவர் திருமாவளவன் எதிர்ப்பாலும் திமுக தயக்கம் காட்டுகிறது.

    இதையும் படிங்க: அப்பாவை ஆட்டையில சேக்காதீங்க!! அன்புமணி எதிர்ப்பால் பாஜக மறுப்பு! திமுக கைவிட்டதால் சிக்கலில் ராமதாஸ்!

    இதனால் ராமதாஸ் தரப்பு நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி பேச்சு நடத்தியது. ஆனால் 'பட்டியலின மக்களின் ஆதரவை இழக்க நேரிடும்' என்ற எச்சரிக்கை காரணமாக தவெகவும் ராமதாஸை சேர்க்க தயங்கியது.

    எந்த கூட்டணியிலும் இணைய முடியாத நிலைக்கு ராமதாஸ் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் திமுக தரப்பு ராமதாஸை குறைந்தது 30 தொகுதிகளில் தனித்து போட்டியிட வைக்க காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் உள்ளன. அப்படி செய்தால் ராமதாஸ் விரும்பும் ஒன்றிரண்டு நபர்களை வெற்றி பெற வைப்பதாக திமுக உறுதி அளித்ததாக ராமதாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    AnbumaniVsRamadoss

    ராமதாஸ் ஆதரவு பாமக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க போட்டி போடுகின்றனர். ஆனால் ராமதாஸை யாரும் கண்டுகொள்ளாதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவில் ராமதாஸ் உள்ளார். அதிமுக கூட்டணியில் அன்புமணிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் உட்பட 30 தொகுதிகளில் தன் தரப்பு வேட்பாளர்களை நிறுத்த ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், வன்னியர் பெரும்பான்மை உள்ள வடக்கு மாவட்ட தொகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படும். தமிழக அரசியலில் பாமக பிரிவு மீண்டும் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த சலசலப்பு அனைத்து கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

    இதையும் படிங்க: திமுக - தேமுதிக ரகசிய மீட்டிங்! கேரளாவில் முடிந்த கூட்டணி டீல்! பிரேமலதாவை சந்தித்த முதல்வர் குடும்ப நபர்?!

    மேலும் படிங்க
    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    இந்தியா
    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    சினிமா
    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல்  தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    தமிழ்நாடு
    ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!  பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    இந்தியா
    முக்கிய குற்றவாளியை காப்பாற்றும் கரூர் போலீஸ்... MLA பதவி லைசன்சா? அண்ணாமலை ஆவேசம்..!

    முக்கிய குற்றவாளியை காப்பாற்றும் கரூர் போலீஸ்... MLA பதவி லைசன்சா? அண்ணாமலை ஆவேசம்..!

    தமிழ்நாடு
    அரசு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம்! ஐகோர்ட் நோட்டீஸ்! தமிழக அரசுக்கு கிடுக்குப்பிடி கேள்வி!

    அரசு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம்! ஐகோர்ட் நோட்டீஸ்! தமிழக அரசுக்கு கிடுக்குப்பிடி கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    மருத்துவமனையில் எச்.ராஜா..!! நேரில் சென்று நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி..!!

    மருத்துவமனையில் எச்.ராஜா..!! நேரில் சென்று நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share