• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்... பெத்த மகனையே கதறவிட்ட ராமதாஸ்...!

    பாமகவில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு திமுக தான் காரணம் என்று அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய் என்று ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
    Author By Amaravathi Thu, 19 Jun 2025 13:33:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramadoss says Anbumani told lie about DMK on PMK Issue

    இன்று தைலாபுரம் தோட்டத்திலிருந்து சென்னை வந்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ஆழ்வார்பேட்டையில் உள்ள தன்னுடைய மகனுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாமகவில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு திமுகதான் காரணம் என அன்புமணி தொடர்ந்து பேசி வருகிறார் என்ற கேள்விக்கு, இது அப்பட்டமான பொய் என்ற பதிலை தெரிவித்திருக்கிறார்.

    Anbumani Ramadoss

    அன்புமணி மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டம் நடத்துகிறார் என்ற கேள்விக்கும் அவர் அவரவர் வேலையை அவரவர் செய்கிறார் என்றார். அன்புமணி ராமதாஸ் மேடையில் தந்தையிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருக்கிறார்.  உங்களிடம் நேராக கேட்க வேண்டுமா என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கும், போக போக தெரியும் என பாடல் பாடி ராமதாஸ் அதற்கு பதிலளித்தார்.  ராமதாஸ் சென்னை வந்திருப்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ரூ.3,000 வேண்டாம்.. ரூ.1500-ஆக குறையுங்க.. புதிய 'பாஸ்டேக்' அறிவிப்புக்கு ராமதாஸ் கருத்து..!

    Anbumani Ramadoss

    மீண்டும் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே ஒரு சமாதான பேச்சு வார்த்தை நடத்துவதற்காக சென்னை வந்திருக்கிறாரா என்ற ஒரு கேள்வியும் எழுகிறது. பாமகவினுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் மற்றும் ஜி.கே.மணி மற்றும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதெபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் மருமகன் பரசுராமன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் கணவர் ஆவார். அவர்களைச் நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவே ராமதாஸ் சென்னை வந்திருப்பதாக கூறப்படுகிறது. 
     
    இதையும் படிங்க: அடுத்த ஓபிஎஸாக அவதாரம் எடுக்கப்போகும் சிவி சண்முகம்... அன்புமணி மிஸ் ஆனதால் அடிக்கப்போகும் ஜாக்பாட்...! 

    மேலும் படிங்க
    ஒரே அடியில் மனைவியின் வாயை உடைத்த விஷ்ணு குமார்..! கர்மாஸ் பூமராங்கில் நடந்தது என்ன..?

    ஒரே அடியில் மனைவியின் வாயை உடைத்த விஷ்ணு குமார்..! கர்மாஸ் பூமராங்கில் நடந்தது என்ன..?

    சினிமா
    சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!

    சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!

    தமிழ்நாடு
    அவருக்கு இங்கிலீஷ் மேல பயம் இல்ல.. விஷயமே வேற! போட்டு உடைத்த அன்பில் மகேஷ்!!

    அவருக்கு இங்கிலீஷ் மேல பயம் இல்ல.. விஷயமே வேற! போட்டு உடைத்த அன்பில் மகேஷ்!!

    தமிழ்நாடு
    சிறுமியை குதறிய சிறுத்தை.. கால்கள் சிதைந்த நிலையில் சடலமாக மீட்ட வனத்துறையினர்..!

    சிறுமியை குதறிய சிறுத்தை.. கால்கள் சிதைந்த நிலையில் சடலமாக மீட்ட வனத்துறையினர்..!

    தமிழ்நாடு
    அச்சாணி இல்லாத அரசு.., அது போலதான் பஸ்! நொறுக்கும் அன்புமணி..!

    அச்சாணி இல்லாத அரசு.., அது போலதான் பஸ்! நொறுக்கும் அன்புமணி..!

    தமிழ்நாடு
    பேக் அடித்த ட்ரம்ப்... கையேந்தும் இஸ்ரேலை கை கழுவ திட்டம்... அமெரிக்க ராணுவத்திற்கு பறந்த உத்தரவு! 

    பேக் அடித்த ட்ரம்ப்... கையேந்தும் இஸ்ரேலை கை கழுவ திட்டம்... அமெரிக்க ராணுவத்திற்கு பறந்த உத்தரவு! 

    உலகம்

    செய்திகள்

    மகா கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் திருச்செந்தூர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு..!

    மகா கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் திருச்செந்தூர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share