• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புதுவை பாஜக மாநிலத் தலைவராகிறார் வி.பி.ராமலிங்கம்.. நாளை பதவியேற்பு..!

    புதுச்சேரி பாஜக தலைவராக பாஜக நியமன எம்.எல்.ஏவாக இருந்து வந்த வி.பி.ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
    Author By Editor Sun, 29 Jun 2025 14:29:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ramalingam-elected-as-bjp-president-of-puducherry-state

    புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி அமைச்சரவையில் பா.ஜனதா சார்பில் அங்கம் வகித்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக ஜான் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    BJP

    இதேபோல் புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏவாக இருந்து வந்த வி.பி.ராமலிங்கம், சு.வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் திடீரென தங்களது எம்எல்ஏ பதவியை கடந்த ஜூன் 27-ஆம் தேதி ராஜினாமா செய்து, அது தொடர்பான ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கினர்.

    இதையும் படிங்க: புதுச்சேரியில் மதுக்கூடங்களுக்கான லைசன்ஸ் கட்டணம் உயர்வு..!

    இதற்கான பரிந்துரை கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று மாலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து அளித்தார். இதனை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த நிலையில், இதற்கு மத்திய உள்துறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    BJP

    புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக இருந்து வந்த சு.செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். இவருக்கு பதிலாக மற்றொருவரை புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக நியமிப்பதற்கு பாஜக தலைமை முடிவு செய்தது. அதன்படி, பாஜக கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் மாநிலத் தலைவர் பதவிக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தவர்களில் வி.பி. ராமலிங்கத்தை புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக நியமிப்பதற்கு கட்சி தலைமை முடிவு செய்தது. அதன்படி, கே.பி.ராமலிங்கம் நாளை (ஜூன் 30) புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில பாஜக தலைவராக பதவி ஏற்க உள்ளார். புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக பதவி ஏற்க உள்ள கே.பி. ராமலிங்கம் இதற்கு முன்பு புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்களில் ஒருவராக இருந்து வந்தார். 

    BJP

    வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக புதுச்சேரி பாஜகவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. இதில், ஒன்றாக புதுச்சேரி பாஜக தலைவரை மாற்றம் செய்வதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தான் புதுச்சேரி பாஜக தலைவராக இருந்து வந்த சு.செல்வகணபதி எம்.பி.க்கு பதிலாக பாஜக நியமன எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த வி.பி. ராமலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: வெளியுறவுத்துறை அமைச்சருக்கே ஆப்பா? கட்சி தாவும் சசிதரூர்? புகைச்சலில் பாஜ- காங்கிரஸ்..!

    மேலும் படிங்க
    இப்படியா நடந்துக்குறது? ஆத்துல தண்ணி வரல..ஆனா BEACH- க்கு தண்ணி போகுது!  பி.ஆர்.பாண்டியன் வேதனை

    இப்படியா நடந்துக்குறது? ஆத்துல தண்ணி வரல..ஆனா BEACH- க்கு தண்ணி போகுது! பி.ஆர்.பாண்டியன் வேதனை

    தமிழ்நாடு
    மகளிர் உரிமைத் தொகை... இந்த 3 விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க...!

    மகளிர் உரிமைத் தொகை... இந்த 3 விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க...!

    தமிழ்நாடு
    ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலை.. 100 கிமீ வரம்பை தரும் பஜாஜ் சேடக் 3001 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.!

    ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலை.. 100 கிமீ வரம்பை தரும் பஜாஜ் சேடக் 3001 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.!

    ஆட்டோமொபைல்ஸ்
    817 கிமீ வரம்பு வழங்கும் மெர்சிடிஸ் EQS 580 EV.. விலை மற்றும் அம்சங்கள் என்ன?

    817 கிமீ வரம்பு வழங்கும் மெர்சிடிஸ் EQS 580 EV.. விலை மற்றும் அம்சங்கள் என்ன?

    ஆட்டோமொபைல்ஸ்
    வருமான வரி எச்சரிக்கை.. CBDT AY 2025-26க்கான ஐடிஆர் ஆய்வு தொடங்குகிறது - யாருக்கு அறிவிப்பு வரும்?

    வருமான வரி எச்சரிக்கை.. CBDT AY 2025-26க்கான ஐடிஆர் ஆய்வு தொடங்குகிறது - யாருக்கு அறிவிப்பு வரும்?

    தனிநபர் நிதி
    நாளை ஜூன் 30 வங்கி விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம்!

    நாளை ஜூன் 30 வங்கி விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம்!

    தனிநபர் நிதி

    செய்திகள்

    இப்படியா நடந்துக்குறது? ஆத்துல தண்ணி வரல..ஆனா BEACH- க்கு தண்ணி போகுது!  பி.ஆர்.பாண்டியன் வேதனை

    இப்படியா நடந்துக்குறது? ஆத்துல தண்ணி வரல..ஆனா BEACH- க்கு தண்ணி போகுது! பி.ஆர்.பாண்டியன் வேதனை

    தமிழ்நாடு
    மகளிர் உரிமைத் தொகை... இந்த 3 விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க...!

    மகளிர் உரிமைத் தொகை... இந்த 3 விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க...!

    தமிழ்நாடு
    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

    தமிழ்நாடு
    படங்களை பார்த்து கண்ணீர் வடித்தது போதும்.. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி சரமாரி கேள்வி..!

    படங்களை பார்த்து கண்ணீர் வடித்தது போதும்.. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி சரமாரி கேள்வி..!

    அரசியல்
    களைகட்டப்போகும் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா.. நாளை மறுநாள் யாகசாலை பூஜை..!

    களைகட்டப்போகும் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா.. நாளை மறுநாள் யாகசாலை பூஜை..!

    தமிழ்நாடு
    மதிமுகவுக்கு இரட்டை இலக்க தொகுதி... நான் சொன்னேனா? வைகோ ஆவேசம்..!

    மதிமுகவுக்கு இரட்டை இலக்க தொகுதி... நான் சொன்னேனா? வைகோ ஆவேசம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share