• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராமேஸ்வரம் கோயிலில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்... ரூ.3.4 கோடிக்கு மெகா ஊழல்... ஷாக்கில் பக்தர்கள்...!

    ராமநாதசுவாமி திருக்கோயில் பிரசாத லட்டு விற்பனையில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடி. பேஷ்கார் உள்பட ஆறு பேர் சஸ்பெண்ட். பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி. 
    Author By Amaravathi Fri, 15 May 2026 10:21:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rameshwaram Temple free laddu issue

    ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் 2019ம் ஆண்டு முதல் பக்தர்களிடம் விற்பனை செய்யப்படும் கோயில் பிரசாத விற்பனையை கோயில் நிர்வாகம் ஏற்று நடத்தி வருகிறது. கடந்த 2023 - 24 நிதியாண்டில் சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் பக்தர்களுக்கு தினமும் இலவச லட்டு பிரசாதம் வழங்க திட்டம் கொண்டுவரப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. 

    இந்த காலகட்டத்தில் கோயில் பிரசாத தயாரிப்பு  மற்றும் விற்பனைக்கு பொறுப்பு அதிகாரியாக இருந்த இளநிலை உதவியாளர் கே.பஞ்சமூர்த்தி (பேஷ்கார்) தினசரி  பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டுகளின் எண்ணிக்கையை குறைத்து அதனை முறைகேடாக விற்பனை ஸ்டால்களில் பக்தர்களிடம் விற்பனை செய்து சட்டவிரோதமாக மோசடி செய்து பணம் ஈட்டி வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை லட்டு பிரசாத தயாரிப்பில் திடீரென மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு குளறுபடி மோசடிகள் தெரிய வந்தது. 

    இதையடுத்து சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார். இதில் இளநிலை உதவியாளர் பஞ்சமூர்த்தி தலைமையில் ஊழியர்கள் பெரும் மோசடி நடத்தியது உறுதியானது. விசாரணையில் வெளியில் இருந்து தயாரிப்பு மூலப்பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து முறைகேடாக லட்டு தயாரித்து கவுண்டரில் விற்பனை செய்துள்ளனர். 

    இதையும் படிங்க: திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... முக்கிய அதிகாரி செய்த பகீர் காரியங்கள்... ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை...!

    மேலும் கடந்த 2023 முதல் 2026 பிப்ரவரி மாதம் வரை 20 லட்சத்து 71  ஆயிரம் லட்டுகள் முறைகேடாக தயாரித்து கவுண்டரில் பக்தர்களிடம் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடியாக விற்பனை நடந்ததுளதாக புள்ளி விவரமாக கணக்கு பார்க்கப்பட்டது.

    இந்த மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் இளநிலை உதவியாளர்கள் கே.பஞ்சமூர்த்தி (பேஷ்கார்), லாவண்யா, அம்பிகா, டிக்கெட் விற்பனையாளர் செல்வி, பணிப்பெண் சிவனேஸ்வரி, தூர்வை பணியாளர் விக்ரம் உள்ளிட்ட ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து கோயில் இணை ஆணையர் செல்லத்துரை உத்தரவிட்டுள்ளார். ராமநாத சுவாமி கோயிலில் கோடிக்கணக்கில் பிரசாதனத்தில் மோசடி நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

    இதையும் படிங்க: #BREAKING: மாணவர்களே கவனிங்க..! நீட் மறு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!! புதுசா விண்ணப்பிக்கணுமா..?

    மேலும் படிங்க
    ஹாலிவுட்டில் கலக்கிய காமெடி வில்லன்..!! உலக ரசிகர்களை கவர்ந்த நடிகர் டொனால்ட் கிப் காலமானார்..!

    ஹாலிவுட்டில் கலக்கிய காமெடி வில்லன்..!! உலக ரசிகர்களை கவர்ந்த நடிகர் டொனால்ட் கிப் காலமானார்..!

    சினிமா
    சொன்னத செஞ்சுட்டாரு முதல்வர் விஜய்..! அமைச்சரவையில் கதர் அணிந்த இரு அமைச்சர்கள்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    சொன்னத செஞ்சுட்டாரு முதல்வர் விஜய்..! அமைச்சரவையில் கதர் அணிந்த இரு அமைச்சர்கள்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    தமிழ்நாடு
    மோடி அரசின் தவறுக்கு பொதுமக்கள் விலை கொடுக்கின்றனர்..!! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!!

    மோடி அரசின் தவறுக்கு பொதுமக்கள் விலை கொடுக்கின்றனர்..!! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!!

    இந்தியா
    கட்சிக்கும், பதவிக்கும் வேட்டு வைக்கும் சி.வி.சண்முகம் தரப்பு!! கவர்னரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டம்!

    கட்சிக்கும், பதவிக்கும் வேட்டு வைக்கும் சி.வி.சண்முகம் தரப்பு!! கவர்னரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டம்!

    அரசியல்
    மேட்டூர் நீர், காவிரி பிரச்சனை... நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை..!

    மேட்டூர் நீர், காவிரி பிரச்சனை... நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை..!

    தமிழ்நாடு
    அதிமுக உட்கட்சி விவகாரங்கள்ல மூக்கை நுழைக்காதீங்க! பாஜகவினருக்கு கடிவாளம் போட்ட டெல்லி தலைமை!!

    அதிமுக உட்கட்சி விவகாரங்கள்ல மூக்கை நுழைக்காதீங்க! பாஜகவினருக்கு கடிவாளம் போட்ட டெல்லி தலைமை!!

    அரசியல்

    செய்திகள்

    அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்க தாமதிக்கும் முதல்வர் விஜய்! 3,000 கோப்புகள் தேக்கம்!

    அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்க தாமதிக்கும் முதல்வர் விஜய்! 3,000 கோப்புகள் தேக்கம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share