• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் கைவரிசை? தாம்பரத்தில் சிக்கிய பழைய கொள்ளையன்! விசாரணையில் பகீர்!

    அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
    Author By Pandian Sat, 19 Sep 2026 11:54:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tambaram-madambakkam-house-robbery-old-criminal-arrested

    சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், பழைய குற்றவாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களிலேயே மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன், 74. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 4-ம் தேதி குடும்பத்துடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து வீடு பூட்டப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி பத்மநாபனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மாடம்பாக்கம் திரும்பிய பத்மநாபன், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த சுமார் 6 சவரன் தங்கச் செயின் மற்றும் வைர கம்மல் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையும் படிங்க: பைக்கில் வந்தவரை வழிமறித்து கத்தி முனையில் பணம் பறிப்பு! சென்னையில் பரபரப்பு! திருட்டு கும்பல் சிக்கியது எப்படி?

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய மணிகண்டனின் கைரேகையுடன் ஒற்றுமை இருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ChennaiCrime

    இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில், மணிகண்டன் மீது ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருப்பதாகவும், செல்போன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது. வெளியே வந்த பின்னர் நண்பர் சந்தோஷுடன் சேர்ந்து மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இருவரிடமிருந்தும் திருடப்பட்டதாக கூறப்படும் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையும் படிங்க: 10 வயதில் எடுத்த சபதம்! 20 வயதில் நடந்த கொலை! ரீல்ஸால் வந்த பகை! தவெக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

    மேலும் படிங்க
    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    நெருங்கியது இடைத் தேர்தல்... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!! பரபரக்கும் அரசியல் களம்..!!

    நெருங்கியது இடைத் தேர்தல்... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!! பரபரக்கும் அரசியல் களம்..!!

    தமிழ்நாடு
    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    குற்றம்
    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    அரசியல்
    காலை உணவு திட்ட விரிவாக்கம்: செப்.22ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..!! தவெக அரசின் அடுத்த மூவ்..!!

    காலை உணவு திட்ட விரிவாக்கம்: செப்.22ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..!! தவெக அரசின் அடுத்த மூவ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share