• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கல்வியை சிதைக்கும் திமுக; உயரும் மாணவர் இடைநிற்றல்!  அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

    தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் (Dropout Rate) அதிகரித்துள்ளதாகக் கூறி, மத்திய அரசு வெளியிட்ட UDISE+ 2024-25 அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை திமுக அரசை விமர்சித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 02 Feb 2026 19:48:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rising School Dropouts in TN: Annamalai Blames DMK for Neglecting Public Education

    தமிழகத்தில் கடந்த நான்கரை கால திமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம்  முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையைச் சுட்டிக்காட்டி அவர் தனது எக்ஸ் தளத்தில் காரசாரமானப் பதிவை வெளியிட்டுள்ளார்.

    அண்ணாமலை

    கடந்த 2021–22 ஆம் ஆண்டிலிருந்து, தற்போது மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், தொடக்கப் பள்ளி வகுப்புகளில் 0% ல் இருந்து 2.7% ஆகவும், நடுநிலை வகுப்புகளில் 0% ல் இருந்து 2.8% ஆகவும், உயர்நிலை வகுப்புகளில் 4.47% ல் இருந்து 8.5% ஆகவும் அதிகரித்துள்ளது. 

    இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தல்: அண்ணாமலை மற்றும் எல்.முருகனுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கிய பாஜக

    தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் லாபம் ஈட்டுவதற்காக, அரசுப் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தராமல் அதன் கட்டமைப்பை முழுமையாகச் சிதைத்துவிட்டனர் என்று அவர் குற்றம் சாட்டினார். உலகத் தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை  ஏற்காமல், திமுக அரசு கொண்டு வந்த வினோத கல்விக் கொள்கை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

    ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் கல்வியை வியாபாரமாக்கி, நடுத்தரக் குடும்பங்களைச் சோதனையில் தள்ளியுள்ளது இந்த அரசு எனச் சாடினார் ஒற்றை ஆசிரியர் பள்ளிகள்: தமிழகத்தில் சுமார் 3,671 அரசுப் பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கி வரும் அவல நிலையை அவர் சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: ட்ரான்ஸ்ஃபர் கொடுக்க லஞ்சம்... அம்பலமான உண்மை..! K.N.நேருவை பூந்து விளாசிய அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்:  ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    உலகம்
    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    இந்தியா
    விஸ்வரூபம் எடுத்த ஜெகதீசன்! அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா ‘A’ அணி அபார வெற்றி!

    விஸ்வரூபம் எடுத்த ஜெகதீசன்! அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா ‘A’ அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    தமிழ்நாடு
    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    தமிழ்நாடு
    மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயார்! - நாளை சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!

    மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயார்! - நாளை சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்:  ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    உலகம்
    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    இந்தியா
    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    தமிழ்நாடு
    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    தமிழ்நாடு
    மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயார்! - நாளை சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!

    மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயார்! - நாளை சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!

    தமிழ்நாடு
    ஹெச். ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்!

    ஹெச். ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share