• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ரூ. 15 கோடி மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டம் ரத்து!

    நீலகிரி மாவட்டம் குன்னூர் விநாயகர் கோயிலில் முந்தைய தி.மு.க. ஆட்சியில் ₹15 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்ட மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டத்தை, தற்போதைய த.வெ.க. அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 23 Jun 2026 21:00:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rs 15 Crore Multi-Level Car Parking Scheme Cancelled at Coonoor Vinayagar Temple by HR&CE Department.

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மல்டி லெவல் கார் பார்க்கிங் (Multi-level Car Parking) திட்டத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வதாகத் தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

    கடந்த திமுக ஆட்சியின் போது குன்னூர் விநாயகர் கோயில் வளாகத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகக் கூறி, 15 கோடி ரூபாய் பெரும் நிதியில் இந்த நவீன அடுக்குமாடி வாகன நிறுத்தத் திட்டத்திற்கான அரசாணை (GO) முறைப்படி பிறப்பிக்கப்பட்டு, அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்தத் திட்டம் குறித்துப் பெரும் விவாதம் எழுந்தது.

    இந்து சமய அறநிலையத்துறை

    அப்போது பேசிய தவெக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தினசரி வெறும் 500 பக்தர்கள் மட்டுமே வந்து செல்லக்கூடிய ஒரு சாதாரணக் கோவிலுக்கு, 15 கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொட்டி இத்தனை பிரம்மாண்டமான மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டம் எதற்காகக் கொண்டு வரப்பட்டது?" என்று சினிமா பாணியில் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதையும் படிங்க: துரைமுருகன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    அமைச்சரின் இந்த அதிரடி சட்டப்பேரவைக் கேள்வி மற்றும் தற்போதைய அரசின் கொள்கை முடிவின்படி, குன்னூர் விநாயகர் கோயில் மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து இந்து சமய அறநிலையத்துறை தற்பொழுது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேவையற்ற திட்டங்களுக்கு மக்கள் பண வீணடிப்பைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தவெக அரசின் இந்த விஸ்வரூப நடவடிக்கை, கடந்த திமுக அரசின் திட்டங்கள் மீதான தற்போதைய தணிக்கை மற்றும் அரசியல் மோதல்களைத் தற்காலிகமாக மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    மேலும் படிங்க
    பெரி அறக்கட்டளை சொத்து ஏல முறைகேடு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - எச்ஆர்எம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

    பெரி அறக்கட்டளை சொத்து ஏல முறைகேடு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - எச்ஆர்எம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    ‘ரீல்ஸை’ விட்டுட்டு ‘ரியாலிட்டிக்கு’ வாங்க என முதல்வர் விஜயை சாடிய ஜெயக்குமார்!

    ‘ரீல்ஸை’ விட்டுட்டு ‘ரியாலிட்டிக்கு’ வாங்க என முதல்வர் விஜயை சாடிய ஜெயக்குமார்!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக அரசு நேர்மையாக செயல்பட்டது! ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்  அதிரடி பேட்டி!

    தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக அரசு நேர்மையாக செயல்பட்டது! ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    3 மாதங்களுக்கு பிறகு நாளை கூடுகிறது சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்!

    3 மாதங்களுக்கு பிறகு நாளை கூடுகிறது சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்!

    தமிழ்நாடு
    மாறும் உலக சூழலில் பிரிக்ஸ் அமைப்பிற்கு அசாத்திய பங்கு உண்டு! தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரை!

    மாறும் உலக சூழலில் பிரிக்ஸ் அமைப்பிற்கு அசாத்திய பங்கு உண்டு! தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரை!

    இந்தியா
    பட்டப்பகலில் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை... கையும் களவுமாக சிக்கிய காமுகனுக்கு தர்ம அடி...!

    பட்டப்பகலில் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை... கையும் களவுமாக சிக்கிய காமுகனுக்கு தர்ம அடி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share