• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.4 கோடி கஞ்சா பறிமுதல்! சென்னை பெண் பயணி கைது!

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ 3 4 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    Author By Thenmozhi Kumar Mon, 28 Sep 2026 14:56:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rs 3.4 Crore Hydroponic Weed Seized at Chennai Airport; Woman Carrier from Malaysia Arrested.

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் ₹3.4 கோடி சர்வதேச மதிப்பிலான 3.4 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருளைச் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்; இது தொடர்பாகக் கடத்தல் குருவியாகச் செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த 40 வயதுப் பெண்ணைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நள்ளிரவு வந்து தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை, விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ஸ் யூனிட் அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து, சந்தேகத்திற்குரிய நபர்களை இடைமறித்து வழக்கமான உடைமை சோதனைகளை நடத்தி வந்தனர்.

    அப்போது, சுற்றுலா விசாவில் மலேசியா சென்றுவிட்டுத் திரும்பிய சென்னையைச் சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழுந்தது. அவர் தனது குடியுரிமை சோதனைகளை முடித்துக்கொண்டு, கன்வேயர் பெல்ட்டில் இருந்து தனது டிராலி பேக்கை எடுத்துத் தள்ளியபடி, சுங்க வரி செலுத்தும் பொருட்கள் ஏதுமில்லை எனக் கூறி கிரீன் சேனல் வழியாக நைசாக வெளியேற முற்பட்டார்.

    இதையும் படிங்க: நடுவானில் திக்... திக்...!! - 36,000 அடி உயரத்தில் மரண போராட்டம்... சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...!

    Chennai airport

    அவரது நடவடிக்கைகளில் கடுமையான பதற்றம் தென்பட்டதால், உஷாரான சுங்கத்துறை அதிகாரிகள் அவரை உடனடியாகத் தடுத்து நிறுத்தித் தனி அறைக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவரது டிராலி பேக்கை முழுமையாகத் திறந்து சோதனையிட்டபோது, அதற்குள் மிகவும் நேர்த்தியாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 பார்சல்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    அந்த பார்சல்களைப் பிரித்துப் பார்த்தபோது, சர்வதேச அளவில் அதிஉயர் சந்தை மதிப்பு கொண்ட சுமார் 3 கிலோ 420 கிராம் எடையுள்ள 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அம்பலமானது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ₹3.4 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, போதைப் பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தப் பெண் பயணியைக் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், சர்வதேச போதைக் கடத்தல் கும்பலிடம் இவர் 'கடத்தல் குருவியாக' செயல்பட்டு வந்ததும், அக்கும்பல் விமான டிக்கெட் மற்றும் கமிஷன் கொடுத்து இவரை மலேசியாவுக்கு அனுப்பி இந்தக் கடத்தலை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது.

    இதன் பின்னணியில் உள்ள சர்வதேச போதைக் கடத்தல் கும்பலின் முக்கியப் புள்ளிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் தற்போது வலைவீசித் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.22.88 கோடியில் பிக்கப் பிளாசா! மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு திறந்து வைத்தார்!

    மேலும் படிங்க
    ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி உள்பட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி உள்பட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக கூட்டணியில் பாமக என்பது திட்டமிட்ட வதந்தி: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் ஆவேசம்!

    தவெக கூட்டணியில் பாமக என்பது திட்டமிட்ட வதந்தி: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் ஆவேசம்!

    தமிழ்நாடு
    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

    ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

    தமிழ்நாடு
    e-KYC செய்யாவிட்டாலும் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

    e-KYC செய்யாவிட்டாலும் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பரமத்தி வேலூரில் பயங்கர நாட்டு வெடி விபத்து: இருவர் பலி, 4 பேரை மீட்க போராட்டம்!

    பரமத்தி வேலூரில் பயங்கர நாட்டு வெடி விபத்து: இருவர் பலி, 4 பேரை மீட்க போராட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share