• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உங்க அம்மா, பொண்டாட்டிய பத்தி பேசுனா இப்படிதான் பிண்டம் மாதிரி இருப்பீங்களா? ஆர்.எஸ் பாரதி கடும் சாடல்...

    உங்கள் தாயை, மனைவியை விமர்சித்தாலும் இப்படித்தான் சோற்றால் அடித்த பிண்டமாக அமர்ந்திருப்பீர்களா என்று ஆர்.எஸ். பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
    Author By Nila Mon, 23 Jun 2025 14:06:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rs Bharathi statement about admk

    முருக பக்தர்கள் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா, பெரியார் உள்ளிட்ட தொடர்பாக வீடியோ ஒளிபரப்பப்பட்டதாகவும், அதனை எதிர்க்காமல் அதிமுகவினர் அமைதியாக இருந்ததாகவும் திமுக தரப்பின் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அண்ணாவை விமர்சிப்பதை அதிமுக ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா.,பாஜக பாசமா.,உங்கள் தாயை, மனைவியை விமர்சனம் செய்தாலும் இப்படிதான் சோற்றால் அடித்த பிண்டங்களாக அமர்ந்திருப்பீர்களா., அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா.,முருகன் மாநாடு, RSS நூற்றாண்டு, அடுத்து நாக்பூரில் பழனிசாமி தஞ்சம் அடைவாரா., என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.

    ADMK

    இந்துத்துவத்தில் முற்றிலுமாக அதிமுக கரைந்துவிட்டது என்றும் மத்திய அரசின் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட அதிகாரமிக்க முட்டை, அம்மிக் கல்லையே சுக்கு நூறாக்கும். ஆளுமையில்லாத அதிமுகவை மட்டும் அது விட்டு வைக்குமா என சாடியுள்ளார். 'நாட்டாமை' திரைப்படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் காட்சியில் ஒருவர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தக் கதாபாத்திரத்தை போல முருகன் மாநாட்டில் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அங்கே நீங்கள் மிக்சர் சாப்பிட வா போனீர்கள்? 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாவின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு மட்டும் நீங்கள் வந்து விடாதீர்கள் என்று கூறினார்.

    இதையும் படிங்க: எழுத்தில் சூரப்புலி... செயலில் எலி! அவரு சூனாபானா தவழப்பாடியார்... நக்கலடித்த ஆர்.எஸ்.பாரதி

    ADMK

    அதிமுகவின் கொடியின் நடுவே வெள்ளையாக ஒருவர் விரல் காட்டிக் கொண்டிருப்பாரே தெரியுமா.,அந்த அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா எனவும் ’மானமும் வீரமும் மனிதனுக்கு அழகு எனச் சொன்னார் பெரியார். அந்த மானத்தை இழந்து, வீரத்தைத் துறந்து, அடிமையாக வளைந்து, குனிந்து, ஒடிந்தே விட்டது அதிமுக என்று கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.

    ADMK

     எம்ஜிஆர் எதிர்த்த இந்து முன்னணியை இன்றைய அதிமுக சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறது., திராவிடத்தை அழிக்கும் மாநாட்டிற்குத் திராவிடத்தால் அமைச்சரானவர்கள் கலந்து கொள்கிறார்கள். திராவிடம் அழிந்தால், அதிமுகவும் சேர்ந்தே அழியும் என்று கூட தெரியாத அளவுக்கா பாழும் கிணற்றில் அதிமுக விழுந்து கிடக்கிறது.,மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க நடக்கும் மாநாட்டிற்குத் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பி அழகு பார்த்திருக்கிறார் துரோகி பழனிசாமி என்று கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். திராவிடத்தை அழிக்க முருகன் மாநாடு நடத்தும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது., பாஜகவின் பண்ணையடிமையாக மாறியிருக்கும் பழனிசாமியின் இந்தத் துரோகத்திற்கு 2026 தேர்தலோடு தமிழ்நாட்டு மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள் என்று ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியால் அண்ணாவுக்கு அவமானம்... பாஜகவுக்கு அதிமுக அடிமையானதாக அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!

    மேலும் படிங்க
    முன்பதிவில் முண்டியடிக்கும் ‘ஜனநாயகன்’..!! சென்சார் சான்றிதழுக்கு பிறகு வெளியான முக்கிய தகவல்.. ஹேப்பியான ரசிகர்கள்..!

    முன்பதிவில் முண்டியடிக்கும் ‘ஜனநாயகன்’..!! சென்சார் சான்றிதழுக்கு பிறகு வெளியான முக்கிய தகவல்.. ஹேப்பியான ரசிகர்கள்..!

    சினிமா
    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    இந்தியா
    சேலையில் தேவதை போல் என்ட்ரி கொடுத்த க்ரித்தி ஷெட்டி..!! மால் திறப்பு விழாவில் செல்பி, நடனம் என ஒரே அட்டகாசம்.. ஹேப்பியான இளசுகள்..!

    சேலையில் தேவதை போல் என்ட்ரி கொடுத்த க்ரித்தி ஷெட்டி..!! மால் திறப்பு விழாவில் செல்பி, நடனம் என ஒரே அட்டகாசம்.. ஹேப்பியான இளசுகள்..!

    சினிமா
    திருச்சி கிழக்கில் களமிறங்கும் முதல்வர் விஜய்யின் நிழல்!! ஜான் ஆரோக்கியசாமிக்கு அடிச்சது லக்!

    திருச்சி கிழக்கில் களமிறங்கும் முதல்வர் விஜய்யின் நிழல்!! ஜான் ஆரோக்கியசாமிக்கு அடிச்சது லக்!

    அரசியல்
    இதான் சான்ஸ்! செட்டில் ஆகிருங்க!!  தவெக அமைச்சர்களுக்கு ஆசை காட்டி வசூலை தொடங்கிய பி.ஏ.,க்கள்!

    இதான் சான்ஸ்! செட்டில் ஆகிருங்க!! தவெக அமைச்சர்களுக்கு ஆசை காட்டி வசூலை தொடங்கிய பி.ஏ.,க்கள்!

    அரசியல்
    ஷோரூமில் நேருக்கு நேர் சந்திக்கும் ரோகிணி – கனகா..? மனோஜின் ரகசியம் அம்பலமாகுமா.. பரபரப்பில் சிறகடிக்க ஆசை..!

    ஷோரூமில் நேருக்கு நேர் சந்திக்கும் ரோகிணி – கனகா..? மனோஜின் ரகசியம் அம்பலமாகுமா.. பரபரப்பில் சிறகடிக்க ஆசை..!

    சினிமா

    செய்திகள்

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    இந்தியா
    திருச்சி கிழக்கில் களமிறங்கும் முதல்வர் விஜய்யின் நிழல்!! ஜான் ஆரோக்கியசாமிக்கு அடிச்சது லக்!

    திருச்சி கிழக்கில் களமிறங்கும் முதல்வர் விஜய்யின் நிழல்!! ஜான் ஆரோக்கியசாமிக்கு அடிச்சது லக்!

    அரசியல்
    இதான் சான்ஸ்! செட்டில் ஆகிருங்க!!  தவெக அமைச்சர்களுக்கு ஆசை காட்டி வசூலை தொடங்கிய பி.ஏ.,க்கள்!

    இதான் சான்ஸ்! செட்டில் ஆகிருங்க!! தவெக அமைச்சர்களுக்கு ஆசை காட்டி வசூலை தொடங்கிய பி.ஏ.,க்கள்!

    அரசியல்
    இந்து மதம் மீது ஒவ்வாமையா.? அமைச்சர் ராஜ்மோகன் செயல் சரியல்ல... நயினார் காட்டம்..!

    இந்து மதம் மீது ஒவ்வாமையா.? அமைச்சர் ராஜ்மோகன் செயல் சரியல்ல... நயினார் காட்டம்..!

    தமிழ்நாடு
    சினிமா கிளைமேக்ஸ் போல கத்தி பேசுறாரு..! முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன்..!

    சினிமா கிளைமேக்ஸ் போல கத்தி பேசுறாரு..! முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன்..!

    தமிழ்நாடு
    தவெக கூட்டணியில் சலசலப்பு!! வெலவெலக்கும் காங்.,! கட்சி தாவும் பா.சிதம்பரம் ஆதரவாளர்கள்!

    தவெக கூட்டணியில் சலசலப்பு!! வெலவெலக்கும் காங்.,! கட்சி தாவும் பா.சிதம்பரம் ஆதரவாளர்கள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share