• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியா வருகிறது மற்றுமொரு சுதர்சன சக்கரம்! 4வது S 400 வான் பாதுகாப்பு!! இந்தியாவுக்கு கூடுதல் பலம்!!

    இந்தியாவிற்கு வழங்க வேண்டிய 4வது எஸ் 400 வான் பாதுகாப்பு கவச வாகனத்தை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. இது மே மாத மத்தியில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Author By Pandian Tue, 28 Apr 2026 17:10:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Russia Delivers 4th S-400 Air Defence System to India – “Sudarshan Chakra” to Boost Border Security

    இந்தியாவின் வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, ரஷ்யா தயாரித்த 4வது எஸ்-400 வான் பாதுகாப்பு கவச வாகனத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது வரும் மே மாதம் நடுப்பகுதியில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஷ்யாவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400, இந்தியாவில் ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு 600 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வரும் ஏவுகணைகளை கண்காணிக்கும் திறன் கொண்டது. 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை இடைமறித்து அழிக்கவும் இது திறம்பட செயல்படும். உலகின் மிக சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

    2018-ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவுடன் 5 எண்ணிக்கையிலான எஸ்-400 அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதன் மொத்த மதிப்பு சுமார் 40,000 கோடி ரூபாய். இதுவரை ரஷ்யா 3 அமைப்புகளை மட்டுமே வழங்கியுள்ளது. இந்த மூன்றும் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் நிறுவப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: இனி தண்டனையில் இருந்து தப்பவே முடியாது!! மறைமுகமாக பாகிஸ்தானை எச்சரிக்கும் ராஜ்நாத் சிங்!

    IndianAirDefence

    கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின் போது, எஸ்-400 அமைப்பு சிறப்பாக செயல்பட்டது. பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து தாக்கி அழித்தது. இதன் செயல்திறனை உணர்ந்த இந்தியா, மீதமுள்ள இரண்டு அமைப்புகளையும் விரைவில் வழங்குமாறு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்தது.

    இந்நிலையில், 4வது எஸ்-400 அமைப்பு கடந்த 18-ம் தேதி கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. 5வது மற்றும் இறுதி எஸ்-400 அமைப்பு நவம்பர் மாதத்திற்குள் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் வான் பாதுகாப்பு திறன் கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய விமானப்படையின் பாதுகாப்பு வலுப்பெறும். எஸ்-400 அமைப்பு இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளுக்கு மிகவும் இன்றியமையாததாக மாறியுள்ளது. 

    இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்து வளர்க்கும் காங்.,!! அமித் ஷா பகிரங்க குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
    "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

    "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

    தமிழ்நாடு
    "ஜாதி, மதம் அற்றவர்" - நீதிமன்ற உத்தரவுப்படி சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்!

    "ஜாதி, மதம் அற்றவர்" - நீதிமன்ற உத்தரவுப்படி சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்!

    தமிழ்நாடு
    நாட்டையே அதிரவைத்த மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: கைதான மனைவிக்குத் திடீர் ஜாமீன்!

    நாட்டையே அதிரவைத்த மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: கைதான மனைவிக்குத் திடீர் ஜாமீன்!

    இந்தியா
    "பதற்றம் வேண்டாம்.. தாராளமாக கிடைக்கும்": எரிபொருள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு!

    "பதற்றம் வேண்டாம்.. தாராளமாக கிடைக்கும்": எரிபொருள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "பெட்ரோல் விலை ரூ.28 உயருமா?" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

    "பெட்ரோல் விலை ரூ.28 உயருமா?" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

    இந்தியா
    ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்! சவுதி அரேபியாவுடன் மோதல் - எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

    ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்! சவுதி அரேபியாவுடன் மோதல் - எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share