• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    புதின் வருகை..!! டெல்லியில் களமிறங்கிய ஸ்னைப்பர்ஸ்..!! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!

    இன்று இந்​தி​யா​வுக்கு வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு செய்யப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Thu, 04 Dec 2025 14:02:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    russia-president-putin-india-visit-today-5-layer-protection

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார். இந்த வருகை, 23வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. உக்ரைன் போர் அமைதி முயற்சிகள், பொருளாதார ஒப்பந்தங்கள், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் வர்த்தகம் போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அவரது முதல் இந்தியா வருகை என்று கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவரை வரவேற்கும் வகையில் தனிப்பட்ட இரவு உணவு ஏற்பாடு செய்துள்ளார்.

    India visit

    புதினின் வருகையை முன்னிட்டு, டெல்லியில் உயர் அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 அடுக்கு பாதுகாப்பு அமைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் ரஷிய அதிபர் பாதுகாப்புப் படையினர், இந்திய தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோக்கள், ஸ்னைப்பர்கள், டிரோன்கள், சிக்கினல் ஜாமர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதையும் படிங்க: 2 நாள் பயணம்..!! இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்..!! காரணம் இதுதான்..!!

    இதற்காக ரஷியாவிலிருந்து 48 உயர்மட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஏற்கனவே டெல்லியை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ட்ரோன் உதவியுடன் புதின் செல்​லும் பாதைகள், அவர் பங்​கேற்​கும் நிகழ்ச்சி நடக்​கும் இடங்​களை அலசி ஆராய்ந்து வருகின்​றனர். இவை அனைத்​தை​யும் 24 மணி நேர​மும் கண்காணிக்க டெல்​லி​யில் புதி​தாக கட்​டுப்​பாட்டு அறை அமைக்கப்​பட்​டுள்​ளது.

    அத்​துடன் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​ப​மும் அதிபர் புதின் பாது​காப்​புக்கு பயன்​படுத்​தப்பட உள்ளது. முகத்தை அடை​யாளம் காணும் அதிநவீன கேம​ராக்​கள் பல இடங்​களில் பொருத்தப்​பட்டு கண்காணிப்​புக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. 

    மேலும் பிரதமர் மோடி, அதிபர் புதின் இரு​வரும் சந்​தித்து ஒன்​றாக வரும்​போது, ரஷ்ய மற்றும் இந்​திய கமாண்டோக்கள் உள்​புற வளை​யத்​துக்​குள் பாதுகாப்பு பொறுப்பை ஏற்க உள்​ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், புதினின் உலகளாவிய பயணங்களின் போது பின்பற்றப்படும் கடுமையான நெறிமுறைகளை பிரதிபலிக்கின்றன, இதில் 'பூப் சூட்கேஸ்' போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் 'ப்ளையிங் கிரெம்ளின்' என அழைக்கப்படும் சிறப்பு விமானம் ஆகியவை அடங்கும். 

    இந்​தியா வரும் அதிபர் புதின், தன்​னுடன் அதிநவீன ‘ஆரஸ் செனட்’ என்ற லிமோ சின் காரை மாஸ்​கோ​வில் இருந்து கொண்டு வருகிறார். மிகவும் பாதுகாப்பான இந்த கார் ‘சக்​கரங்​களில் மீதுள்ள கோட்​டை’ என்று புகழப்​படு​கிறது. சீனா​வில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டின் போது, இந்த லிமோசின் காரில்​தான் பிரதமர் மோடியை அதிபர் புதின் அழைத்து சென்​றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதினின் இந்த வருகை, ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் போரால் ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியில், இரு நாடுகளும் வர்த்தகத்தை அதிகரிக்க முயல்கின்றன. கடந்த ஆண்டுகளில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது, ஆனால் சமீபகாலமாக அது குறைந்துள்ளது.

    India visit

    பாதுகாப்பு துறையில், ஆயுதங்கள் வாங்குதல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து விவாதங்கள் நடைபெறும். மேலும், உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள். டெல்லி போலீஸ் அதிகாரிகள், பொதுமக்களுக்கு போக்குவரத்து தடைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உயர் அபாய இடங்களான ராஜ்காட், பிரதமர் இல்லம் மற்றும் விமான நிலையம் ஆகியவை கடும் கண்காணிப்பில் உள்ளன.

    இந்த உச்சி மாநாட்டின் மூலம், இரு நாடுகளும் புதிய ஒப்பந்தங்களை அறிவிக்கலாம். பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் புதிய முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த வருகை, உலக அரசியலில் இந்தியாவின் சமநிலை நிலைப்பாட்டை வலியுறுத்துகிறது.

    இதையும் படிங்க: இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்..!! இரவு விருந்து வழங்கும் பிரதமர் மோடி..!!

    மேலும் படிங்க
    எல்லாத்தையும் வெளிப்படையா பண்ணனும்னு அவசியமில்ல... அதிமுக அடிமை கட்சியா? பொங்கிய ராஜன் செல்லப்பா..!!

    எல்லாத்தையும் வெளிப்படையா பண்ணனும்னு அவசியமில்ல... அதிமுக அடிமை கட்சியா? பொங்கிய ராஜன் செல்லப்பா..!!

    தமிழ்நாடு
    பாஜக EX. அமைச்சருக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு..! களேபரமான புதுவை..! கொந்தளித்த ஆதரவாளர்கள்..!!

    பாஜக EX. அமைச்சருக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு..! களேபரமான புதுவை..! கொந்தளித்த ஆதரவாளர்கள்..!!

    இந்தியா
    புதுச்சேரியில் எந்தெந்த தொகுதியில் அதிமுக போட்டி?.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

    புதுச்சேரியில் எந்தெந்த தொகுதியில் அதிமுக போட்டி?.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் அரங்கேறிய "திமுக அராஜகங்கள்

    ஒரே நாளில் அரங்கேறிய "திமுக அராஜகங்கள்'... லிஸ்ட் போட்ட தமிழக பாஜக..!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!

    மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!

    தமிழ்நாடு
    இறங்கி வரும் அமெரிக்கா! இறுமாப்பு காட்டும் ஈரான்!! போர் நிறுத்த கோரிக்கை நிராகரிப்பு!! நீடிக்கும் மோதல்!

    இறங்கி வரும் அமெரிக்கா! இறுமாப்பு காட்டும் ஈரான்!! போர் நிறுத்த கோரிக்கை நிராகரிப்பு!! நீடிக்கும் மோதல்!

    உலகம்

    செய்திகள்

    ஒரே நாளில் அரங்கேறிய

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share