• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    த்ரிஷா முன்னேற்றத்திற்காக எதையும் செய்வார்... விஜயை சரமாரியாக சாடிய சாட்டை துரைமுருகன்...!

    விஜய் பெண்களுக்கு தரும் மரியாதையா?. பெண்கள் முன்னேற்றத்திற்காக விஜய் எதையும் செய்யவில்லை.
    Author By Amaravathi Wed, 25 Mar 2026 09:23:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sattai Duraimurugan slams TVK vijay

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக  கூட்டம் இன்று திருச்செங்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரேவதியை ஆதரித்து சாட்டை துரைமுருகன்  பிரச்சாரம் செய்தார்.

    அப்போது அவர் பேசியதாவது: எங்கள் போட்டி கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியோடு அல்ல கிங்மேக்கர் கர்மவீரர் காமராஜரை விட சிறந்த ஆட்சி தருவது தான் எங்கள் நோக்கம். பெரும் அரசியல் கட்சிகளால் ஒதுக்கப்பட்ட பல்வேறு சிறு சமுதாயங்களுக்கும் நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர்களாக சீட் கொடுக்கப்பட்டுள்ளது அதேபோல் சரிக்கு சரி ஆணுக்கு பெண் சமம் என்பதற்கு 117 ஆண்கள் 117 பெண்கள் என தமிழகத்திலும் 15 பெண்கள் 15 ஆண்கள் என பாண்டிச்சேரியிலும் நாம் தமிழர் கட்சி சீட் கொடுத்துள்ளது 

    ஆனால் அண்ணா அண்ணா என்று கூறும் விஜய் ரசிகைகளை பாண்டிச்சேரியில் 30 நபர்களில் இரண்டு பெண்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் விஜய் பெண்களுக்கு தரும் மரியாதையா?. பெண்கள் முன்னேற்றத்திற்காக விஜய் எதையும் செய்யவில்லை. ஆனால் திரிஷா முன்னேற்றத்திற்காக தான் அவர் எதையும் செய்கிறார்.

    இதையும் படிங்க: விடிந்ததுமே ஷாக்... தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புதிய விண்ணப்பம்... அன்புமணி தலையில் இறங்கியது இடி...!

    நான் படத்தில் நடிக்க வைத்து வாய்ப்பு கொடுத்ததை சொன்னேன். வேறு எதுவும் இல்லை.விஜய் என்டர்டைன்மெண்ட் வித்தவுட் ரெஸ்பான்சிபிலிட்டி.  ஆனால் நாம் தமிழர் கட்சி என்டர்டைன்மென்ட் வித் ரெஸ்பான்சிபிலிட்டி.நாட்டிலே மருத்துவர் தோற்கலாம், விஞ்ஞானி தோற்கலாம்,  பொறியாளர் தோற்கலாம் ஆனால் விவசாயி மட்டும் தோற்கக் கூடாது 

    வரும் 23ஆம் தேதி நாம் தமிழர் கட்சி விவசாயி ஏர்கலப்பை தூக்கிக்கொண்டு திராவிடத்தையும் தேசியத்தையும் தற்குறிகளையும் உல வருகிறார்... அன்று நீங்கள் செலுத்தும் வாக்கு வாக்கல்ல வாழ்க்கை என்ற எண்ணத்தில் ஓட்டு போடுங்கள் என சாட்டை துறைமுகம் பேசி முடித்தார். இந்த கூட்டத்தில் திருச்செங்கோடு தொகுதி வேட்பாளர் ரேவதி குமாரபாளையம் தொகுதி வேட்பாளர் சங்ககிரி தொகுதி வேட்பாளர் பரமத்தி வேலூர் தொகுதி வேட்பாளர் கரூர் தொகுதி வேட்பாளர் ஆகிய நான்கு பேரை அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பேச்சாளர் உமாயுன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
     
    இதையும் படிங்க: திருநங்கைகள் உரிமை பறிபோகும் அபாயம்... மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு...!

    மேலும் படிங்க
    சிட்டிங் எம்.பி மாவட்டத்துல சீட்டு கேக்காதீங்க? யாருக்கு எந்த தொகுதி! கறார் காட்டும் ஸ்டாலின்!

    சிட்டிங் எம்.பி மாவட்டத்துல சீட்டு கேக்காதீங்க? யாருக்கு எந்த தொகுதி! கறார் காட்டும் ஸ்டாலின்!

    அரசியல்
    தேர்தலில் போட்டியில்லை! தவாகா வேல்முருகன் அறிவிப்பு!! ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பு!

    தேர்தலில் போட்டியில்லை! தவாகா வேல்முருகன் அறிவிப்பு!! ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பு!

    அரசியல்
    “வெறும் வெத்து வேட்டு”... எடப்பாடியை எகிறி அடித்த துரைமுருகன்... அதிமுக ஆசையில் மண்ணை வாரி போட்டாரே...!

    “வெறும் வெத்து வேட்டு”... எடப்பாடியை எகிறி அடித்த துரைமுருகன்... அதிமுக ஆசையில் மண்ணை வாரி போட்டாரே...!

    அரசியல்
    தந்திரமா? தியாகமா? கமல் முடிவுக்கு காரணம் என்ன?  திமுக கொடுத்த 2 தொகுதிகளை மநீம தவிர்த்தது ஏன்?

    தந்திரமா? தியாகமா? கமல் முடிவுக்கு காரணம் என்ன? திமுக கொடுத்த 2 தொகுதிகளை மநீம தவிர்த்தது ஏன்?

    அரசியல்
    எலக்ஷன் வந்தாச்சு..!! விஜய் படத்தின் டிரைலர் கூட திரையிடக்கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தல்..!!

    எலக்ஷன் வந்தாச்சு..!! விஜய் படத்தின் டிரைலர் கூட திரையிடக்கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    உடலை வைத்துப் போராடுவது FASHION ஆகிடுச்சு... அரசியல் செய்யாதீங்க... உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை..!!

    உடலை வைத்துப் போராடுவது FASHION ஆகிடுச்சு... அரசியல் செய்யாதீங்க... உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share