• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஹவுதிகள் மீது அதிரடி தாக்குதல்.. சவுதி படைகளின் ஆக்ரோஷம்! ஷாக் வீடியோ..!!

    சில காட்சிகளில் வாகன ஓட்டுநர்கள் “அல்லாஹு அக்பர்” எனக் கத்திக் கொண்டே வாகனத்தை முன்னோக்கி செலுத்துவதும், சிலர் துப்பாக்கிச் சூடு நடத்துவதும் பதிவாகியுள்ளன. 
    Author By Shanthi M. Tue, 06 Oct 2026 19:20:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    saudi-arabia-backed-yemen-forces-run-over-houtis-who-ready-to-surrender

    ஏமன் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசுப் படைகளுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. குறிப்பாக செங்கடல் கடலோரப் பகுதிகளில் நடைபெறும் கடும் சண்டைகளின் போது, சரணடைய முயன்ற ஹவுதி போராளிகள் மீது கவச வாகனங்களை ஏற்றி கொன்றதாகக் கூறப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    கடந்த செப்டம்பர் மாதத்தில் ஹவுதிகள் மோக்கா துறைமுகம் மற்றும் பாப் அல்-மண்டேப் ஜலசந்தி அருகிலுள்ள பகுதிகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அக்டோபர் 5ம் தேதி சவுதி ஆதரவு ஏமன் அரசுப் படைகள் பெரும் எதிர்த்தாக்குதலைத் தொடங்கின. சவுதி அரேபியா சுமார் 100 போர் விமானங்களுடன் வான்வழி ஆதரவு அளித்த இந்த நடவடிக்கையில், துபாப் மாவட்டம், மோக்கா சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை அரசுப் படைகள் மீட்டதாக அறிவிக்கப்பட்டது. 

    Saudi arabia

    இந்த ஜலசந்தி உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கியமானதாகும்.இந்த சண்டைகளின் போது வெளியான வீடியோக்களில், காயமடைந்த மற்றும் கைகளை உயர்த்தி சரணடைவதாகத் தோன்றும் ஹவுதி போராளிகள் மீது கவச வாகனங்கள் வேகமாக மோதிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சில காட்சிகளில் வாகன ஓட்டுநர்கள் “அல்லாஹு அக்பர்” எனக் கத்திக் கொண்டே வாகனத்தை முன்னோக்கி செலுத்துவதும், சிலர் துப்பாக்கிச் சூடு நடத்துவதும் பதிவாகியுள்ளன. 

    இதையும் படிங்க: முக்கிய பைப்லைன் மூடல்..!! அதிரடி காட்டும் சவுதி அரேபியா.. கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏறுமா?

    https://x.com/Ektesa7/status/2107109850065068453?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2107109850065068453%7Ctwgr%5E8a2d6ea6081f74ed5fd8773531e5425a7cd3db07%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.oneindia.com%2Fnews%2Finternational%2Fsaudi-arabia-backed-yemen-forces-run-over-houtis-who-ready-to-surrender-836265.html

    இந்த காட்சிகள் ஜிடிஏ போன்ற வீடியோ கேம்களை நினைவூட்டுவதாக பலர் விமர்சித்துள்ளனர். ஹவுதிகள் தலைநகர் சனா உள்ளிட்ட வடக்குப் பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், இந்த மோதல் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை மீட்கும் நோக்கில் நடைபெறுகிறது. இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    சில ஆதாரங்கள், சரணடைய முயன்றவர்கள் இன்னும் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் கூறுகின்றன. இருப்பினும், இந்த வீடியோக்கள் போர்க்களத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.ஏமன் உள்நாட்டுப் போர் 2014 முதல் தொடர்ந்து வரும் நிலையில், இத்தகைய நிகழ்வுகள் பிராந்திய அமைதிக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

    இதையும் படிங்க: முக்கிய பைப்லைன் மூடல்..!! அதிரடி காட்டும் சவுதி அரேபியா.. கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏறுமா?

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share