• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    முடிஞ்சா தொட்டுப்பாரு!! சவால் விட்ட சவுக்கு! ஆந்திரா லாட்ஜில் மாலதியுடன் கைது!

    ஆந்திராவில் தலைமறைவாக இருந்த,'யூ டியூபர்' சவுக்கு சங்கர், சென்னை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    Author By Pandian Thu, 09 Apr 2026 12:03:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Savukku Shankar Arrested Again in Andhra Pradesh Lodge by Chennai Police | YouTuber Challenges Cops, Ends Up in Custody

    சென்னை: பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், சென்னை மாநகர போலீசாரால் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது தோழி மாலதியும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சங்கர் தற்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

    கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி, ஆலந்தூர் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட பண மோசடி வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    பின்னர் மருத்துவ காரணங்களை முன்வைத்து அவரது தாயார் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. ஜாமினில் வெளியே வந்த சங்கர், நீதிமன்ற உத்தரவுகளை மீறி யூடியூப் சேனலில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு தி.மு.க. அரசு மற்றும் அதிகாரிகளை விமர்சித்து வந்தார்.

    இதையும் படிங்க: ஆந்திரா, தெலுங்கானாவில் தலையெடுக்கும் போதை கலாசாரம்!! திணறும் ஆட்சியாளர்கள்! முதல்வர்கள் தீவிர ஆலோசனை!

    AndhraPradesh

    இதனால் ஜாமினை ரத்து செய்யக் கோரி சென்னை மாநகர போலீசார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம், ஜாமின் நிபந்தனைகளை மீறினால் சங்கரை கைது செய்யலாம் என்று உத்தரவிட்டது. ஆனாலும் சங்கர் தலைமறைவாக இருந்து வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதையடுத்து அவரை தலைமறைவு குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர்.

    சமீபத்தில் சங்கர், போலீசாருக்கு சவால் விடும் வகையில் “முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” என்று பேசியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை போலீஸ் தனிப்படை ஆந்திராவுக்குச் சென்று அவரை விடுதியில் வைத்து கைது செய்தது. இந்த சம்பவம் தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சவுக்கு சங்கரின் இந்த இரண்டாவது கைது, அவரது யூடியூப் பதிவுகள் மற்றும் ஜாமின் நிபந்தனை மீறல் தொடர்பான வழக்குகளுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    மேலும் படிங்க
    தேர்தல் விதிமீறிய திமுக பிரச்சார வாகனம் பறிமுதல்..! TVK அருண்ராஜ் பரப்புரையை தடுத்ததாக கண்டனம்..!!

    தேர்தல் விதிமீறிய திமுக பிரச்சார வாகனம் பறிமுதல்..! TVK அருண்ராஜ் பரப்புரையை தடுத்ததாக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    தமிழ்நாடு
    ரூ.10 கோடி இன்வர்ஸ்மென்ட்.. பல மடங்கு லாபம்..! ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு சொந்தகாரியான நடிகை மீனா..!

    ரூ.10 கோடி இன்வர்ஸ்மென்ட்.. பல மடங்கு லாபம்..! ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு சொந்தகாரியான நடிகை மீனா..!

    சினிமா
    வேட்புமனுத் திரும்பபெறும் கெடு நிறைவு..!! இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்..!!

    வேட்புமனுத் திரும்பபெறும் கெடு நிறைவு..!! இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!

    அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!

    உலகம்
    கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த காங்., வேட்பாளர்!! தேர்தலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு!!

    கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த காங்., வேட்பாளர்!! தேர்தலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு!!

    அரசியல்

    செய்திகள்

    தேர்தல் விதிமீறிய திமுக பிரச்சார வாகனம் பறிமுதல்..! TVK அருண்ராஜ் பரப்புரையை தடுத்ததாக கண்டனம்..!!

    தேர்தல் விதிமீறிய திமுக பிரச்சார வாகனம் பறிமுதல்..! TVK அருண்ராஜ் பரப்புரையை தடுத்ததாக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    தமிழ்நாடு
    வேட்புமனுத் திரும்பபெறும் கெடு நிறைவு..!! இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்..!!

    வேட்புமனுத் திரும்பபெறும் கெடு நிறைவு..!! இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!

    அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!

    உலகம்
    கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த காங்., வேட்பாளர்!! தேர்தலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு!!

    கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த காங்., வேட்பாளர்!! தேர்தலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு!!

    அரசியல்
    மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது!!  மக்கள் எழுச்சி அப்பிடி!! மேற்குவங்கத்தில் மோடி சூசகம்!!

    மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது!! மக்கள் எழுச்சி அப்பிடி!! மேற்குவங்கத்தில் மோடி சூசகம்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share