• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மாநில செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் விலகல் 
    Author By Amaravathi Thu, 11 Jun 2026 19:35:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Secretary of State MNM Resigned

    மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மாநில செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதோடு, கட்சி விலகல் குறித்து அவசரத்தில் எடுத்த முடிவு அல்ல எனவும் விளக்கம்

    மக்கள் நீதி மய்யத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மூகாம்பிகா ரத்தினம் உறுப்பினராக உள்ளார். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், மநீம கட்சியின் மாநில செயலாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளின் இருந்தும் விலகுவதாக மூகாம்பிகா ரத்தினம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், மூகாம்பிகா ரத்தினம் ஆகிய நான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநிலச் செயலாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விலகுவதை இக்கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் பணியாற்றிய அனுபவம், எனது அரசியல் மற்றும் சமூகப் பயணத்தில் மிக முக்கியமான அத்தியாயமாக அமைந்துள்ளது. அரசியலின் அரிச்சுவடியை எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசானாக தாங்கள் இருந்தீர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. குறிப்பாக, மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய காலகட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன், சமூக முன்னேற்றம் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செயல்பட்டேன்.

    இதையும் படிங்க: விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    மேலும், தங்களின் பேராதரவுடனும் நம்பிக்கையுடனும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றேன். அந்தத் தேர்தலில் சுமார் 60,000 வாக்குகளைப் பெற்று, மக்கள் மத்தியில் கட்சியின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டது எனக்கு மிகுந்த பெருமையாகும். இந்தப் பயணத்தில் உறுதுணையாக இருந்த கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    ஆழ்ந்த சிந்தனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, எனது எதிர்கால அரசியல் மற்றும் சமூகப் பணிகளை கருத்தில் கொண்டு, கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எவ்வித அவசரத்திலும் அல்லது உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் எடுக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது அரசியல் பயணத்தில் உறுதுணையாக இருந்த தலைவர், துணைத் தலைவர்கள், மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் நலம் மற்றும் சமூக நலன் சார்ந்த பொதுச் சேவைகளில் எனது பணி தொடர்ந்து நீடிக்கும்.

    இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்டு, 60 ஆயிரம் வாக்குகளை பெற்றார். தற்போது ஆழ்ந்த சிந்தனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு எதிர்கால அரசியல் மற்றும் சமூகப் பணிகளை கருத்தில் கொண்டு, கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த முடிவு உணர்ச்சி வசப்பட்டு அல்லது அவசரத்தில் எடுக்கவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்

    மேலும் வேறு அரசியல் கட்சியில் சேர்வது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
     
    இதையும் படிங்க: பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    மேலும் படிங்க
    Gold Rate Today:ஆகஸ்ட் முதல் நாளில் தங்கம் அதிரடி சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    Gold Rate Today:ஆகஸ்ட் முதல் நாளில் தங்கம் அதிரடி சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

    ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

    சினிமா
    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    அரசியல்
    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாடு
    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    இந்தியா

    செய்திகள்

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?

    அரசியல்
    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாட்டையே அவமானப்படுத்திடீங்க விஜய்..! காவிரி விவகாரம்... கண்டித்த அப்பாவு..!!

    தமிழ்நாடு

    "விஜய், புஷ்பா2, கருப்பு"..! எல்லா லுக்கிலும் புதுவை CM ரங்கசாமி... வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து..!!

    இந்தியா
    #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    #BREAKING கடவுளின் தேசத்தை கதறவிடும் இயற்கை... கேரளாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி..!

    இந்தியா
    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வியா?... தீயாய் பரவிய தகவல்... கர்நாடகா அரசு வார்னிங்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share