• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜயை வைத்து காங்கிரஸ் பேரம்... அப்பவே திமுக அனுப்பி விட்டுருக்கணும்..! சீமான் விமர்சனம்..!

    விஜய் வைத்து காங்கிரஸ் கட்சி பேரம் பேசுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Wed, 11 Feb 2026 13:37:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman press meet

    திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள சில கட்சிகள் "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற கோரிக்கையை முன்வைத்து பேசி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் இதை மிகவும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இப்போது 40 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளை எதிர்பார்ப்பதோடு, வெற்றி பெற்றால் அமைச்சரவையில் சில பதவிகளைப் பெற வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

    இது திமுகவுக்கு புதிய சவாலாக எழுந்துள்ளது. இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் அண்மையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இதே கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளார். அவர்களது கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்தாலும், வெறும் தொகுதி ஒதுக்கீடு மட்டுமே போதாது, ஆட்சி நிர்வாகத்தில் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

    Congress

    இது போன்ற சம்பவங்கள் திமுக கூட்டணியின் இடையே பிளவை ஏற்படுத்தும் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். தொடர்ந்து ஆட்சியில் பங்கு என்ற கூட்டணி கட்சியினரின் கோரிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார். ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்தை பொறுத்தவரை ஒத்து வராது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: கிராம சுகாதார பணியாளர்களை தவிக்க விட்ட திமுக அரசு... வறுமையில் வாடும் குடும்பங்கள்..! குரல் கொடுத்த சீமான்..!

    ஆட்சியில் பங்கு என்பது குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசி வருவது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ஆட்சியில் பங்கு கேட்ட போதே காங்கிரஸை கூட்டணியில் இருந்து அனுப்பி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். தற்போது விஜயை வைத்துக் கொண்டு காங்கிரஸ் பேரம் பேசி வருவதாக சீமான் விமர்சனம் செய்துள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக விஜயும் கூறி வருகிறார் என சீமான் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கொடுமை..! மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறை... திமுகவை கண்டித்த சீமான்..!

    மேலும் படிங்க
    விளம்பர வெறியை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்! அமைச்சர் கீர்த்தனாவை சாடிய உதயநிதி!

    விளம்பர வெறியை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்! அமைச்சர் கீர்த்தனாவை சாடிய உதயநிதி!

    தமிழ்நாடு
    கோவை கலெக்டருக்கு ₹10,000 அபராதம்! நீதிமன்றத்தில் அரசு தரப்பு சொதப்பலால் நீதிபதி அதிரடி உத்தரவு!

    கோவை கலெக்டருக்கு ₹10,000 அபராதம்! நீதிமன்றத்தில் அரசு தரப்பு சொதப்பலால் நீதிபதி அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    70 லட்சம் ஏழைகளை வறுமைக்கு தள்ளாதீங்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

    70 லட்சம் ஏழைகளை வறுமைக்கு தள்ளாதீங்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    இந்திய அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்! ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் டி20 அணி அறிவிப்பு!

    இந்திய அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்! ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் டி20 அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    தமிழ்நாடு
    "இது பரம்பரை சொத்து.. யானை தந்த வழக்கில் மோகன்லாலின் பதில்..!

    "இது பரம்பரை சொத்து.. யானை தந்த வழக்கில் மோகன்லாலின் பதில்..!

    இந்தியா

    செய்திகள்

    விளம்பர வெறியை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்! அமைச்சர் கீர்த்தனாவை சாடிய உதயநிதி!

    விளம்பர வெறியை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்! அமைச்சர் கீர்த்தனாவை சாடிய உதயநிதி!

    தமிழ்நாடு
    கோவை கலெக்டருக்கு ₹10,000 அபராதம்! நீதிமன்றத்தில் அரசு தரப்பு சொதப்பலால் நீதிபதி அதிரடி உத்தரவு!

    கோவை கலெக்டருக்கு ₹10,000 அபராதம்! நீதிமன்றத்தில் அரசு தரப்பு சொதப்பலால் நீதிபதி அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    70 லட்சம் ஏழைகளை வறுமைக்கு தள்ளாதீங்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

    70 லட்சம் ஏழைகளை வறுமைக்கு தள்ளாதீங்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    தமிழ்நாடு

    "இது பரம்பரை சொத்து.. யானை தந்த வழக்கில் மோகன்லாலின் பதில்..!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்திற்கு பின்னடைவு! 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி!

    சென்னை விமான நிலையத்திற்கு பின்னடைவு! 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share