• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அட விடுங்கப்பா.! விஜயை எந்த நாட்டுக்கு முதல்வர் ஆக்கப் போறாரு செங்கோட்டையன்? செல்லூர் ராஜு கேள்வி..!

    விஜய்யை முதலமைச்சர் ஆக்குவேன் என கூறும் செங்கோட்டையனுக்கு செல்லூர் ராஜு பதிலடி கொடுத்தார்.
    Author By Nila Mon, 09 Feb 2026 12:50:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sellur raju pressmeet

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரும் சட்டமன்றத் தேர்தலில் களம் காண்பதற்காக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றி கழகம் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. தமிழக அரசியலில் புதிய அலை என்று விஜயை ஒரு தரப்பினர் கூறிவரும் நிலையில் விஜயால் எந்த விதமான தாக்கமும் ஏற்படாது என்று சிலர் கூறி வருகின்றனர்.

    அதிமுகவில் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். தமிழக வெற்றி கழகத்தை ஒருங்கிணைக்கும் பதவி உள்ளிட்டவை அவருக்கு வழங்கப்பட்டன. விஜயை நிச்சயம் முதலமைச்சராக்குவேன் என்று செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறி வருகிறார். செங்கோட்டையனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார். 

    ADMK

    விஜயை எந்த நாட்டுக்கு முதலமைச்சராக்க போகிறார் செங்கோட்டையன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் விஜயை முதல்வராக்கலாம் என்றும் விமர்சித்துள்ளார். எல்லோரும் தன்னை எம்ஜிஆர் என்று கூறலாம் என்றும் ஆனால் மக்கள் இருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். அவர்கள் செல்லாக் காசு என்று ஏற்கனவே கூறிவிட்டதாகவும் குறிப்பிட்டு பேசினார். தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றி கழகம் என்ன ஆகப்போகிறது என்பது இப்போதே தெரிகிறது எனவும் கூறினார்.

    இதையும் படிங்க: செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு..! அதிமுக EX. அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்..!

    இவர் என்ன தூய்மையின் பிறப்பிடமா என்று கேட்டார். தங்களுடன் இருந்த செங்கோட்டையனை பற்றி எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறிய செல்லூர் ராஜு, தமிழக வெற்றி கழகத்திலேயே செங்கோட்டையனை மதிப்பதில்லை என்று தெரிவித்தார். இப்படி எல்லாம் பேசினால் செங்கோட்டையனை ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்ட செல்லூர் ராஜு, விடுங்கப்பா என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அறைக்குள் அமர்ந்து அரசியல்..! என்னத்த சொல்ல? விஜயை விளாசிய செல்லூர் ராஜூ..!

    மேலும் படிங்க
     பாலிவுட்–தெலுங்கு கூட்டணியால் பரபரப்பு..! மீண்டும் கோலிவுட் இயக்குனருடன் கைகோர்க்கும் சல்மான் கான்..!

    பாலிவுட்–தெலுங்கு கூட்டணியால் பரபரப்பு..! மீண்டும் கோலிவுட் இயக்குனருடன் கைகோர்க்கும் சல்மான் கான்..!

    சினிமா
    விஜயின் பெரம்பூர் பரப்புரை... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு..!! அதிரடி நடவடிக்கை..!!

    விஜயின் பெரம்பூர் பரப்புரை... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு..!! அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    சொந்தமா கார் கிடையாது! நகை கிடையாது!! மொத்த சொத்தே ரூ.9.69 கோடி தான்!! முதல்வர் ஸ்டாலினின் சொத்து விவரம்!

    சொந்தமா கார் கிடையாது! நகை கிடையாது!! மொத்த சொத்தே ரூ.9.69 கோடி தான்!! முதல்வர் ஸ்டாலினின் சொத்து விவரம்!

    அரசியல்
    விஜய்க்கு அவரது குடும்பமே கடனாளிகளாம்..! ரூ.537 கோடி சொத்துடன் வேட்புமனுத்தாக்கல்.. விவரங்கள் வெளியீடு..!

    விஜய்க்கு அவரது குடும்பமே கடனாளிகளாம்..! ரூ.537 கோடி சொத்துடன் வேட்புமனுத்தாக்கல்.. விவரங்கள் வெளியீடு..!

    சினிமா
    இன்று சற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..??

    இன்று சற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இப்படியா?... பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் மீது பாய்ந்தது வழக்கு...!

    புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இப்படியா?... பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் மீது பாய்ந்தது வழக்கு...!

    அரசியல்

    செய்திகள்

    விஜயின் பெரம்பூர் பரப்புரை... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு..!! அதிரடி நடவடிக்கை..!!

    விஜயின் பெரம்பூர் பரப்புரை... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு..!! அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    சொந்தமா கார் கிடையாது! நகை கிடையாது!! மொத்த சொத்தே ரூ.9.69 கோடி தான்!! முதல்வர் ஸ்டாலினின் சொத்து விவரம்!

    சொந்தமா கார் கிடையாது! நகை கிடையாது!! மொத்த சொத்தே ரூ.9.69 கோடி தான்!! முதல்வர் ஸ்டாலினின் சொத்து விவரம்!

    அரசியல்
    புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இப்படியா?... பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் மீது பாய்ந்தது வழக்கு...!

    புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இப்படியா?... பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் மீது பாய்ந்தது வழக்கு...!

    அரசியல்
    நெருங்கும் தேர்தல்..! திமுக தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமனம்... முழு விவரம்..!!

    நெருங்கும் தேர்தல்..! திமுக தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமனம்... முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைக்கு போகாதீங்க அங்க ஒரிஜினல் சரக்கு  இல்லை -  எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு...!

    டாஸ்மாக் கடைக்கு போகாதீங்க அங்க ஒரிஜினல் சரக்கு இல்லை - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு...!

    அரசியல்
    திருவாரூருக்கு வரேன்...! முதல்வரின் பரப்புரை தொடக்கம்..! திமுகவினர் செம குஷி..!!

    திருவாரூருக்கு வரேன்...! முதல்வரின் பரப்புரை தொடக்கம்..! திமுகவினர் செம குஷி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share