• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கரூர் சம்பவத்துக்கு யார் காரணம்? செந்தில் பாலாஜிவிடம் 6 மணி நேரம் துருவி துருவி விசாரணை..!!

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி இருந்த நிலையில் விசாரணை நிறைவு பெற்றது.
    Author By Nila Tue, 17 Mar 2026 17:29:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Senthil Balaji cbi

    கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 

    CBI

    ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வேலுச்சாமிபுரம் மக்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இப்படி ஏராளமானவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளையும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

    இன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் கொடுத்தது. அதன்படி, செந்தில் பாலாஜி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். விஜய்யிடம் 3 கட்டமாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், முதன்முறையாக செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிகளும் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு பெற்றது. சுமார் 6.30 மணி நேரமாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கிய நிலையில் கரூரில் என்ன நடந்தது, உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என்ன என்பது உள்ளிட்ட கரூர் பெருந்துயரம் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 

    இதையும் படிங்க: "சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய்!": கரூர் வழக்கின் 3-வது கட்ட விசாரணை டெல்லியில் இன்று தொடக்கம்!

    மேலும் படிங்க
    வைல்ட்கார்டாக வந்து டைட்டில் கைப்பற்றிய திவ்யா..! சேலையில் கவர்ந்திழுக்கும் புதிய லுக் வைரல்..!

    வைல்ட்கார்டாக வந்து டைட்டில் கைப்பற்றிய திவ்யா..! சேலையில் கவர்ந்திழுக்கும் புதிய லுக் வைரல்..!

    சினிமா
    சேலையில் கிளாமர் போட்டோஷூட்…! நடிகை நபா நடேஷின் புதிய போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

    சேலையில் கிளாமர் போட்டோஷூட்…! நடிகை நபா நடேஷின் புதிய போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

    சினிமா
    யோகா ஸ்டில்களால் ரசிகர்களை கவரும் பூனம் பஜ்வா..! இன்ஸ்டாக்ராமில் வைரலான புதிய போட்டோஸ்..!

    யோகா ஸ்டில்களால் ரசிகர்களை கவரும் பூனம் பஜ்வா..! இன்ஸ்டாக்ராமில் வைரலான புதிய போட்டோஸ்..!

    சினிமா
    சேலையில் ஒரு கிளாமர் போட்டோஷூட்..! நடிகை அன்ஷிதாவின் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    சேலையில் ஒரு கிளாமர் போட்டோஷூட்..! நடிகை அன்ஷிதாவின் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    கருப்பு மாடர்ன் உடையில் நடிகை மீனாட்சி சவுத்ரி..! கிளாமர் போட்டோஷூட் வைரல்..!

    கருப்பு மாடர்ன் உடையில் நடிகை மீனாட்சி சவுத்ரி..! கிளாமர் போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    தாவணி பாவாடையில் இருந்து மாடர்ன் ட்ரெஸில் சிங்கப்பெண்ணே ஆனந்தி..! குழந்தைத்தனமான கியூட் கிளிக்ஸ்..!

    தாவணி பாவாடையில் இருந்து மாடர்ன் ட்ரெஸில் சிங்கப்பெண்ணே ஆனந்தி..! குழந்தைத்தனமான கியூட் கிளிக்ஸ்..!

    சினிமா

    செய்திகள்

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    உலகம்
    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தமிழ்நாடு
    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share