• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்களே கவனிங்க..! மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்..! போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!

    மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
    Author By Nila Wed, 11 Feb 2026 17:23:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shivrathri special day

    மகா சிவராத்திரி போன்ற புனிதமான திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பக்தர்களின் வசதிக்கு முன்னுரிமை அளித்து உள்ளது. இந்த ஆண்டு 2026-ல் மகா சிவராத்திரி பிப்ரவரி 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், பக்தர்கள் பலரும் சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவதற்காகவும், தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வதற்காகவும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது அரசு போக்குவரத்துக் கழகம்.

    பொதுவாகவே இந்த நாளில் திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல், தேனி போன்ற இடங்களிலிருந்து பல்வேறு சிவத் தலங்களுக்கு அதிக அளவில் பயணிகள் செல்வது வழக்கம். அதனால், தினசரி இயக்கப்படும் வழக்கமான பேருந்துகளோடு கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மண்டலத்தில் பஞ்சபூத தலங்களான தாருகாபுரம், சங்கரன்கோவில், தென்மலை, தேவதானம் ஆகிய இடங்களுக்கும், நவகைலாய திருத்தலங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    bus

    இதேபோல், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலிருந்து திருவண்ணாமலை, கும்பகோணம் போன்ற பிரபல சிவாலயங்களுக்கு நோக்கி செல்லும் பக்தர்களுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மகா சிவராத்திரி, வார இறுதி நாட்களை முன்னிட்டு பிப்ரவரி 12 முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.

    இதையும் படிங்க: சீமான் சொல்வது பொய்..! தமிழ் தேர்வில் விலக்கா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பிப்ரவரி 12 முதல் 14ம் தேதி வரை 505 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கோயம்பேட்டிலிருந்து 13 மற்றும் 14ம் தேதிகளில் தலா 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மாதவரத்திலிருந்து 13 மற்றும் 14ம் தேதிகளில் தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது

    இதையும் படிங்க: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழியை கட்டாயப்படுத்துங்கள்...! அன்னை தமிழுக்கு துரோகம்... சீமான் ஆவேசம்..!

    மேலும் படிங்க
    எம்.எல்.ஏ மகனை சீண்டிய பரிதாபங்கள் டீம்..!! மன்னிப்பு கேட்டு சரண்டரான கோபி - சுதாகர்.. வீடியோவில் இருந்த பகுதியும் நீக்கம்..!

    எம்.எல்.ஏ மகனை சீண்டிய பரிதாபங்கள் டீம்..!! மன்னிப்பு கேட்டு சரண்டரான கோபி - சுதாகர்.. வீடியோவில் இருந்த பகுதியும் நீக்கம்..!

    சினிமா
    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    இதர விளையாட்டுகள்
    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தமிழ்நாடு
    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழ்நாடு
    திடீர்னு உங்களுக்கெல்லாம் என்னப்பா ஆச்சி..!!

    திடீர்னு உங்களுக்கெல்லாம் என்னப்பா ஆச்சி..!! 'ஜனநாயகன்' திரைப்படக் காட்சிகள் தற்காலிகமாக ரத்தாமே..!

    சினிமா
    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்

    செய்திகள்

    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    இதர விளையாட்டுகள்
    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தமிழ்நாடு
    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழ்நாடு
    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    சென்னையில் 1,000 ஏக்கரில் 'அறிவகம்' AI City? முதல்வர் விஜய்யின் மெகா திட்டம்... தவெக பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!

    சென்னையில் 1,000 ஏக்கரில் 'அறிவகம்' AI City? முதல்வர் விஜய்யின் மெகா திட்டம்... தவெக பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!

    அரசியல்
    2 நாள் லீவ்..! மீண்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்..! சர்ச்சைக்கு DOT..!

    2 நாள் லீவ்..! மீண்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்..! சர்ச்சைக்கு DOT..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share