• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒரே நபருக்கு 8 ஓட்டு!! மதுரவாயல் தொகுதிகளில் அரங்கேறிய கூத்து! இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியான பகீர்!

    இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், மதுரவாயல் சட்டசபை தொகுதியில் ஒரே நபரின் பெயர் எட்டு முறை இடம்பெற்றிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Fri, 27 Feb 2026 15:53:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shocking Voter List Error in Maduravoyal Constituency: One Person’s Name Appears 8 Times in Final Electoral Roll – Server Glitch or Bigger Scam?

    தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த பட்டியலில் சென்னை மதுரவாயல் சட்டசபை தொகுதியில் 150-வது வார்டு, காரம்பாக்கம் பகுதி, பாகம் எண் 80-ல் ஒரே நபரின் பெயர் எட்டு முறை தனித்தனி வாக்காளர் அடையாள அட்டை எண்களுடன் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த குளறுபடி அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இறுதி பட்டியல் வெளியான பிறகே இத்தகைய பெரிய தவறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தப் பணியின் தரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஒரே நபருக்கு 8 வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பது போல் தோன்றும் இந்த பதிவு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என்று வட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரவாயல் வட்டாட்சியர் இது குறித்து கூறுகையில், “வாக்காளர் தகவல்களை பதிவு செய்யும் போது சர்வர் கோளாறு ஏற்பட்டிருக்கலாம். இதனால் ஒரே நபரின் பெயர் பலமுறை பதிவாகியிருக்க வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட பாகத்தின் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இடம்பெற்றிருந்தால் உடனடியாக நீக்கம் செய்யப்படும்” என்றார்.

    இதையும் படிங்க: திமுகவில் யாருக்கு சீட்டு? புதிய வரவால் நிர்வாகிகள் கலக்கம்! சர்வே ரிப்போர்ட் கையில்! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

    MaduravoyalVoterList

    இந்த சம்பவம் தேர்தல் ஆணையத்தின் தரவு மேலாண்மை மீது கேள்வியை எழுப்பியுள்ளது. மதுரவாயல் தொகுதியில் ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் கண்டறியப்பட்ட நிலையில், இப்போது ஒரே நபரின் பெயர் எட்டு முறை இடம்பெற்றிருப்பது தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. அரசியல் கட்சிகள் இதை தீவிரமாக கவனித்து வருகின்றன. தவறு உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக உள்ளது.

    தேர்தல் ஆணையம் இதுபோன்ற கோளாறுகளை தவிர்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை மீது பெரும் சந்தேகம் எழும். மதுரவாயல் தொகுதி மக்கள் இப்போது தங்கள் வாக்குரிமை பாதுகாக்கப்படுமா என்பதை உறுதியாக அறிய காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: திமுக துணை பொதுச்செயலாளார் ஓபிஎஸ்?! அதற்குள் பதவியா? தேனி, போடியில் மீண்டும் போட்டி?!

    மேலும் படிங்க
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு
    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்
    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா
    மீண்டும் தாய் கழகத்தில் வெல்லமண்டி நடராஜன்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைவு!

    மீண்டும் தாய் கழகத்தில் வெல்லமண்டி நடராஜன்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share