• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? பேட்டி மூலம் சர்ச்சையை முடித்து வைத்த சித்தராமையா!!

    கர்நாடக முதல்வர் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து மாற்றப்பட இருப்பதாக வெளியான தகவல் குறித்து சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
    Author By Raja Mon, 30 Jun 2025 22:37:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Siddaramaiah has clarified the information that he is going to be replaced from the post of Chief Minister

    கர்நாடக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. அடுத்த இரண்டு மாதங்களில் முதலமைச்சர் மாற்றப்படுவார் என கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா சமீபத்தில் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் முதலமைச்சராக பதவி ஏற்கலாம் என தகவல் வெளியானது. இதுக்குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயிடம் செய்தியாளர்கள் பெங்களூரில் கேள்வி எழுப்பினர்.

    DK Sivakumar

    அதற்கு பதில் அளித்த அவர், இது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு எடுக்கும் என்றார். கர்நாடக முதலமைச்சரை மாற்றம் செய்வது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு எடுக்கும். ஆகையால் யாரும் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். இந்தநிலையில், மைசூர் விமான நிலையத்தில் இன்று ஒன்றாகக் கைகோர்த்தபடி பேட்டியளித்த சித்தராமையாவும் சிவகுமாரும் தங்களிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை என்பதையும் ஒற்றுமையாகச் செயல்படுகிறோம் என்பதையும் மக்களிடையே வெளிப்படுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: #BREAKING: சித்தராமையாவின் ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!

    DK Sivakumar

    கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுகையில், தசரா விழாவை நான் தொடங்கி வைப்பேன் என்று சொல்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? டி.கே. சிவகுமாரும் நானும் ஒன்றாக இணைந்து இருக்கிறோம். இந்த அரசு, ஐந்தாண்டுகளுக்கு பாறை போல் பலமாக நிலைபெற்றிருக்கும். பாஜக பொய் பிரசங்கங்களுக்கு பெயர்போன கட்சி. அவர்கள் அதையே செய்வார்கள்.

    DK Sivakumar

    எங்களைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலையில்லை. நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும், டிகே சிவக்குமாருடன் கைகோர்த்து உயர்த்திக் காட்டினார். பின்னர் சுர்ஜேவாலா, கர்நாடக எம்.எல்.ஏக்களை சந்திப்பது குறித்துப் பேசிய சித்தராமையா, அவர் கர்நாடகப் பொறுப்பாளர் மற்றும் பொதுச் செயலாளர். அவர் எங்கள் எம்எல்ஏக்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று, அவர்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா என்று ஆலோசனை நடத்துகிறார். இது அவருடைய வேலை என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: 11 பேர் பலிக்கு பதவி வெறிதான் காரணம்.. சித்தராமைய்யா, சிவக்குமாருக்கு எதிராக போர்க்கொடி!!

    மேலும் படிங்க
    உக்ரைன் - ரஷ்யா போர் தொடர இந்தியாவே காரணம்!! டிரம்ப் ஆலோசகர் பரபரப்பு குற்றச்ச்சாட்டு!!

    உக்ரைன் - ரஷ்யா போர் தொடர இந்தியாவே காரணம்!! டிரம்ப் ஆலோசகர் பரபரப்பு குற்றச்ச்சாட்டு!!

    இந்தியா
    எவ்வளவு வேணாலும் கலாய்ங்கபா பரவாயில்ல...நான் இனி நடிக்க மாட்டேன் - நடிகை சமந்தா வேதனை..!

    எவ்வளவு வேணாலும் கலாய்ங்கபா பரவாயில்ல...நான் இனி நடிக்க மாட்டேன் - நடிகை சமந்தா வேதனை..!

    சினிமா
    #BREAKING: தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்க தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்க தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

    இந்தியா
    மாநாட்டில் பேச வரைமுறை இருக்கு! விஜய் ஏதோ அவதார புருஷரை போல.. விளாசிய மாஜி அமைச்சர்..!!

    மாநாட்டில் பேச வரைமுறை இருக்கு! விஜய் ஏதோ அவதார புருஷரை போல.. விளாசிய மாஜி அமைச்சர்..!!

    தமிழ்நாடு
    விஜய் அரசியல் என்ட்ரியும் ஆவேச பேச்சும்..! டி.ராஜேந்தர் கொடுத்த ஷாக்கிங் ஸ்பீச்.. கலங்கிய ரசிகர்கள்..!

    விஜய் அரசியல் என்ட்ரியும் ஆவேச பேச்சும்..! டி.ராஜேந்தர் கொடுத்த ஷாக்கிங் ஸ்பீச்.. கலங்கிய ரசிகர்கள்..!

    சினிமா
    திமுகவிடம் பணம் வாங்கிய கூட்டணி கட்சிகள்!! லிஸ்ட் போட்டு மாட்டிவிட்ட முத்தரசன்!! சங்கடத்தில் உ.பிக்கள்!!

    திமுகவிடம் பணம் வாங்கிய கூட்டணி கட்சிகள்!! லிஸ்ட் போட்டு மாட்டிவிட்ட முத்தரசன்!! சங்கடத்தில் உ.பிக்கள்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உக்ரைன் - ரஷ்யா போர் தொடர இந்தியாவே காரணம்!! டிரம்ப் ஆலோசகர் பரபரப்பு குற்றச்ச்சாட்டு!!

    உக்ரைன் - ரஷ்யா போர் தொடர இந்தியாவே காரணம்!! டிரம்ப் ஆலோசகர் பரபரப்பு குற்றச்ச்சாட்டு!!

    இந்தியா
    #BREAKING: தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்க தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்க தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

    இந்தியா
    மாநாட்டில் பேச வரைமுறை இருக்கு! விஜய் ஏதோ அவதார புருஷரை போல.. விளாசிய மாஜி அமைச்சர்..!!

    மாநாட்டில் பேச வரைமுறை இருக்கு! விஜய் ஏதோ அவதார புருஷரை போல.. விளாசிய மாஜி அமைச்சர்..!!

    தமிழ்நாடு
    திமுகவிடம் பணம் வாங்கிய கூட்டணி கட்சிகள்!! லிஸ்ட் போட்டு மாட்டிவிட்ட முத்தரசன்!! சங்கடத்தில் உ.பிக்கள்!!

    திமுகவிடம் பணம் வாங்கிய கூட்டணி கட்சிகள்!! லிஸ்ட் போட்டு மாட்டிவிட்ட முத்தரசன்!! சங்கடத்தில் உ.பிக்கள்!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா வரிவிதிப்பு விவகாரம்!! இந்தியாவுக்கு துணை நிற்கும் சீனா!!  போட்டியாளர்கள் அல்ல கூட்டாளிகள்!!

    அமெரிக்கா வரிவிதிப்பு விவகாரம்!! இந்தியாவுக்கு துணை நிற்கும் சீனா!! போட்டியாளர்கள் அல்ல கூட்டாளிகள்!!

    உலகம்
    மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு.. நிறைவேற்றப்பட்டது 12 மசோதா.. யாருக்கு லாபம்..?

    மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு.. நிறைவேற்றப்பட்டது 12 மசோதா.. யாருக்கு லாபம்..?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share