• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சிங்கப்பெண் அதிரடிப்படையின் ஆக்‌ஷன்!! இன்று முதல் ஆரம்பம்! களமிறங்கிய காவலர்கள்!

    சிங்கப்பெண் அதிரடிப்படை தமிழகம் முழுவதும் 270 பிரிவுகள் தொடங்கப்படுகிறது. அதில் முதற்கட்டமாக 70 படைகள் இன்று முதல் செயல்படுகிறது.
    Author By Pandian Wed, 10 Jun 2026 10:43:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Singappen-Women-Special-Force-Launched-Tamil-Nadu-Vijay-Government

    தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முதல்வர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதுடன், அவசர சூழ்நிலைகளில் உடனடி பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த புதிய காவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    பெண்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சுமார் ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2,500 புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் 270 சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவுகள் அமைக்கப்படும் நிலையில், முதற்கட்டமாக 70 பிரிவுகள் இன்று முதல் களப்பணியை தொடங்கியுள்ளன.

    இந்த சிறப்பு படையின் தலைவராக ஐ.ஜி. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களில் தலா நான்கு சிங்கப்பெண் படைகள் செயல்படும். மற்ற காவல் ஆணையரகங்களில் தலா இரண்டு பிரிவுகள் பணியாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 'சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி சரமாரி கேள்வி!

    BreakingNewsTamil

    ஒவ்வொரு குழுவிலும் இரண்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு பெண் காவலர் இடம்பெறுவார்கள். இதற்காக 140 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், 420 பெண் காவலர்களும் இந்த சிறப்பு பிரிவில் பணியாற்ற உள்ளனர். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்த படைக்கு தேவையான நவீன வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், பாடி வார்ன் கேமராக்கள் மற்றும் பிரத்யேக சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. சில தொழில்நுட்ப மற்றும் உதவி பணிகளுக்காக ஆண் காவலர்களும் துணை நிற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெண்கள் நேரடியாக சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடர்புகொள்ளும் வகையில் தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்கள் மற்றும் செல்போன் வசதிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதுவரை அவசர உதவிக்காக காவல்துறையின் 100 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: 23 பெண்களின் நிர்வாண விடியோ! திருவண்ணாமலை கும்பல் அரங்கேற்றிய கொடூரம்! விசாரணையில் பகீர்!

    மேலும் படிங்க
    மனைவி - மகன் கழுத்தை நெறித்துக் கொலை! துணிக்கடை உரிமையாளர் வெறிச்செயல்! மருமகள் தப்பிய அதிசயம்!

    மனைவி - மகன் கழுத்தை நெறித்துக் கொலை! துணிக்கடை உரிமையாளர் வெறிச்செயல்! மருமகள் தப்பிய அதிசயம்!

    குற்றம்
    4-5 பேரின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் பாஜக! அண்ணாமலை இயக்கத்தில் இணைந்த அமர் பிரசாத் ரெட்டி புகார்!

    4-5 பேரின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் பாஜக! அண்ணாமலை இயக்கத்தில் இணைந்த அமர் பிரசாத் ரெட்டி புகார்!

    அரசியல்
    13 பெண்களை சீரழித்த பாப் பாடகர் கைது!? குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கும் பேட்ரிக் புரூயல்!?

    13 பெண்களை சீரழித்த பாப் பாடகர் கைது!? குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கும் பேட்ரிக் புரூயல்!?

    குற்றம்
    அண்ணாமலையால் விழும் அடி மேல் அடி... பாஜக கூடாரம் காலி... மொத்தமாக ராஜினாமா செய்த முக்கிய நிர்வாகிகள்!

    அண்ணாமலையால் விழும் அடி மேல் அடி... பாஜக கூடாரம் காலி... மொத்தமாக ராஜினாமா செய்த முக்கிய நிர்வாகிகள்!

    அரசியல்
    "சரிந்தது இமயம்"... காலத்தால் அழியாத காவிய கலைஞன்..! பாரதிராஜா உடல் நாளை நல்லடக்கம்..!!

    "சரிந்தது இமயம்"... காலத்தால் அழியாத காவிய கலைஞன்..! பாரதிராஜா உடல் நாளை நல்லடக்கம்..!!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் அதிரடிப்படை..! சிறப்பு அழைப்பு எண் உண்டா..? ஐஜி பவானிஸ்வரி தகவல்..!!

    சிங்கப்பெண் அதிரடிப்படை..! சிறப்பு அழைப்பு எண் உண்டா..? ஐஜி பவானிஸ்வரி தகவல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share