• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை செய்த கும்பலால் பரபரப்பு. உறவினர்கள் சாலை மறியல் போராட்டம். அரசுப் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைப்பு.
    Author By Amaravathi Tue, 28 Apr 2026 22:28:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sivagangai Youth murder

    சிவகாசி ஒன்றியம் சித்துராஜபுரம் கிராமத்தின் கிழக்கு த் தெருவைச் சேர்ந்தபால்ராஜ் என்பவரது மகன் மாரிச்செல்வம் (வயது 18). கூலி வேலைக்குச் சென்று வரும் இளைஞர் மாரிச்செல்வத்தை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற ஒரு கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று   கொங்கலாபுரம் ஜக்கம்மாள் காலனி  குடியிருப்புப் பகுதிகளுக்குள் வைத்து அரிவாள் போன்ற ஆயுதங்களால்  வெட்டிப் படுகொலை செய்து விட்டுத்தப்பியோடியது. 

    இதில் சம்பவ இடத்திலேயே மாரிச்செல்வம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த  போலீசார்கள் கொலை செய்யப்பட்ட மாரிச்செல்வத்தின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு  க்காக  ஆம்புலன்ஸ் வாகனம்  மூலம் அனுப்பி வைக்க முயன்றனர். ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பக்க பின்பக்க கண்ணாடியை உடைத்ததோடு,  தடுத்து நிறுத்திய மாரிச் செல்வத்தின் உறவினர்களும், நண்பர்களும்  கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி சிவகாசி- வெம்பக்கோட்டை பிரதான சாலை சித்துராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையிலமர்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     சாலை மறியல்சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்று  வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பெரும்பாலான வாகனங்கள் வேறு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா போராட்டம் செய்தவர்களுடன்  பேச்சு வார்த்தை நடத்தி கொலையாளிகளை விரைவில்  கைது செய்வதாக உறுதியளித்ததை யடுத்து  அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை விடுவித்ததுடன், அனைத்து வாகனங்களையும் சென்று வரவழி வகை செய்தனர். இதற்கிடையே மர்ம கும்பல் ஒன்று சாத்தூரிலிருந்து வெம்பக்கோட்டை மார்க்கமாக சிவகாசிக்கு வந்த அரசு பேருந்தின் முன் பக்கக் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது. 

    இதையும் படிங்க: மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    இளைஞர் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிவகாசி நகர்க் காவல் நிலைய போலீசார்  இளைஞர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மாரிச்செல்வம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் விவகாரமா? என்பது போன்ற அடிப்படையில் பல்வேறு கோணங்களில்  விசாரணை நடத்தி வரும் நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 6-க்கும் மேற்பட்டவர்கள் சித்துராஜபுரம் அருகிலுள்ள பகுதிகளைச்   சேர்ந்தவர்கள் என்பதை  உறுதி செய்து அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டவரும், கொலை செய்தவர்களும் வெவ்வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலும், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  பதட்டமான சூழல் நிலவியுள்ளதாலும் போலீசார்கள் குவிக்கப்பட்டு ஆங்காங்கே பாதுகாப்பு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
     

    இதையும் படிங்க: ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    மேலும் படிங்க
    பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    கிரிக்கெட்
    எங்களுக்கு

    எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு
    "நீதி வென்றது.. திமுக 2.0 ஆட்சி உறுதி!" -  முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பின் அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி!

    "நீதி வென்றது.. திமுக 2.0 ஆட்சி உறுதி!" -  முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பின் அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி!

    தமிழ்நாடு
    "தோல்வியையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்!" - அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை!

    "தோல்வியையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்!" - அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

    "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எங்களுக்கு  'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு

    "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

    தமிழ்நாடு

    "ஜாதி, மதம் அற்றவர்" - நீதிமன்ற உத்தரவுப்படி சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்!

    தமிழ்நாடு
    நாட்டையே அதிரவைத்த மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: கைதான மனைவிக்குத் திடீர் ஜாமீன்!

    நாட்டையே அதிரவைத்த மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: கைதான மனைவிக்குத் திடீர் ஜாமீன்!

    இந்தியா

    "பதற்றம் வேண்டாம்.. தாராளமாக கிடைக்கும்": எரிபொருள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share