• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாமனார் வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகன்... 1,000 சவரன் நகையை ஆட்டையைப் போட்ட மருத்துவர் சிக்கியது எப்படி?

    மாமனார் வீட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள 1,000 சவரன் நகை திருட்டு - மருத்துவர் உட்பட 3 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
    Author By Amaravathi Mon, 06 Jul 2026 12:26:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    son in law theft 8 kg gold jewelery at in law house

    கோவை கணபதி நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகபாண்டியன் (67). இவரது மகள், கடந்த 2024 பிப்ரவரி மாதம் டாக்டர் எம். விக்னேஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். விக்னேஷின் குடும்பத்தினருக்கு இருந்த நிதி நெருக்கடி காரணமாக, சண்முகபாண்டியன் தனது மருமகனையும் அவரது குடும்பத்தாரையும் கோவையில் உள்ள காளப்பட்டி இல்லத்தில் தங்க வைத்துள்ளார். இதனிடையே, மருமகன் விக்னேஷ் மீது கொண்ட நம்பிக்கையின் பேரில், கடந்த 2024 ஜூலை மாதம் சண்முகபாண்டியன் தனது வீட்டு லாக்கரின் சாவியை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

    சில மாதங்களுக்குப் பிறகு, சண்முகபாண்டியனின் வீட்டை தன் பெயருக்கு மாற்றித் தருமாறு மனைவிக்கு டாக்டர் விக்னேஷ் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்திற்குள் விரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 2025 டிசம்பரில் அந்த சொத்தை சண்முகபாண்டியன் மற்றொரு நபருக்கு ரூ.15 கோடிக்கு விற்பனை செய்தார். இதனால் அதிருப்தியடைந்த விக்னேஷின் குடும்பத்தினர் திடீரென அந்த வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறினர்.

    அவர்களின் திடீர் வெளியேற்றத்தால் சந்தேகமடைந்த சண்முகபாண்டியன், விக்னேஷிடம் தனது லாக்கர் சாவியைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் அவர் சாவியைத் தர மறுத்ததால், லாக்கரை உடைத்துப் பார்த்தபோது சண்முகபாண்டியன் அதிர்ச்சியடைந்தார். அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 1,000 சவரன் (8 கிலோ) தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விக்னேஷிடம் கேட்டபோது, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வெறும் 100 சவரன் நகைகளை மட்டும் திருப்பித் தந்துவிட்டு, மீதி நகைகளைத் தராமல் சண்முகபாண்டியனுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: No.1 தான்.. ஏற்றுமதியில் புதிய உச்சம்..!! இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகம்..!!

    பாதிக்கப்பட்ட தொழிலதிபர் சண்முகபாண்டியன் இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில், நகைகளைத் திருடியதாக மருமகன் டாக்டர் எம். விக்னேஷ், அவரது தாய் வாசுகி மற்றும் சகோதரி டாக்டர் எம். ஜீவிதா ஆகிய மூன்று பேர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: துணை முதல்வர் பதவி கேட்கும் விசிக?! திருமாவளவன் மீது விஜய் கடும் அதிருப்தி?

    மேலும் படிங்க
    கர்நாடக முதல்வர் பேசுவது பொய்..! போர்க்கால நடவடிக்கை தேவை... அன்புமணி வலியுறுத்தல்..!!

    கர்நாடக முதல்வர் பேசுவது பொய்..! போர்க்கால நடவடிக்கை தேவை... அன்புமணி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்! போட்டோ போட்டு கிண்டல் கமெண்ட்!

    இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்! போட்டோ போட்டு கிண்டல் கமெண்ட்!

    உலகம்
    EGG லவ்வர்ஸ்-ஆ நீங்கள்..?? தினசரி உணவில் சிறந்த நண்பனா அல்லது எச்சரிக்கை தேவையா..??

    EGG லவ்வர்ஸ்-ஆ நீங்கள்..?? தினசரி உணவில் சிறந்த நண்பனா அல்லது எச்சரிக்கை தேவையா..??

    உடல்நலம்
    மொபைல் ரீசார்ஜ் இப்போவே பண்ணிக்கோங்க! 3 மாசத்துல கண்ணா பின்னானு எகிற போகுது! வார்னிங் அலர்ட்!

    மொபைல் ரீசார்ஜ் இப்போவே பண்ணிக்கோங்க! 3 மாசத்துல கண்ணா பின்னானு எகிற போகுது! வார்னிங் அலர்ட்!

    தமிழ்நாடு
    ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!!  பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!

    ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!! பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!

    இந்தியா
    பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?!  உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?! உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    அரசியல்

    செய்திகள்

    கர்நாடக முதல்வர் பேசுவது பொய்..! போர்க்கால நடவடிக்கை தேவை... அன்புமணி வலியுறுத்தல்..!!

    கர்நாடக முதல்வர் பேசுவது பொய்..! போர்க்கால நடவடிக்கை தேவை... அன்புமணி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்! போட்டோ போட்டு கிண்டல் கமெண்ட்!

    இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்! போட்டோ போட்டு கிண்டல் கமெண்ட்!

    உலகம்
    மொபைல் ரீசார்ஜ் இப்போவே பண்ணிக்கோங்க! 3 மாசத்துல கண்ணா பின்னானு எகிற போகுது! வார்னிங் அலர்ட்!

    மொபைல் ரீசார்ஜ் இப்போவே பண்ணிக்கோங்க! 3 மாசத்துல கண்ணா பின்னானு எகிற போகுது! வார்னிங் அலர்ட்!

    தமிழ்நாடு
    ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!!  பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!

    ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!! பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!

    இந்தியா
    பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?!  உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?! உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    அரசியல்
    TTV தினகரனை கூப்பிடுங்க..! எடப்பாடிக்கு மீண்டும் அழுத்தம்... மாறுமா அரசியல் களம்..?

    TTV தினகரனை கூப்பிடுங்க..! எடப்பாடிக்கு மீண்டும் அழுத்தம்... மாறுமா அரசியல் களம்..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share