• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவை அதிமுக கோட்டை... திமுக ஆட்சியில் குப்பைக்கு கூட வரி..! எஸ்.பி.வேலுமணி பேட்டி..!!

    கோவை அதிமுகவின் கோட்டை என முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி தெரிவித்தார்
    Author By Nila Sat, 28 Mar 2026 13:13:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sp velumani

    கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். வேட்பாளர்கள் அறிவிக்கபட்ட நிலையில், கோவை வந்த வேலுமணிக்கு, கோவை மாவட்டத்தில் போட்டியிடும் 8 அதிமுக வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து வரவேற்பு அளித்தோடு அவரை தூக்கி ஆடினர். இதற்கு பின்பு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை மாவட்டத்தில் முழுமையாக வேட்பாளர் அறிவிக்கபட்டுள்ளது,

    நீலகிரி ,திருப்பூர் மாவட்டம் உட்பட தமிழக முழுமைக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், சென்னை தவிர மற்ற இடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், கோவை மாவட்டத்திற்கு எங்களுக்கு வேட்பாளராக வாய்ப்பு கொடுத்து இருக்கிறார் எனவும் , கோவை மாவட்டத்தை பொறுத்தவரை எப்பொழுதுமே அதிமுக கோட்டை எனவும் தெரிவித்தார்.

    மிகப்பெரிய வளர்ச்சியை , ஐம்பது ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை எடப்பாடி முதல்வராக இருக்கும் பொழுது கொடுத்திருக்கிறோம் எனவும், செய்ய முடியாத திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம் என தெரிவித்தார். அத்திக்கடவு அவனாசி திட்டம் , விமான நிலைய விரிவாக்கம், மேம்பாலம் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கடந்த ஐந்தாண்டுகளாக இங்கே எந்த திட்டமும் வரவில்லை எனவும், ஆகவே அதிமுக ஆட்சி எடப்பாடி தலைமையில் வருவது உறுதி எனவும் தெரிவித்தார். அவிநாசி தொகுதியை சேர்த்து 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்த அவர், கோவை மட்டுமின்றி திருப்பூர் , நீலகிரி மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தவெக டூ மீண்டும் அதிமுக..!! எஸ்.பி.வேலுமணி சொன்ன பரபரப்பு விஷயம்..!! அரசியல் களத்தில் பூகம்பம்..!!

    ADMK

    தமிழகம் முழுவதும் 210 தொகுதிகளை பெறுவோம் எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகளாக எந்த திட்டங்களும் நடைபெறவில்லை என தெரிவித்த அவர், அதிமுக ஆட்சி வந்த உடன் மீண்டும் வளர்ச்சி கொண்டு வரப்படும் எனவும் மக்கள் எதிர்பார்த்த திட்டங்களை கொண்டு வருவோம் எனவும் தெரிவித்தார். இந்த ஆட்சியில் குடிநீர் வரி , சொத்து வரி உட்பட அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், மக்கள் தெளிவாக இருக்கின்றனர், குப்பைக்கு கூட வரி போடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.களத்தில் நேர்மையாக மக்களைச் சந்திப்போம் , வாக்குகளை பெறுவோம் , வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

    அதிமுக பெரிய கட்சி , கூட்டணிக் கட்சிகளிடம் சில எதிர்பார்ப்புகள் இருக்கலாம் , சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும் , அவை காலப்போக்கில் சரியாகிவிடும் என தெரிவித்த அவர், எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். எங்களது வேட்பாளர்கள் அறிவித்து விட்டனர் , ஆனால் இன்னும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என தெரிவித்த அவர், அவர்கள் அறிவித்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். திமுக வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்னதாக எதிர்பார்ப்புகளை சொல்ல முடியாது என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எங்க கட்சிக்கு வாங்க..! விஜயே கூப்பிட்டாராம்..! அதிமுக EX. அமைச்சருடன் பேச்சுவார்த்தை..!

    மேலும் படிங்க
    சிஎஸ்கே vs பஞ்சாப்: சேப்பாக்கம் டிக்கெட் நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் விற்பனை!

    சிஎஸ்கே vs பஞ்சாப்: சேப்பாக்கம் டிக்கெட் நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் விற்பனை!

    கிரிக்கெட்
    சசிகலா அதிரடி! கேரள தேர்தலில் தேவிகுளம் தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு!

    சசிகலா அதிரடி! கேரள தேர்தலில் தேவிகுளம் தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தமிழகத்தை போதைக்காடாக மாற்றிய திமுக! நயினார் நாகேந்திரன் கடும் தாக்குதல்!

    தமிழகத்தை போதைக்காடாக மாற்றிய திமுக! நயினார் நாகேந்திரன் கடும் தாக்குதல்!

    தமிழ்நாடு
    அதிமுக-தான் கூட்டணியின் தலைமை! நானே முதல்வர் வேட்பாளர்! எடப்பாடியார் அதிரடி பிரசாரம்!

    அதிமுக-தான் கூட்டணியின் தலைமை! நானே முதல்வர் வேட்பாளர்! எடப்பாடியார் அதிரடி பிரசாரம்!

    தமிழ்நாடு
    மக்கள் மத்தியில் மாயையை உண்டாக்குகிறார் விஜய்! தவெக-வை சாடிய வீரலட்சுமி அதிரடி பேட்டி!

    மக்கள் மத்தியில் மாயையை உண்டாக்குகிறார் விஜய்! தவெக-வை சாடிய வீரலட்சுமி அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக தான் ஜெயிக்கும்..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

    எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக தான் ஜெயிக்கும்..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சசிகலா அதிரடி! கேரள தேர்தலில் தேவிகுளம் தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு!

    சசிகலா அதிரடி! கேரள தேர்தலில் தேவிகுளம் தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுக-தான் கூட்டணியின் தலைமை! நானே முதல்வர் வேட்பாளர்! எடப்பாடியார் அதிரடி பிரசாரம்!

    அதிமுக-தான் கூட்டணியின் தலைமை! நானே முதல்வர் வேட்பாளர்! எடப்பாடியார் அதிரடி பிரசாரம்!

    தமிழ்நாடு
    மக்கள் மத்தியில் மாயையை உண்டாக்குகிறார் விஜய்! தவெக-வை சாடிய வீரலட்சுமி அதிரடி பேட்டி!

    மக்கள் மத்தியில் மாயையை உண்டாக்குகிறார் விஜய்! தவெக-வை சாடிய வீரலட்சுமி அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக தான் ஜெயிக்கும்..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

    எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக தான் ஜெயிக்கும்..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

    தமிழ்நாடு
    பெண்களை சப்போர்ட்-க்கு அழைத்து.. சர்ச்சையில் சிக்கிய மம்தா பானர்ஜி..!! விளக்கம் கேட்ட எலக்ஷன் கமிஷன்..!!

    பெண்களை சப்போர்ட்-க்கு அழைத்து.. சர்ச்சையில் சிக்கிய மம்தா பானர்ஜி..!! விளக்கம் கேட்ட எலக்ஷன் கமிஷன்..!!

    இந்தியா
    மூட்டை, மூட்டையாய் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட தட்டுகள் பறிமுதல்... அடுத்தடுத்து தொக்காய் சிக்கும்  தவெக...!

    மூட்டை, மூட்டையாய் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட தட்டுகள் பறிமுதல்... அடுத்தடுத்து தொக்காய் சிக்கும் தவெக...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share