• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா! ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 27 Aug 2026 18:41:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Special Buses Announced for Velankanni Church Festival from August 27 to September 10.

    உலகப் புகழ்பெற்ற நாகப்பட்டினம் வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா திருத்தலப் பெருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் திரளும் வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு விரிவான சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை தினசரி சிறப்புப் பேருந்துகள் முழுவீச்சில் இயக்கப்படவுள்ளன.

    அரசு விரைவு போக்குவரத்து கழகம்

    குறிப்பாக, வேளாங்கண்ணி ஆலயத்தில் முக்கிய நிகழ்வான திருவிழாக் கொடியேற்றத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 28 அன்று சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 150 சிறப்புப் பேருந்துகளும், ஆகஸ்ட் 29 அன்று வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கு 150 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று, விழாவின் நிறைவு நாளான செப்டம்பர் 8-ஆம் தேதி திருவிழாக் கொடியிறக்க நிகழ்வை முன்னிட்டு சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், மறுமார்க்கமாக வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் தலா 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், இடைப்பட்ட நாட்களில் பயணிகளின் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!

    தொலைதூரப் பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in மற்றும் அதிகாரப்பூர்வ கைபேசி செயலி (TNSTC Official App) வழியாக இருமார்க்கப் பயணத்திற்கும் முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், குழுவாகப் பயணம் செய்ய விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ஒப்பந்த அடிப்படையிலும் பிரத்யேகப் பேருந்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், இந்தச் சிறப்புப் போக்குவரத்துச் சேவையை பக்தர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் போக்குவரத்துக் கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    இதையும் படிங்க: 10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!

    மேலும் படிங்க
    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    இந்தியா
    ₹42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் மெகா முறைகேடு! தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    ₹42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் மெகா முறைகேடு! தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ. வேலு Vs சி.வி. சண்முகம் அனல் பறக்கும் வார்த்தை போர்!

    10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ. வேலு Vs சி.வி. சண்முகம் அனல் பறக்கும் வார்த்தை போர்!

    தமிழ்நாடு
    8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

    8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share