• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் தொகுதியில் வேலை செய்யாத திமுக நிர்வாகிகள்!! மு.க.ஸ்டாலினிடம் வேட்பாளர்கள் புகார்! பெரம்பூரில் பின்னடைவு?!

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க., வேட்பாளர்களுடன், முதல்வர் ஸ்டாலின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
    Author By Pandian Sat, 25 Apr 2026 10:58:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stalin Holds Urgent Meet with DMK Candidates | Perambur Polling Lapses Spark Internal Row in Chennai

    சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். ஓட்டுப்பதிவு முடிந்த அடுத்த நாளே அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தொகுதிகளின் நிலவரம், ஓட்டுப்பதிவு சதவீதம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    சந்திப்பின்போது சில தொகுதிகளில் கட்சி நிர்வாகிகள் சரியாக பணியாற்றவில்லை என்று வேட்பாளர்கள் புகார் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக சென்னை பெரம்பூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் சார்பில் கடும் அதிருப்தி வெளியானது. அங்கு 14 வட்டச் செயலர்களில் சிலர் ஓட்டுப்பதிவு நாளில் சரியாக செயல்படவில்லை என்றும், சிலர் ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு ஒதுங்கியதாகவும் கூறப்படுகிறது.

    பெரம்பூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது உதவியாளர் செந்தில் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் இளைஞரணி மாநில நிர்வாகி ஜோயல் தலைமையில் 150 இளைஞர்கள் தீவிர பணியாற்றினர். ஆனால் ஓட்டுப்பதிவுக்கு முன்பு வெளியூர் பணியாளர்கள் வெளியேறிய பின்னர், உள்ளூர் நிர்வாகிகளின் செயல்பாடு மந்தமாகியதாக வேட்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: அமைச்சர் கொடுத்த பணத்தை சுருட்டிய திமுக நிர்வாகிகள்! தூத்துக்குடியில் தவெகவுக்கு தான் ஓட்டு! திமுக நிர்வாகி பகீர்!

    ChennaiDMK

    இதனால் பெரம்பூரில் தி.மு.க.வுக்கு சவால் ஏற்படும் அபாயம் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் பேசுகின்றன. தோல்வி ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், துறைமுகம் தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான சேகர்பாபு மற்றும் த.வெ.க. வேட்பாளர் சினோரா அசோக் இடையே ஓட்டுப்பதிவின்போது ஏற்பட்ட மோதல் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார். சென்னையில் தமிழக வெற்றி கழகத்துக்கு (த.வெ.க.) கணிசமான ஓட்டுகள் கிடைத்ததால் ஏழெட்டு தொகுதிகளில் தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்படலாம் என்ற அச்சம் கட்சியினரிடையே எழுந்துள்ளது.

    இந்த சந்திப்பில் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளின் உண்மை நிலவரத்தை நேரடியாக முதல்வரிடம் தெரிவித்தனர். தி.மு.க. உயர்மட்டம் இனி வரும் நாட்களில் இந்தப் புகார்களை தீவிரமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இத்தகைய உள்ளூர் அதிருப்திகள், வரும் முடிவுகளில் எதிரொலிக்கும் வாய்ப்பு உள்ளது.

    இதையும் படிங்க: கொடைக்கானலில் தங்கினால் வெற்றி நிச்சயம்!! மு.க.ஸ்டாலின் தீவிர சென்டிமெண்ட்! இன்று குடும்பத்துடன் புறப்படுகிறார்!

    மேலும் படிங்க
    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    வாட்ஸ்அப்-க்கு நேரடி போட்டி..!! அறிமுகமானது XChat..!! X நிறுவனத்தின் புதிய மெசேஜிங் ஆப்..!!

    வாட்ஸ்அப்-க்கு நேரடி போட்டி..!! அறிமுகமானது XChat..!! X நிறுவனத்தின் புதிய மெசேஜிங் ஆப்..!!

    மொபைல் போன்
    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    தமிழ்நாடு
    ஆர்.ஜே.பாலாஜியின்

    ஆர்.ஜே.பாலாஜியின் 'கருப்பு' பட புதிய போஸ்டர் ரிலீஸ்..! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..!

    சினிமா
    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    குற்றம்
    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    அரசியல்

    செய்திகள்

    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    தமிழ்நாடு
    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    குற்றம்
    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    அரசியல்
    நெல் சேமிப்பு கிடங்கில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்..! போலீஸ் விசாரணை..!

    நெல் சேமிப்பு கிடங்கில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்..! போலீஸ் விசாரணை..!

    தமிழ்நாடு
    உக்ரைன் - ரஷ்யா போரில் இதுவரை இந்தியர்கள் 10 பேர் பலி! சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்!!

    உக்ரைன் - ரஷ்யா போரில் இதுவரை இந்தியர்கள் 10 பேர் பலி! சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share