• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமைச்சர் கொடுத்த பணத்தை சுருட்டிய திமுக நிர்வாகிகள்! தூத்துக்குடியில் தவெகவுக்கு தான் ஓட்டு! திமுக நிர்வாகி பகீர்!

    'துாத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில், தி.மு.க.,வுக்கு ஓட்டு குறைவாக கிடைக்கும்' என அக்கட்சி நிர்வாகி வெளியிட்ட வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sat, 25 Apr 2026 10:54:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Leader's Explosive Video Exposes Cash Distribution Scam in Thoothukudi Coastal Areas | Geetha Jeevan Under Fire

    தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க.வுக்கு கடற்கரை பகுதிகளில் ஓட்டு குறைவாகப் பதிவாகும் என்று அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சட்டசபைத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் 80.55 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடற்கரை பகுதிகளில் தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவு ஓட்டுகள் கிடைக்கவில்லை என்றும், அந்த ஓட்டுகள் தமிழக வெற்றி கழகத்துக்கு (த.வெ.க.) சென்றுவிட்டதாகவும் கட்சியினர் கருதுகின்றனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ஆரோக்கியதாஸ் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் அமைச்சர் கீதா ஜீவனுக்கு பேசுவது போல் பாணியில் பேசிய அவர், “அக்கா, உங்கள் தந்தை நகராட்சித் தலைவராக இருந்த காலத்திலிருந்தே தி.மு.க.வுக்காக நான் பணியாற்றி வருகிறேன். இந்தத் தேர்தலில் நீங்கள் கொடுத்த பணம் முறையாக பட்டுவாடா செய்யப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: கொடைக்கானலில் தங்கினால் வெற்றி நிச்சயம்!! மு.க.ஸ்டாலின் தீவிர சென்டிமெண்ட்! இன்று குடும்பத்துடன் புறப்படுகிறார்!

    ArokiyaDasVideo

    வீடியோவில் அவர் மேலும் கூறியதாவது: “திரேஸ்புரம் 8வது வட்டச் செயலர் ரவிச்சந்திரன், 9வது வட்டச் செயலர் கருப்பசாமி, கவுன்சிலர் பவானியின் கணவர் மார்ஷல் ஆகியோர் சரியாக செயல்படவில்லை. கருப்பசாமி பணத்தை யாருக்கும் கொடுக்காமல் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். 

    இதனால் இந்த முறை தி.மு.க.வுக்கு குறைவான ஓட்டுகளே கிடைக்கும். நீங்கள் கொடுத்த பணத்தை சிலர் சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டனர். இதற்கு உடனடி தீர்வு வழங்குங்கள்” என்றார்.

    தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “தூத்துக்குடி தொகுதியில் 60 சதவீத ஓட்டுகளை மட்டுமே கணக்கில் கொண்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. மாநகரப் பொறுப்பில் இருப்பவர்களின் தவறான அணுகுமுறையால் பணம் சரியாகச் சென்று சேரவில்லை. கிடைத்தவர்களும் அதை முறையாக விநியோகிக்கவில்லை. கடற்கரைப் பகுதியில் த.வெ.க.வுக்கு ஏற்கெனவே ஆதரவு இருப்பது தெரிந்தும் பணப் பட்டுவாடாவில் அலட்சியம் காட்டியது தவறு” என்றனர்.

    இதேவேளையில், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஆரோக்கியதாஸ் மீது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “அவர் வாயில் வந்தபடி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். உண்மையில்லாத குற்றச்சாட்டுகளை சொல்லி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். பணப் பட்டுவாடா குறித்து நாங்கள் எதுவும் பேச முடியாது. எங்கள் நிலைப்பாடு கட்சி மேலிடத்துக்கு தெரியும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த வீடியோ வெளியான பிறகு தூத்துக்குடி தி.மு.க.வுக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட ஓட்டுப் பங்கீடு குறித்து கட்சி உயர்மட்டம் விரைவில் ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழகத்தின் வளர்ச்சியில் அதிமுகவுக்கு முக்கிய பங்கு இருக்கு!! ராகுல்காந்தி பேச்சால் திமுக தலைமை ஷாக்!!

    மேலும் படிங்க
    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    தமிழ்நாடு
    அடக்கொடுமையே...!! - ஏசியால் வந்த வினை... திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு...!

    அடக்கொடுமையே...!! - ஏசியால் வந்த வினை... திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு...!

    தமிழ்நாடு
    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    வாட்ஸ்அப்-க்கு நேரடி போட்டி..!! அறிமுகமானது XChat..!! X நிறுவனத்தின் புதிய மெசேஜிங் ஆப்..!!

    வாட்ஸ்அப்-க்கு நேரடி போட்டி..!! அறிமுகமானது XChat..!! X நிறுவனத்தின் புதிய மெசேஜிங் ஆப்..!!

    மொபைல் போன்
    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    தமிழ்நாடு
    ஆர்.ஜே.பாலாஜியின்

    ஆர்.ஜே.பாலாஜியின் 'கருப்பு' பட புதிய போஸ்டர் ரிலீஸ்..! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    தமிழ்நாடு
    அடக்கொடுமையே...!! - ஏசியால் வந்த வினை... திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு...!

    அடக்கொடுமையே...!! - ஏசியால் வந்த வினை... திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு...!

    தமிழ்நாடு
    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    தமிழ்நாடு
    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    குற்றம்
    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share