• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "11-வது முறையாக வெல்வார் மு.க. ஸ்டாலின்!"  தூத்துக்குடியில் சபாநாயகர் அப்பாவு உறுதி!

    வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் 11-வது முறையாக வெல்வாஎர் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 09 Feb 2026 18:56:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stalin Will Win for the 11th Time Speaker Appavu Highlights DMK's Welfare Milestones

    தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு, தமிழக அரசின் வரும் இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் தாக்கம் குறித்துத் தனதுக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்துள்ளச் சேவைகளே அவருக்குப் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும் எனச் சபாநாயகர் தெரிவித்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மூலம் மாதந்தோறும் 1,000 ரூபாய் பெறும் பெண்கள், உயர்கல்வித் திட்டத்தில் பயன்பெறும் 12 லட்சம் மாணவர்கள், தினமும் விடியல் பயணம் மேற்கொள்ளும் 57 லட்சம் பெண்கள் மற்றும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ மூலம் பலனடைந்த 2.58 கோடி மக்கள் என அனைவரும் முதல்வருக்காகத் தேர்தல் பணியாற்றத் தயாராக உள்ளனர். தமிழக முதல்வர் இதுவரை 10 முறை தேர்தலில் வென்றுள்ளார்; அவர் செய்துள்ளச் சேவைகளால் இந்த முறையும் மக்கள் அவருக்குப் பேராதரவு வழங்கி 11-வது முறையாக வெற்றி பெறச் செய்வார்கள் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்துக் கேட்கப்பட்டக் கேள்விக்குச் சபாநாயகர் பதிலளிக்கையில், விஜய் ஒரு நடிகர் என்பதால் அவருக்கு ரசிகர் கூட்டம் இருப்பது இயல்பு. அந்த ரசிகர்கள் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக என அனைத்துக் கட்சிகளிலும் உள்ளனர். ஆனால், தமிழக முதல்வர் சாமானிய மக்களுக்குச் செய்துள்ளச் சேவைகளை மக்கள் நன்றியுடன் பார்க்கிறார்கள். அவர்கள் மீண்டும் முதல்வருக்கே வாக்களிப்பார்கள். வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளத் தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை முழுக்க முழுக்கச் சாமானிய மக்களுக்கு நன்மை தரக்கூடிய ஒன்றாக இருக்கும் என அவர் அறிவித்தார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜக கூட்டணி வியூகம்: நாளை சென்னை வருகிறார் பி.எல். சந்தோஷ்!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு குறித்துப் பேசிய அவர், அது ஒரு தொழில்நுட்பக் கோளாறு. பணியைச் சரியாகச் செய்யாதக் காரணத்தால்தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசுத் தண்டிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்” என்றார். பாஜக மாநிலத் தலைவரின் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், கட்சித் தலைவர் என்பதால் அவர் எதையாவதுச் சொல்லிக் கொண்டிருப்பார் என எளிமையாகக் கடந்து சென்றார்.

    இதையும் படிங்க: சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    மேலும் படிங்க
    ஜாடிக்கேத்த மூடி... மோடிக்கேத்த EPS..! பூந்து விளாசிய உதயநிதி..!!

    ஜாடிக்கேத்த மூடி... மோடிக்கேத்த EPS..! பூந்து விளாசிய உதயநிதி..!!

    தமிழ்நாடு
    இண்டிகோ ஏர்லைன்ஸ் புதிய சி.இ.ஓ. நியமனம்: வில்லியம் வால்ஷ் வசம் செல்கிறது தலைமை பொறுப்பு!

    இண்டிகோ ஏர்லைன்ஸ் புதிய சி.இ.ஓ. நியமனம்: வில்லியம் வால்ஷ் வசம் செல்கிறது தலைமை பொறுப்பு!

    இந்தியா
    EPS தலைமையில் என்ஜின் ஆட்சி... விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல்..! பியூஷ் கோயல் உறுதி..!!

    EPS தலைமையில் என்ஜின் ஆட்சி... விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல்..! பியூஷ் கோயல் உறுதி..!!

    தமிழ்நாடு
    பட்டியலின மாணவர்கள் மர்ம மரணம்... தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க  ஐகோர்ட் உத்தரவு..!!

    பட்டியலின மாணவர்கள் மர்ம மரணம்... தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சுதந்திரக் குரல்வளைக்கு மத்திய அரசு நெருக்குதல்? சமூக ஊடகங்களுக்குப் புதிய ‘சென்சார்’ கத்தி!

    சுதந்திரக் குரல்வளைக்கு மத்திய அரசு நெருக்குதல்? சமூக ஊடகங்களுக்குப் புதிய ‘சென்சார்’ கத்தி!

    இந்தியா
    பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க... விஜய் மீது நடவடிக்கை எடுக்கணும்... சிபிஐ வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க... விஜய் மீது நடவடிக்கை எடுக்கணும்... சிபிஐ வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share