• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    போட்டியிடுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை..!! எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் தக்க பதிலடி..!!

    போட்டியை அஞ்சாமல், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பாகவே பார்க்கிறோம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Author By Shanthi M. Fri, 16 Oct 2026 13:19:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    starlink-controversy-elon-musk-tries-to-provoke-reliance-hits-back

    எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை குறித்த விமர்சனங்களுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உறுதியான பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவில் மலிவான இணைய சேவைகளை தடுக்கும் பெரும் பணக்காரர்கள் குறித்து மஸ்க் குற்றம்சாட்டியதையடுத்து, ரிலையன்ஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

    மஸ்க் அண்மையில், ஸ்டார்லிங்க் சேவைக்கு இந்திய அரசின் இறுதி அனுமதி கிடைப்பதில் தடைகள் உள்ளதாகக் கூறி, ஜியோவின் உரிமையாளர் முகேஷ் அம்பானியை குறிவைத்து விமர்சித்தார். அம்பானியை ‘பிரதமர்’ என அழைத்து, இந்தியாவில் அவரிடமே அதிகாரம் இருப்பதாகவும், மலிவு இணையத்தை மக்களுக்கு கிடைக்கவிடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு இந்திய அரசு உடனடியாக மறுப்பு தெரிவித்தது.

    இந்தச் சூழலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. “ஸ்டார்லிங்க் உட்பட எந்த நிறுவனத்துடனும் போட்டியிடுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தியா முதலீட்டையும் புதிய தொழில்நுட்பத்தையும் வரவேற்கிறது. இந்திய நிறுவனமாக இருந்தாலும், வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் சட்ட விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஜியோவின் செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்குமே அரசாங்க ஒப்புதல்கள் இன்னும் கிடைக்கவில்லை” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வெற்றி பயணம் திட்டத்தால் வந்த புதிய சிக்கல்? தனியார் பேருந்து உரிமையாளர்களின் அதிரடி கோரிக்கை!!

    Elon Musk

    ரிலையன்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது: 2016-ல் ஜியோ தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்தபோது ஒரு வாடிக்கையாளர் கூட இல்லை. இருந்தபோதிலும் மலிவு விலை டேட்டா மற்றும் டிஜிட்டல் சேவைகள் மூலம் விரைவாக வளர்ந்தது. இன்று ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 53 கோடிக்கும் அதிகமாக உள்ளது. போட்டியை அஞ்சாமல், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பாகவே பார்க்கிறோம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, செயற்கைக்கோள் இணையத் துறையில் எந்த நிறுவனத்துக்கும் ஏகபோக உரிமை அளிக்கப்படாது என்று உறுதியளித்துள்ளார். தற்போது மூன்று நிறுவனங்கள் வணிக உரிமங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகள் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. ரிலையன்ஸ் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களும், ஸ்டார்லிங்க் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் சமமான வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாகத் தெரிகிறது. போட்டி அதிகரிக்கும்போது நுகர்வோருக்கு மலிவு மற்றும் தரமான சேவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இதையும் படிங்க: கோவையில் கால் வைத்ததுமே விஜய் செய்த செயல்... நெகிழ்ந்து போன முன்னாள் ரசிகர் மன்ற நிர்வாகி...!

    மேலும் படிங்க
    "அவங்களுக்கு நாங்க இருக்கோம்"..! மறைந்த இசையமைப்பாளர் தேவா குடும்பத்தினருக்கு அமைச்சர் வன்னியரசு ஆறுதல்..!!

    "அவங்களுக்கு நாங்க இருக்கோம்"..! மறைந்த இசையமைப்பாளர் தேவா குடும்பத்தினருக்கு அமைச்சர் வன்னியரசு ஆறுதல்..!!

    தமிழ்நாடு
    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    இந்தியா
    "ஸ்வீட் டப்பாவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய வீரமணி".! உஷாரா இருக்கணும்.! போலீஸ் அறிவுறுத்தல்.!!

    "ஸ்வீட் டப்பாவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய வீரமணி".! உஷாரா இருக்கணும்.! போலீஸ் அறிவுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்.! சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கேவுக்கு ஜாமீன்..! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

    ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்.! சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கேவுக்கு ஜாமீன்..! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

    இந்தியா

    செய்திகள்

    "அவங்களுக்கு நாங்க இருக்கோம்"..! மறைந்த இசையமைப்பாளர் தேவா குடும்பத்தினருக்கு அமைச்சர் வன்னியரசு ஆறுதல்..!!

    தமிழ்நாடு
    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    இந்தியா

    "ஸ்வீட் டப்பாவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய வீரமணி".! உஷாரா இருக்கணும்.! போலீஸ் அறிவுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    இசையமைப்பாளர் தேவா மறைவு..! ஓடோடி வந்த முதல்வர் விஜயின் தாய்..! ஆறுதல்..!!

    இசையமைப்பாளர் தேவா மறைவு..! ஓடோடி வந்த முதல்வர் விஜயின் தாய்..! ஆறுதல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share