• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    போரை நிறுத்த இதுவே சரியான நேரம்!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஐ.நா கோரிக்கை!

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போரை நிறுத்துவதற்கு இதுவே சரியான நேரம் என ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
    Author By Pandian Fri, 20 Mar 2026 09:29:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    “Stop the War Now – This is the Right Time!” UN Chief Antonio Guterres Warns US & Israel

    மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 முதல் நடத்தி வரும் தாக்குதல்கள் கட்டுப்பாட்டை மீறி செல்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். போரை உடனடியாக நிறுத்துவதற்கு இதுவே சரியான நேரம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பிரதிநிதிகள் கூடிய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய குட்டரெஸ், “இந்தப் போர் அப்பாவி மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. போரின் விளைவுகள் இப்போது போர்க்களத்தைத் தாண்டி உலகம் முழுவதும் பரவி வருகின்றன. எரிசக்தி விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக வளர்ச்சியடையாத நாடுகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும்” என்று கவலை தெரிவித்தார்.

    மேலும் அவர், “போரைத் தொடர்வதைவிட தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை மற்றும் அமைதி முயற்சிகளுக்கு இப்போதுதான் சரியான நேரம். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்த உண்மையை உணர்ந்து உடனடியாக போரை நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத தடுப்பு அதிகாரி ராஜினாமா! அதிபர் ட்ரம்புக்கு பெரும் பின்னடைவு!

    GuterresStatement

    கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதல் காரணமாக மேற்காசியப் பகுதியில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 114 டாலரைத் தொட்டுள்ள நிலையில், உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட எரிசக்தி இறக்குமதியை நம்பியுள்ள நாடுகள் கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

    ஐநா பொதுச்செயலாளரின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. போர் மேலும் நீடித்தால் உலகப் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்திக்கும் என்ற அச்சம் வலுத்து வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என்ற குரல் உலக அரங்கில் வலுப்பெற்று வருகிறது.

    இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கெனவே அமைதிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஐநா தலைவரின் எச்சரிக்கை மேலும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: கவலையே படாதீங்க! கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்! போர் விரைவில் முடியும் என்கிறார் அதிபர் ட்ரம்ப்!

    மேலும் படிங்க
    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    அரசியல்
    திருமண வதந்திகள் பொறுத்துகிட்டேன்.. ஆனா இது No..! கடுங்கோபத்தில் வார்த்தையை விட்ட நடிகை அனுஷ்கா..!

    திருமண வதந்திகள் பொறுத்துகிட்டேன்.. ஆனா இது No..! கடுங்கோபத்தில் வார்த்தையை விட்ட நடிகை அனுஷ்கா..!

    சினிமா
    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    தமிழ்நாடு
    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..?  விளாசிய அதிமுக..!!

    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..? விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை

    திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...! 

    அரசியல்
    மீண்டும் மோதலில் விஜய் சேதுபதி vs ஷாஹித் கபூர்.. ? ‘ஃபார்ஸி 2’ படத்தின் First Look ரிலீஸ்..!

    மீண்டும் மோதலில் விஜய் சேதுபதி vs ஷாஹித் கபூர்.. ? ‘ஃபார்ஸி 2’ படத்தின் First Look ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    அரசியல்
    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    தமிழ்நாடு
    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..?  விளாசிய அதிமுக..!!

    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..? விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...! 

    திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...! 

    அரசியல்
    எல்லாத்துக்கும் டெல்லி-ன்னா எதுக்கு ராயப்பேட்டை? பெரிய திண்டுக்கல் பூட்டா போடுங்க... அமைச்சர் நேரு விளாசல்..!!

    எல்லாத்துக்கும் டெல்லி-ன்னா எதுக்கு ராயப்பேட்டை? பெரிய திண்டுக்கல் பூட்டா போடுங்க... அமைச்சர் நேரு விளாசல்..!!

    தமிழ்நாடு
    தெருக்களில் சாதிப் பெயர் நீக்கக் கோரிய வழக்கு... பதில் மனுத் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு..!!

    தெருக்களில் சாதிப் பெயர் நீக்கக் கோரிய வழக்கு... பதில் மனுத் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share