• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெகவினர் செயலால் வந்த வினை... பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    காரைக்குடியில் பள்ளி மாணவர்களை டி வி கே டிவி கோஷம் போட வைத்த விவகாரம்.  விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
    Author By Amaravathi Mon, 05 Oct 2026 15:44:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Student TVK slogan Madurai court irder

    பள்ளி மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை கட்சி சார்ந்த அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க மாநில அளவிலான நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்கக் கோரிய வழக்கு. தமிழக பள்ளிக்கல்வி துறையின் முதன்மைச் செயலர் மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

    நாம் தமிழர் கட்சியின் மீனவர் அணி வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்,  " கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி சிவகங்கை காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்வில், பள்ளி மாணவர்கள் TVK TVK என கோஷம் எழுப்பியதாக வீடியோக்கள் வெளியாகின. அமைச்சர் உள்ளிட்டோர் முன்னிலையில், பள்ளி மாணவர்கள் கோஷங்களை எழுப்பியும் யாரும் அதனை தடுக்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    எனவே ஆகஸ்டு 3ஆம் தேதி காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பள்ளி மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை கட்சி சார்ந்த அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க மாநில அளவிலான நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது CM..! உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அவலம்.. வானதி சீனிவாசன் தாக்கு..!!

    இந்த வழக்கை   நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களை டி வி கே டிவி கே என கோஷம் போட வைத்தது ஏற்கத்தக்கது அல்ல இது குறித்து பள்ளி கல்வித்துறை உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.

    தனியார் பள்ளி திறப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிகழ்ச்சிக்கும் பள்ளிக்கும் சம்பந்தமில்லை ஞாயிற்றுக்கிழமை தனியார் அறக்கட்டளை ஒன்று எடுத்து நிகழ்ச்சி நடத்தி உள்ளது வழக்கில் எங்களை சேர்க்க வேண்டாம் என வாதிட்டார்.

    இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  தமிழக பள்ளிக்கல்வி துறையின் முதன்மைச் செயலர் மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் பின்பற்றக்கூடிய உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    இதையும் படிங்க: ரூ.1 கோடி நஷ்ட ஈடு..? தவெக அமைச்சர்களுக்கு செக்... வழக்கு தொடர திமுகவுக்கு கிரீன் சிக்னல்..!!

    மேலும் படிங்க
    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    இந்தியா

    'தமிழ் தமிழ்' என பேசிய முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை: புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    தமிழ்நாடு
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    விளையாட்டு
    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share