• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமைச்சர் அன்பில் மகேஷ் நடித்த சன் டிவி சீரியல்... உதயநிதியை கலாய்த்த கலாநிதிமாறன்..!

    பொய்யாமொழி குடும்பத்திற்கு இல்லாதிருந்த கலை உணர்வை மூன்றாம் தலை நபராக அன்பில் மகேஷ் பொய்யமொழி, உதயநிதி மூலம் வாய்க்கப்பெற்று இருக்கிறார் என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.  
    Author By Thiraviaraj Tue, 11 Mar 2025 17:27:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sun TV serial starring Minister Anbil Mahesh

    திமுக முன்னாள் எம்.எல்.ஏ  அன்பில் பொய்யாமொழியின் மூத்த மகன், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் ப. தர்மலிங்கத்தின் பேரன் அன்ம்பில் மகேஷ் பொய்யாமொழி. திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் நண்பர். இரு குடும்பங்களுக்கு இடையே  நட்பு பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது. அந்த நட்பு  தாத்தா அன்பில் பி.தர்மலிங்கம், மு. கருணாநிதி காலம் தொடங்கி, தந்தையர் அன்பில் பொய்யாமொழி- மு.க.ஸ்டாலின் என நீடித்து இப்போது மகன்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து மூன்று தலைமுறைகளாக அறியப்படுகிறது.

    Minister Anbil Mahesh

    இரு குடும்பத்தினரும் அரசியலிலும் அப்படியே... மூன்று தலைமுறைகளாக கலைஞர் குடும்பத்திற்கும் சினிமாவுக்கும் பந்தம் உண்டு. ஆனால், பொய்யாமொழி குடும்பத்திற்கு இல்லாதிருந்த கலை உணர்வை மூன்றாம் தலை நபராக அன்பில் மகேஷ் பொய்யமொழி, உதயநிதி மூலம் வாய்க்கப்பெற்று இருக்கிறார் என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.  

    இதையும் படிங்க: ஒத்தை ஆளாக அண்ணாசாலைக்கு வருகிறேன்.. தேதியை, நேரத்தை கூறுங்கள்.. உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை...!

    Minister Anbil Mahesh

    இப்போது விளையாட்டு துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருகும் உதயநிதியை போலவே அவரது தந்தை மு.க.ஸ்டாலினும் இளம்பருவத்தில் சினிமா, சீரியல் என்று நடித்துவிட்டு பிறகு முழு நேரமாக அரசியலில் ஈடுபட்டு இப்போது முதல்வராக இருக்கிறார். உதயநிதியின் நண்பரான அன்பில் மகேஷ் இளம் வயதில் சீரியலில் நடித்துவிட்டுத்தான் இப்போது அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பது பலரும் அறியாத தகவல்.

    ஆனால், கலையுலகில் உதயநிதிக்கு சீனியர் அன்பில் மகேஷ்! உதயநிதி 'ஒரு கல் கண்ணாடி' படத்தில் ஹீரோவாக சினிமாவில் நடிப்பதற்கு முன்பே அவரது நண்பர் அன்பில் மகேஷ் சீரியல் ஒன்றில் நடித்திருக்கிறார்.

     Minister Anbil Mahesh

    இதுவரை அதனை பலரும் அறிந்ததில்லை. ஆனால் அன்பில் மகேஷ் இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்ட பின்பு அவரது சீரியல் புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. சன் டிவியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அகல்யா என்ற சீரியலில் ஏ.பி.நல்ல முத்து என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார் அன்பில் மகேஷ். அந்த சீரியலில் அன்பில் மகேஷ் நடித்தது ஒரே ஒரு காட்சியில் மட்டும்தான். ஒரு வீல்சேரில் உட்கார்ந்து சுற்றியபடியே 'ஹலோ...' என ஒற்றை வார்த்தை டயலாக் மட்டும்தான்

    ஆனால் அகல்யா தொடர் ஒளிபரப்பாகும் எபிசோடு முழுவதும் அவர் நடித்த காட்சி இடம்பெற்று இருந்ததற்கு காரணம் உதயநிதி மட்டுமே.. எப்படி? சீரியலில் தினமும் போடப்படும் டைட்டில் சாங் பாடல் காட்சிகளில் அன்பில் மகேஷ் காட்சிகளும் இடம் பிடித்திருந்தது. 

    Minister Anbil Mahesh

    ''தயாநிதி மாறன், '' உன்னுடைய நண்பன் என்பதால் அன்பில் மகேஷ் காட்சியை மட்டும் தினமும் போடுவியா..? அவன் நடிச்சதே ஒரே ஒரு காட்சி. அது தினமும் வரணுமா? என்று உதயநிதியை கலாய்த்ததாகவும்  அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: 'தைரியம் இருக்கா..? அண்ணாசாலை பக்கம் வா அண்ணாமலை...' உஷ்ணமாகிய உதயநிதி..!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share