• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காவிரி விவகாரத்தில் தலையிட முடியாது! தமிழகத்தின் மனுவை செப். 15-க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

    காவிரியில் உரிய நீரைத் திறக்கக் கோரிய தமிழக அரசின் வழக்கை செப்டம்பர் 15-க்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், கள நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 31 Aug 2026 14:38:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme Court refuses urgent order on Cauvery row; adjourns hearing to September 15

    காவிரியில் தமிழகத்திற்கு உரிய பற்றாக்குறை நீரை உடனடியாகத் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளில் உடனடியாகத் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய அறிவுறுத்தலின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் கூடுதல் நீர் கேட்டு முறையிட்டோம்; ஆனால், எங்களது நியாயமான கோரிக்கையை நிராகரித்துவிட்டு வினாடிக்கு 9,000 கன அடி மட்டுமே திறக்க ஆணையம் உத்தரவிட்டது. 

    உச்ச நீதிமன்றம்

    அந்த உத்தரவைக் கூட கர்நாடக அரசு முழுமையாகச் செயல்படுத்துவதில்லை. கர்நாடக அணைகளில் 73 டிஎம்சி நீர் உள்ள நிலையிலும் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கின்றனர். இதனால் 24 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயப் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆணையம் மீண்டும் கூடுவதற்கு 15 நாட்கள் ஆகும் என்பதால், இந்த வாரமே ஆணையத்தைக் கூட்டித் தமிழகத்திற்குரிய நீரைத் திறக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

    இதையும் படிங்க: 17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    இதற்குப் பதிலளித்த கர்நாடக அரசுத் தரப்பு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி காவிரியில் வினாடிக்கு 9,000 கன அடிக்கும் அதிகமாகவே தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது; கர்நாடகாவில் நிலவும் கடுமையான வறட்சிச் சூழலிலும் நீர் இருப்புக்கு ஏற்பத் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தது.

    உச்ச நீதிமன்றம்

    இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒருமுறை கூடி கள நிலவரத்தை ஆய்வு செய்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வரும் நிலையில், இதில் உச்ச நீதிமன்றம் ஏன் தன்னிச்சையாகத் தலையிட வேண்டும்? எனக் கேள்வி எழுப்பினர். 

    வழக்கை அடுத்த வாரமே அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், அடுத்த விசாரணையின் போது தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர் திறப்பு நிலவரம் குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இதையும் படிங்க: இறங்கி வந்த கர்நாடகா.. தமிழகத்தை நோக்கி மீண்டும் பாய்கிறது காவிரி! நீர்திறப்பு அதிகரிப்பு!!

    மேலும் படிங்க
    பழனி கோவில் நில மோசடி வழக்கு: சார் பதிவாளர் உள்பட 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

    பழனி கோவில் நில மோசடி வழக்கு: சார் பதிவாளர் உள்பட 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் மதுவிலக்கு சாத்தியமா? சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    ஒரே நாளில் மதுவிலக்கு சாத்தியமா? சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    தமிழ்நாடு
    சுமை தூக்கும் தொழிலாளர்கள்..? மதிக்குமா தவெக அரசு... வேல்முருகன் சரமாரி கேள்வி.!!

    சுமை தூக்கும் தொழிலாளர்கள்..? மதிக்குமா தவெக அரசு... வேல்முருகன் சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு
    "சௌமியா அன்புமணியை பார்த்து கத்துக்கோங்க"..!  "EXAMPLE"..! பேரவையில் பாராட்டு..!!

    "சௌமியா அன்புமணியை பார்த்து கத்துக்கோங்க"..! "EXAMPLE"..! பேரவையில் பாராட்டு..!!

    தமிழ்நாடு
    அன்று செங்கோட்டையன்.. இன்று ஆதவ் அர்ஜூனா! மீண்டும் இடம் மாறி அமர்ந்த விஜய்!! என்னவா இருக்கும்..??

    அன்று செங்கோட்டையன்.. இன்று ஆதவ் அர்ஜூனா! மீண்டும் இடம் மாறி அமர்ந்த விஜய்!! என்னவா இருக்கும்..??

    தமிழ்நாடு
    ஹரியானா பாடகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! 2 முக்கிய குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

    ஹரியானா பாடகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! 2 முக்கிய குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share