• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டிஜிபி நியமன விவகாரம்… ஒரு வாரம் தான் டைம்…! தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு..!

    தமிழக டிஜிபி நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
    Author By Nila Thu, 12 Feb 2026 17:25:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme court tn government

    உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கு இப்போது மிகுந்த கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது வெறும் ஒரு அதிகாரி நியமனப் பிரச்சினை அல்ல. காவல்துறையை அரசியல் தலையீட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற நீண்டகால போராட்டத்தின் ஒரு பகுதி. 2006-ல் பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் மிக முக்கியமான வழிகாட்டுதல்களை அளித்தது. அப்போது நீதிமன்றம், மாநிலங்களில் டிஜிபி நியமனம் அரசியல் செல்வாக்கு அல்லது வேறு வெளிப்புற அழுத்தங்களால் பாதிக்கப்படக் கூடாது என்று தெளிவாகக் கூறியது.

    அதற்காக, யூபிஎஸ்சி மூலம் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் இருந்து மூன்று பேர் கொண்ட பட்டியலைத் தயாரிக்க வேண்டும். அதில் இருந்து ஒருவரை மாநில அரசு தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், அந்த நியமனம் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், பொறுப்பு டிஜிபி என்ற கருத்தையே நீதிமன்றம் நிராகரித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி அப்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றார். விதிமுறைப்படி, அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே யூபிஎஸ்சிக்கு பரிந்துரை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு ஆகஸ்ட் 29-ஆம் தேதிதான் பட்டியலை அனுப்பியது.

    Dgp issue

    அதன் பிறகு செப்டம்பர் 29-ஆம் தேதி யூபிஎஸ்சி மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை அளித்தது. இருந்தும், தமிழக அரசு இதுவரை முழுநேர டிஜிபியை நியமிக்கவில்லை. அதற்கு பதிலாக ஜி. வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக தொடர்கிறார். இந்த நிலையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. டிஜிபி நியமனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக டிஜிபி பதவிக்கு பெயர்களை பரிந்துரைக்க குழு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக டிஜிபி தேர்வுக்கான குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

    இதையும் படிங்க: சிக்கந்தர் தர்காவில் தொழுகை.. வருஷத்துக்கு 2 முறை தான்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

    மேலும் இரண்டு அதிகாரிகளில் ஒருவர் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி அந்தஸ்தில் உள்ள மற்றொருவரை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பெயர்களை பரிந்துரைத்தும் தேர்வு செய்வதில் யுபிஎஸ்சி க்கு குழப்பம் உள்ளதாக தமிழக அரசு கூறியதால் குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கு விதிகளில் தளர்வு ஏற்படுத்தி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்ந்தெடுக்க யுபிஎஸ்சி க்கு ஒரு வாரத்தில் பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: நீட் PG கட் ஆப் குறைப்புக்கு எதிரான வழக்கு..! மத்திய அரசுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்..!

    மேலும் படிங்க
    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    தமிழ்நாடு
    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    தமிழ்நாடு
    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    அரசியல்
    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    தமிழ்நாடு
    "பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி!

    "பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி!

    தமிழ்நாடு
    "இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு!" பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிர்ச்சித் தகவல்!

    "இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு!" பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிர்ச்சித் தகவல்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share