• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பெண்கள் மேல கையை வைக்கவே அஞ்சி நடுங்கணும்! மகளிர் பாதுகாப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி!

    பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய அரசும் டில்லி போலீசாரும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
    Author By Pandian Tue, 06 Oct 2026 10:52:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme-Court-Women-Safety-Delhi-Police-Crime-Prevention

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைகள் காகித அளவிலேயே முடங்கிவிடக் கூடாது என்றும், குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் காவல் அமைப்பு செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சமீபத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    ஆஸ்தா குன்ஜ் பூங்கா அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், ஸ்வரூப் நகரில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு பின்னர் கொலை செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது. மேலும், ஓடும் ஸ்லீப்பர் பஸ்சில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: விஜய் ஆட்சிக்கு உச்ச நீதிமன்றத்தில் கிடைத்த சர்ப்ரைஸ் பாராட்டு! நீதிபதிகள் சொன்ன வார்த்தைகள் என்ன?

    இந்த சம்பவங்களை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. இந்த சம்பவங்கள், நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கின் கொடூரத்தை நினைவுபடுத்துவதாக நீதிமன்றம் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது.

    CrimeAgainstWomen

    இந்த வழக்கு நீதிபதி ஜே.பி.பர்திவாலா தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய அரசும் டில்லி போலீசாரும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    டில்லியில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகள் மற்றும் பாதுகாப்பு குறைவாக உள்ள இடங்களை தொடர்ந்து கண்காணிக்கிறார்களா? குற்றம் நடைபெறும் நேரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க போதுமான நடைமுறைகள் உள்ளனவா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.

    குற்றவாளிகள் சட்டத்தை மீறினால் விரைவான மற்றும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சம் அவர்களிடம் உருவாக வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. பெண்கள் இரவு நேரத்திலும் சாலையில் நடந்து செல்லும்போதோ, மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போதோ பாதுகாப்பாக இருப்பதாக உணரும் சூழலை அரசு உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

    மேலும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக போலீசார் அலுவலகத்தில் அமர்ந்து கோப்புகளையும் புள்ளிவிபரங்களையும் ஆய்வு செய்வதுடன் நின்றுவிடக் கூடாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. களத்திற்குச் சென்று பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு, குறிப்பாக சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பாதுகாப்பு குறித்த குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

    பெண்கள் பாதுகாப்பு என்பது அறிக்கைகளிலும் புள்ளிவிபரங்களிலும் மட்டும் இருக்கக்கூடாது; அது சாலையிலும், பொது போக்குவரத்திலும், இரவு நேரத்திலும் மக்களுக்கு உணரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்தின் முக்கிய செய்தியாக உள்ளது.

    இதையும் படிங்க: ரூ.2,700 மருந்து ரூ.27,000-ஆ? புற்றுநோய் மருந்து விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கொந்தளிப்பு!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share