• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    8 எம்.பி.,க்களுடன் பிரதமர் மோடியை சந்தித்த சுப்ரியா சுலே! பின்னணியில் பாஜவின் ‘மாஸ்டர் பிளான்’?

    லோக்சபா தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய மசோதாக்கள் பார்லிமென்டில் முன்வைக்கப்பட உள்ள நிலையில், அவற்றுக்கு தேவையான ஆதரவை திரட்ட பாஜ முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Tue, 11 Aug 2026 15:35:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    supriya-sule-meets-pm-modi-8-ncp-mps-maharashtra-political-deal-delimitation

    புதுடில்லி: மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. சுப்ரியா சுலே தலைமையில் எட்டு எம்.பி.,க்கள் பிரதமரை சந்தித்த நிலையில், இந்த சந்திப்புக்கு பின்னால் முக்கிய அரசியல் கணக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சில நாட்களுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பு மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது சுப்ரியா சுலே தலைமையில் அக்கட்சியின் எட்டு எம்.பி.,க்கள் பிரதமரை சந்தித்துள்ளனர்.

    இந்த சந்திப்பின்போது, மகாராஷ்டிராவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என எம்.பி.,க்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், வறட்சி மற்றும் பேரிடர் நிவாரண நிதியை மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: செங்கோட்டையில் இந்த ஆண்டு மாறப்போகும் முக்கிய நடைமுறை! சுதந்திர தின நிகழ்ச்சியில் புதிய மாற்றம்!

    மகாத்மா ஜோதிராவ் புலே, அவரது மனைவி சாவித்ரிபாய் புலே மற்றும் அன்னா பாவு சாத்தே ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தியதாக எம்.பி.,க்கள் தெரிவித்தனர்.

    indianpolitics

    சந்திப்புக்கு பின்னர் எம்.பி., நிலேஷ் தன்யன்தேவ் லங்கே கூறுகையில், விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். கனமழையால் பயிர்கள் சேதமடைந்த போதிலும், பல விவசாயிகளுக்கு இதுவரை உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். மகாராஷ்டிராவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

    ஆனால், இந்த சந்திப்பின் பின்னணியில் வேறு அரசியல் கணக்கு இருப்பதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. லோக்சபா தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய மசோதாக்கள் பார்லிமென்டில் முன்வைக்கப்பட உள்ள நிலையில், அவற்றுக்கு தேவையான ஆதரவை திரட்ட பாஜ முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் தரப்பில் உள்ள எட்டு எம்.பி.,க்களின் ஆதரவை பெற பாஜ தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலாக, பிளவுபட்டுள்ள பவார் குடும்பம் மற்றும் கட்சியை மீண்டும் ஒன்றிணைக்க உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், மகாராஷ்டிர துணை முதல்வராக உள்ள சுனேத்ரா பவார், தங்கள் தரப்பின் தலைமையை ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக இரு தரப்பினரிடமும் பாஜ சார்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இதனால், பிரதமர் மோடி மற்றும் சுப்ரியா சுலே சந்திப்பு வெறும் மாநில பிரச்னைகள் தொடர்பானதா அல்லது மகாராஷ்டிர அரசியலில் புதிய கூட்டணிக்கான முன்னோட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான தெளிவு அடுத்த சில நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கிளாஸ்கோவில் இந்திய வரைபட சர்ச்சை! குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவை பாராட்டிய பிரதமர் மோடி!

    மேலும் படிங்க
    150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி!

    150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி! 'வெற்றி 150' திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் ஆனந்த் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மின் வயரை மிதித்து ஆறாம் வகுப்பு மாணவன் பலி... போராட்டத்தில் குதித்த உறவினர்கள்... ஈரோட்டில் பரபரப்பு..!!

    மின் வயரை மிதித்து ஆறாம் வகுப்பு மாணவன் பலி... போராட்டத்தில் குதித்த உறவினர்கள்... ஈரோட்டில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு! நயினார் நாகேந்திரன் மீதான குற்றச்சாட்டு பதிவுக்கு உயர் நீதிமன்றம் தடை!

    ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு! நயினார் நாகேந்திரன் மீதான குற்றச்சாட்டு பதிவுக்கு உயர் நீதிமன்றம் தடை!

    தமிழ்நாடு
    “லஞ்சம் கேட்டால் உடனே புகார்”..! சென்னை போலீஸ் வெளியிட்ட பிரத்யேக WhatsApp எண்.!

    “லஞ்சம் கேட்டால் உடனே புகார்”..! சென்னை போலீஸ் வெளியிட்ட பிரத்யேக WhatsApp எண்.!

    தமிழ்நாடு
    சிரியா முன்னாள் அதிபர் ஆசாத்திற்கு மரண தண்டனை! போர்க்குற்ற வழக்கில் டமாஸ்கஸ் நீதிமன்றம் உத்தரவு!

    சிரியா முன்னாள் அதிபர் ஆசாத்திற்கு மரண தண்டனை! போர்க்குற்ற வழக்கில் டமாஸ்கஸ் நீதிமன்றம் உத்தரவு!

    உலகம்
    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share