• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    லஞ்ச் ஆர்டர் பண்ண போறீங்களா? ஒரு நிமிசம்!!! ஸ்விக்கி, சோமோட்டோ ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்!

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்விகி, ஸொமேட்டோ ஊழியர்கள் இன்று (மே 16) பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.
    Author By Pandian Sat, 16 May 2026 12:03:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Swiggy Zomato Delivery Workers Strike Today Over Petrol Diesel Price Hike

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்விகி மற்றும் சொமேட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவன ஊழியர்கள் இன்று (மே 16) பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நாடு முழுவதும் லிட்டருக்கு பெட்ரோல் ₹3.14 மற்றும் டீசல் ₹3.11 உயர்ந்துள்ளது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ள முக்கிய விலை உயர்வாகும்.

    இருசக்கர வாகனங்களை நம்பி தினசரி வருமானம் ஈட்டும் டெலிவரி ஊழியர்கள் இந்த விலை உயர்வால் கடுமையான நிதி நெருக்கடியை சந்திப்பதாகக் கூறுகின்றனர். கிக் மற்றும் பிளாட்பார்ம் சேவைத் தொழிலாளர் சங்கம் (GIPSWU) வெளியிட்ட அறிக்கையில், “விலைவாசி உயர்வு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நிலையில், டெலிவரி ஊழியர்களுக்கு உரிய சலுகைகள் வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது. இதனை ஏற்று ஸ்விகி, சொமேட்டோ, ஓலா உள்ளிட்ட தளங்களில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் இன்று 5 மணி நேரம் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

    தொழிற்சங்கத்தினர் கூறுகையில், “நாடு முழுவதும் சுமார் 1.2 கோடி தற்காலிக டெலிவரி ஊழியர்கள் இந்த விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தினசரி 10 முதல் 14 மணி நேரம் வரை வேலை செய்யும் பெண் ஊழியர்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்” என எச்சரித்துள்ளனர். அதிகரித்த எரிபொருள் செலவு காரணமாக பலர் இத்தொழிலை விட்டு வெளியேறும் நிலை ஏற்படலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

    இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் ரூ.5 உயர்வு? கேஸ் ரூ.50 உயர்வு? நாடு முழுவதும் மக்கள் தலையில் விழும் பேரிடி!

    DeliveryWorkersProtest

    நிடி ஆயோக் கணிப்பின்படி, ஆன்லைன் டெலிவரி ஊழியர்களின் எண்ணிக்கை 2020-21ல் 77 லட்சமாக இருந்தது. இது 2029-30ம் ஆண்டுக்குள் 2.3 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஊழியர்களின் நலனை பாதுகாக்க நிறுவனங்கள் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

    இன்றைய வேலை நிறுத்தம் நாடு முழுவதும் உணவு டெலிவரி சேவைகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வு வீட்டு உபயோகம் முதல் தொழில் வரை அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் நிலையில், இந்தப் போராட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: இதோ ஆரம்பிச்சிட்டானுங்கல்ல!! பெட்ரோல், டீசல் விலை உயர்வு!! ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்த அதிர்ச்சி முடிவு!

    மேலும் படிங்க
    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் அடுத்தடுத்து விதிமீறல்கள்... நடந்தது என்ன?

    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் அடுத்தடுத்து விதிமீறல்கள்... நடந்தது என்ன?

    அரசியல்
    தியேட்டரில் சரியாக ஓடவில்லையா

    தியேட்டரில் சரியாக ஓடவில்லையா 'ஜனநாயகன்'..!! இவ்வளவு சீக்கிரமா ஓடிடியில் CM விஜய் படம்.. ரிலீசான ஷாக்கிங் அப்டேட்..!

    சினிமா
    கண்ணா..

    கண்ணா.. 'ஜெயிலர் 2' பார்க்கா ஆசையா..!! அப்போ உங்களுக்கு ஏமாற்றம் தான்.. ரசிகர்கள் தலையில் இடியை இறக்கிய படக்குழு..!

    சினிமா
    திடீர் ட்விஸ்ட்...!! - துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சிக்கியது முக்கிய பொருட்கள்... 3 தமிழர்கள் கொலையில் அதிர்ச்சி திருப்பம்...!

    திடீர் ட்விஸ்ட்...!! - துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சிக்கியது முக்கிய பொருட்கள்... 3 தமிழர்கள் கொலையில் அதிர்ச்சி திருப்பம்...!

    அரசியல்
    விறுவிறுப்பான சட்டபேரவை... சூடுபிடிக்கும் மானிய கோரிக்கை விவாதம்.! பெரும் எதிர்பார்ப்பு..!!

    விறுவிறுப்பான சட்டபேரவை... சூடுபிடிக்கும் மானிய கோரிக்கை விவாதம்.! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    மழை பெய்யும் முன்பே அலர்ட்! சென்னையில் 15 அதிகாரிகளுக்கு ஸ்பெஷல் டியூட்டி..! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    மழை பெய்யும் முன்பே அலர்ட்! சென்னையில் 15 அதிகாரிகளுக்கு ஸ்பெஷல் டியூட்டி..! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் முறைகேடு... நடந்தது என்ன?

    200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்..!

    200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்..! "வெட்கமா இல்லையா விஜய்"..? விளாசிய அப்பாவு..!!

    தமிழ்நாடு
    சென்னை வரும் டி.கே. எஸ்..! முதல்வர் விஜய்யுடன் பேச்சு நடத்துவாரா? சூடுபிடிக்கும் காவிரி அரசியல்.!!

    சென்னை வரும் டி.கே. எஸ்..! முதல்வர் விஜய்யுடன் பேச்சு நடத்துவாரா? சூடுபிடிக்கும் காவிரி அரசியல்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share